prem : கருத்துக்கள் ( 204 )
prem
Advertisement
Advertisement
மார்ச்
21
2019
அரசியல் பா.ஜ.,வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு குமரிபொன்ராதா,சிவகங்கை எச்.ராஜா
H ராஜா மாதிரி ஆட்கள் வெளிப்படையாக வோட்டு வங்கிக்காக நடிக்காதவர்கள், நிச்சயம் பாராளுமன்றத்தை அடைய வேண்டும்... அப்போது தான் போலி மதச்சார்பின்மை வெளிப்பட்டு மக்களின் வெகுஜன மக்களின் உணர்வுகளுக்கு அடையாளம் கிடைக்கும்... சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் பப்பு, சொடலை மாதிரி ஆட்கள் தேசத்தையும், சமுதாயத்தையும் கூறு போடுபவர்கள் தகுதி இழக்கவேண்டும். தேசத்தை உண்மையாக நேசிப்பவர்கள் பெரும் பொறுப்புகளில் அமரவேண்டும். இதுவே ஒவ்வொரு இந்தியனும் அடைய வேண்டிய இலக்கு .   11:41:11 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
14
2019
அரசியல் நாடு முழுவதும் சம வளர்ச்சி அனைவருக்கும் அதிகாரம்! கல்லூரி மாணவியரிடம், காங்., ராகுல், தெறி பேச்சு
இன்னும் அவர் எதிர்க்கட்சி தலைவர்ன்னு சொல்லதீங்க... உங்க பாணியிலே வச்சுக்கலாமுன்னா மைனாரிட்டி எதிர்க்கட்சி தலைவர்.. இதெல்லாம் ஒரு கேள்வி... இதுக்கு பதில் சொன்ன பப்புவா இவ்வளவு முட்டு கொடுக்கிறீங்களே, நீங்களெல்லாம் நல்ல வரவமாட்டீங்க... தேசத்தை பற்றி, அவர் கொள்ளுத்தாத்தா கஸ்மீரை பிளந்தது பற்றி, அவரின் பாட்டி இந்தியாவை சிதைத்தது பற்றி, மாநிலங்களின் உரிமையை புறக்கணித்து, நூற்றுக்கும் மேற்பட்ட மாநில அரசுகளை கலைத்தவர் மாநில உரிமையை பற்றி பேசுகிறார்....   12:02:18 IST
Rate this:
5 members
1 members
14 members
Share this Comment

மார்ச்
7
2019
சம்பவம் தந்தையின் இறுதி சடங்கு விற்கப்பட்ட மகன் மீட்பு
பராசக்தி ... என் செய்ய நினைத்தாய் என் தமிழ் சாதியை ..... இந்த துயரத்தை கேட்டு நெஞ்சு பதைபதைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை.... அந்த பிள்ளையின் முகத்தில் உள்ள ஏக்கத்தை கவனித்தீர்களா.... தகப்பன் இறந்த துயரத்தை மறக்க முடியாமல், தாயின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூற முடியாமல்..... இப்படி ஏன் வாழ்க்கை என்று கேட்பது போல இருக்கிறது.... என்ன விலை கொடுத்தால் இந்த துயரம் மறையும்..... ஒருபுறம் லட்சம் கோடிகளில் அரசியல்வியாதிகளின் வாழ்க்கை.... மற்றொருபுறம் இறுதிச்சடங்குக்காக பெற்ற மகனை விற்க வேண்டிய அவலம்.... பையன் தகப்பனுக்கு இறுதி சடங்கு செய்ய அனுமதிக்கப்பட்டானா ? என்று சந்தேகமாக உள்ளது.... கடன் கொடுத்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... ஒரு மனிதனின் இறுதி சடங்குக்கு உதவி செய்யவது என்பது உங்களின் பல தலைமுறைகளுக்கு செய்த புண்ணியம்.... அதனை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப பெற்றிருக்கலாம் ... அதை விடுத்து கொத்தடிமையாக பையனை ஏற்றுக்கொண்டது மனித குலத்துக்கே விரோதம்.... காலத்தின் கணக்கில் இறுக்கி போட்டுக்கொண்ட முடிச்சு....   10:46:41 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
6
2019
அரசியல் யார் சொல்வது உண்மை சுதீஷா? துரைமுருகனா?
