Ramesh : கருத்துக்கள் ( 9 )
Ramesh
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
14
2020
அரசியல் ஹிந்தியை காப்பாற்றுவதைவிட இந்தியர்களை காப்பாற்றுங்கள் அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்
தலைவரே, துரைமுருகன் நடத்தற பள்ளிக்கூடம் Kingston & மாஜி அமைச்சர் வேலு நடத்தற Jeva Velu பள்ளிக்கூடம் பத்தி ஞாபகம் இல்லாம இப்படி அறிக்கை விடாதீங்க தலைவரே. அவிங்க பள்ளிக்கூடத்துல ஹிந்தியும் இருக்கு அப்புறம் 7th ஸ்டேண்டர்டுல இருந்து NEET ட்ரைனிங் தரங்காலம். முதல்ல நம்ம கட்சியை பார்ப்போம் அப்புறம் டெல்லிக்கு போலாம் தலைவரே.   11:23:49 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
12
2020
சினிமா கங்கனாவை விமர்சிக்கும் பிரகாஷ்ராஜ்...
பிரகாஷ் ராஜுக்கு மோடி பெயரை கேட்டாலே டென்ஷன் ஆயிடவுபோல. எவ்வளவு ட்ரை பண்ணியும் பிரகாஷ் ராஜ் பப்பு வேலைக்கு ஆகல ஒன்னும் கழட்டமுடியால. அதுதான் இப்போ கங்கனா வச்சு கழட்டப்பார்க்குறாப்போல. Best of Luck   15:21:13 IST
Rate this:
1 members
0 members
11 members

செப்டம்பர்
13
2020
அரசியல் கங்கனாவுக்கு ஆதரவளிப்பது நாட்டின் துரதிர்ஷ்டம் சஞ்சய் ராவத் கொதிப்பு
உன்ன போல நடிகை கூட போட்டி போடுற அரசியல்வாதி கூட நாட்டுக்கு துரதிருஷ்டமனா விஷயம் தான். என்ன பண்றது உன்ன போல ஆளுங்களுக்கு தானே ஜனங்க வோட்டை போடறாங்க.   15:10:49 IST
Rate this:
0 members
0 members
17 members

செப்டம்பர்
8
2020
அரசியல் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் தமிழக அரசுக்கு ஸ்டாலின் அறிவுரை
தலைவரே என்ன சொல்லவரிங்க, பரிக்ஷை நடத்தலானு சொன்ன அதுக்கும் காரோண வச்சு மாணவர் பாதுகாப்போடு அரசு வெளயாடுதுனு சொல்றிங்க. பார்கிஷை நடத்தமா அரியர்ஸ் பாஸ் பண்ணிவிட்டு போலாம் னு பார்த்த அதுக்கும் மாணவர் எதிர்காலத்தோடு விளையாடித்திங்கனு அறிக்கை விடுறிங்க. என்ன தான் சொல்லவரிங்க தலைவரே, இப்போ பரிக்ஷை நடத்தலாமா வேண்டாமா, ரெண்டுல ஒன்னு சொல்லுங்க.   15:42:13 IST
Rate this:
1 members
0 members
4 members

செப்டம்பர்
7
2020
அரசியல் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் சி.பி.ஐ.,விசாரிக்க கோரிக்கை
தலைவரே அப்பிடியே நம்ம பசுமை வீடு திட்டத்தயும் கொஞ்சம் சிபிஐ விசாரிக்க சொல்லுங்க, உங்களுக்கு புண்ணியமா போகும்.   10:29:31 IST
Rate this:
1 members
0 members
8 members

ஆகஸ்ட்
24
2020
அரசியல் பிள்ளையார் படத்தை ஏன் டுவிட்டரில் போட்டேன் உதய் விளக்கம்
அப்பா சாமி, நீங்க யாரு எந்தந்த வேலைக்கு எந்தந்த மாதிரி பேசுவ, எந்தத்த்த மாதிரி முழிப்பாய்னு எல்லார்க்கும் தெரியும். உன் அப்பா & தாத்தாவேயே பார்த்துட்டோம், நீ எல்லாம் எங்களுக்கு பிஸ்கோத்து.   11:33:09 IST
Rate this:
3 members
0 members
8 members

ஆகஸ்ட்
25
2020
அரசியல் நீட் தேர்வை நடத்த முடியாது என தமிழக அரசு பிரகடனப்படுத்த வேண்டும் ஸ்டாலின்
In 2012 when NEET introduced by UPA you were a part of UPA government. In 2013 when first NEET exams held you were a part of UPA government. You kept supporting NEET when you were in government and what happened now? Why you don't want NEET? Statements will not work without proper justifications.   15:41:39 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
24
2017
அரசியல் தினகரன் பெரும், விலை கொடுத்து வாங்கிய, குக்கர் விசிலடித்தது!
RK நகர் மக்கள் வாங்கின காசுக்கு கரெக்டா வேல செஞ்சிருக்காங்க. காசு குடுத்த எந்த பக்கி பயலுக்கும் வோட்டை போடுவாங்க போல.   10:17:45 IST
Rate this:
4 members
0 members
35 members

டிசம்பர்
24
2017
அரசியல் தினகரன் பெரும், விலை கொடுத்து வாங்கிய, குக்கர் விசிலடித்தது!
RK நகர் மக்கள் வாங்கின காசுக்கு வஞ்சனை இல்லாமல் வேலை செஞ்சிருக்குங்க.   10:11:57 IST
Rate this:
1 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X