Dominic : கருத்துக்கள் ( 84 )
Dominic
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
12
2021
அரசியல் எல்லா கட்சித் தலைவர்களும் களத்தில் இறங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினால் கொரோனா ஓடி விடுமே...
சீமான் ஆட்சி கட்டிலில் ஏறியவுடன், சட்டம் ஜாதிகள் இல்லா சமுதாயம். இவர்கள் தமிழ் தேசம் விட்டு ஓடும் காட்சிகள் கண் முன் வருகிறது.   11:50:37 IST
Rate this:
4 members
0 members
3 members

ஏப்ரல்
2
2021
சினிமா மீண்டும் நயன்தாராவை சீண்டிய ராதாரவி...
இவர்கள் குடும்பமே தனி ஸ்டைல் குடும்பம். அப்பா MGR ஐ சுட்டவர். ராதிகா செக் மோசடி தற்சமயம் Hot நியூஸ். இவர் வாய் கிழிய பேசுபவர். இன்னும் என்ன மதிப்பு கொடுக்க வேண்டும். பிறரை திட்டி திட்டி காசு பார்பவர்கள். கேவலம் என்பது இவருக்கு கிடையாது.   09:06:49 IST
Rate this:
1 members
0 members
1 members

ஏப்ரல்
2
2021
அரசியல் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி ரெய்டு
துரை முருகன் பேசியது உண்மை. பயந்து இருந்திருந்தால் இந்நேரம் புல் முளைத்திருக்கும். Mgr போன்ற மக்கள் செல்வாக்கு உடைய ஜாம்பவான்கள் எதிர் கொண்ட வரலாறு கழகத்தின் வரலாறு..   19:52:13 IST
Rate this:
23 members
0 members
3 members

மார்ச்
28
2021
அரசியல் வீட்டுக்கு ஒரு கோடி ரூபாயாம்! அர்ஜூன் சம்பத் கட்சி அதிரடி
அர்ஜுன் சம்பத் சரியான பாதையில் செல்கிறார்கள். பொருளாதார நிபுணர். ப.சிதம்பரம் சொன்ன கருத்தை பிரதிபலிக்கிறார். காழ்புணர்ச்சி அரசியல்., சமுக நீதிக்கு புறம்பான அரசியல், அவரது தனிபட்ட விருப்பம். லங்கா தமிழ் அகதிகளின் பட்டியலும், தமிழ் பாமரன், ஏழை மக்களின், பொருளாதார நலிந்த பிரிவினர், இவர்களையும் சேர்த்து கொள்ளவும். வாழ்க அர்ஜுன் சம்பத்.   09:23:48 IST
Rate this:
4 members
0 members
1 members

மார்ச்
26
2021
அரசியல் நில அபகரிப்பு இலாகா என ஒன்றைத் துவக்கி, இஷ்டப்பட்ட நிலங்களை அபகரித்து விடுவரோ...
அன்புமணி நீங்கள் செய்யாத ஊழலா? மெடிக்கல் college ஊழல். காடுவெட்டி ஊழல் , பேரம் பேசி கூட்டணி அமைக்கும் ஊழல். பதவியில் மோகம் எல்லாம் ஊரார் அறிந்தது.   10:13:55 IST
Rate this:
5 members
0 members
9 members

மார்ச்
24
2021
அரசியல் வெளிநாட்டு தமிழர்களிடம் வசூல் வேட்டை செய்கிறதா நாம் தமிழர் கட்சி?
இவரது target அதுவே. புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பொய் பேசி, உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசி, அவர்களிடம் வசூல் . மறுக்க முடியாது. முகநூல், whatsapp இல் வரும் ஆபாச தமிழ இதற்கு சொந்தக்காரர் இவர்களே.   07:53:53 IST
Rate this:
4 members
0 members
16 members

மார்ச்
23
2021
அரசியல் முதல்வர் ஆனது எப்படி? பழனிச்சாமிக்கு ஸ்டாலின் கேள்வி
ஸ்டாலின் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். மக்கள் நலன் மட்டுமே மனத்தில் இருக்கட்டும்.   08:25:15 IST
Rate this:
17 members
0 members
5 members

மார்ச்
23
2021
அரசியல் இது உங்கள் இடம் முற்பகல் செய்யின்...
என்ன தாமதம், தமிழ்நாடு தேர்தல் களத்தில் ராகுல், பிரியங்கா எங்கே ?.   08:12:06 IST
Rate this:
0 members
0 members
11 members

மார்ச்
23
2021
அரசியல் தி.மு.க., கூட்டணி முன்னிலை புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு முடிவு
பழைய தவறுகள் எல்லாம் திருத்தப்பட்டு புதிய DMK, ஊழலற்ற, மக்கள் நலம் பேணும் கருத்துக்கள் செயல்வடிவம் பெற்றால் நாட்டிற்க்கு நல்லதே. ஸ்டாலினின் முயற்சி வெல்லட்டும்.   08:08:45 IST
Rate this:
30 members
0 members
8 members

மார்ச்
17
2021
அரசியல் ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாயாம் எழுத்து பிழை என சீமான் விளக்கம்
ஐயா seemaan ஒரு fraud. இவரை தலைவனாக ஏற்பதற்கு எந்தவிதமான தகுதியும் இல்லை. மாத்தி மாத்தி பொய் பேசி இளைங்கர்களுக்கு உணர்ச்சி ஊட்டி. அழிவிற்கு பாதை காட்டுபவர்.   12:16:12 IST
Rate this:
1 members
0 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X