தமிழில் ஒரு பழமொழி உண்டு. பாத்திரம் அறிந்து பிச்சை போடவேண்டும் என்று... தேமுதிக ஒரு இத்துப்போன பிச்சை பாத்திரம் .குப்பையை கூட பொட வக்கில்லாத ஈன பாத்திரம்...அதை தலையில் வைத்து தாங்குபவர்களை பார்த்தால் பரிதாபம் தான் வருகிறது.. அவர்கள் சுடலையுடன் சேர்ந்து கொள்ளட்டும். A d m k தற்போது வெற்றி கூட்டணி தான். பா ம க போதும் வடமாவட்டங்களில் தெற்கிலும். மேற்கிலும் பா ஜ க மற்றும் அதிமுக போ தும் .   19:57:51 IST
Rate this:
5 members
0 members
95 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
சம்பவம் 300 பயங்கரவாதிகள் பலி?
அப்போ இருந்தது இத்தாலிய அரசாங்கம்......இப்போதுதான் உண்மையான ஆண்மகன் தேசத்தின் பெருமைமிகு பொறுப்பில் அமர்ந்து அரசாட்சி செய்யும் இந்தியாவை பார்க்கிறோம்.... இது தொடரவேண்டும் என்பதே உண்மையான இந்தியனின் விருப்பம்.... ஒவ்வொரு இந்தியனும் இந்துவும் தனக்கு என்ன நேர்ந்தாலும் பொருட்படுத்தமாட்டான்... ஆனால் தனது உயிருக்கும் மேலாக மதிக்கும் அன்னை தேசத்தை தொட்டால் சும்மா பார்த்துக்கொண்டிருக்க மாட்டான்... இது இத்தாலிய அடிமைகளுக்கும் காங்கிரஸ் தேசத்துரோகிகளுக்கும் நன்றாகவே தெரியும்...   12:06:34 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
19
2019
அரசியல் பா.ம.க., வைத்த 10 கோரிக்கைகள் என்ன?
இதெல்லாமே வெளியில சொல்லிக்கிறது...ஆனா உள்ளுக்குள்ள நடந்த பேரமே வேற... அன்புமணிக்கு மத்திய மந்திரி... சௌம்யா அன்புமணிக்கு ராஜ்யசபா மெம்பெர்...எலேச்டின் செலவுக்கு 1000 c ...அப்புறம் இன்னும் வேறவேற.... சரி இப்படி வச்சுக்குவோம்.... ஒருவேளை...ஒருவேளை தான்....பாமக ஜெயிச்சு 4 வருசத்துல இதெல்லாமே நடக்கலானா சின்னப்படாஸ் குடும்பமும் குட்டிகுளுதான் உள்பட எல்லா சொத்துக்களையும் மக்களிடம் ஒப்படைச்சு கட்டுன துண்டோடு சந்நியாசம் வாங்கிக்குவாங்களா... கேட்டு சொல்லுங்க... ஏன்னா டாஸ் சாத்தியவன்தன் அரிச்சந்திரனோட வழித்தோன்றல்......அதுனால ஒரு சந்தேகம்..அம்புட்டுதேன்... laana   14:14:39 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
14
2019
சம்பவம் காஷ்மீரில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் நடந்தது எப்படி ?
திருட்டு பெயரிலே கருத்து எழுதிக்குவிக்கும் தேசவிரோத கூட்டத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் வரிசையாக மேடைக்கு வந்து .... வாங்கிக்கொள்ளவும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது...   10:41:50 IST
Rate this:
3 members
0 members
26 members
Share this Comment

பிப்ரவரி
13
2019
சிறப்பு பகுதிகள் பகல் கனவுகள் நிஜமாகாது ஸ்டாலின்!
தாங்கள் தங்களது சொந்தவீடு, நிலம் சொத்துப்பத்து ஆகியவற்றை திமுக வினரிடம் இழந்தால் கூட பரவாயில்லை... இவரை முதல்வரா ஆக்கிடுங்கோ.......   11:34:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
6
2019
அரசியல் கொச்சைப்படுத்தும், தினமலர் நெல்லையில் வைகோ ஆதங்கம்
வைகோ சமீப காலங்களாக மிகவும் சிறுமைப்பட்டுப்போனார்.... எல்லாம் மதமாற்ற குள்ளநரிகள் செய்த வேலை .... இதனை பெரிய தலைவரையே தனது குடும்பத்தில் உள்ளவர்களை மதம் மாற்றுகிறார் என்றால் இப்படி சக்தியற்ற தலைவர் நாட்டில் இருந்து என்ன.... இல்லாவிட்டால் என்ன...   13:53:18 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
11
2019
அரசியல் ராகுலின் விதிமுறை திணறும் தலைவர்கள்
இதுதான் இந்த நேரு குடும்பத்தின் அவலட்சணம்.... உபதேசம் எல்லாம் ஊருக்கு.... தனக்கு என்ன வந்தது....... பப்பு குடும்பம் தான் உசத்தி.... மற்றவனெல்லாம் மண்ணாங்கட்டி... இதெல்லாம் ஒரு கட்சி... இதுக்கு ஒரு தொண்டன் ...   13:37:55 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X