prem TRUTH : கருத்துக்கள் ( 305 )
prem  TRUTH
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
8
2021
உலகம் காந்தியை அடையாளம் காட்டிய தென் ஆப்பிரிக்காவில்.. அவரது கொள்ளுப்பேத்திக்கு மோசடி வழக்கில் 7 ஆண்டு சிறை!
காந்தி பேத்திக்கே இந்த நிலமையா..? இங்கே போலி காந்திக்கள் லட்சம் கோடிகளில் மோசடி ஊழல் செய்தும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. இத யாரும் விசாரிக்க மாட்டாங்களா? இந்திய மக்கள் பணத்தை கொள்ளையடிக்க ஒரு கூட்டம் காந்தி பேரை சொல்லி ஏமாற்றி வருவதை யாரும் கண்டித்து நடவடிக்கை எடுக்க ஆளில்லையா..?   12:50:13 IST
Rate this:
0 members
0 members
14 members

ஜனவரி
9
2021
சிறப்பு பகுதிகள் நாட்டு ரக விதைகளை சேகரிக்கிறேன்!
நாங்க நீங்க சொல்றதையெல்லாம் ஏத்துக்க மாட்டோம்.. நீங்க செய்றது எல்லாம் சேவை இல்ல... எங்க விசை அன்னன், சோம்பு தம்பி செய்யிற சமூக சேவைக்கு மேலயா நீங்க செய்ய போறீங்க ... அவுங்க போதும் எங்களுக்கு ....   15:11:00 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
18
2020
பொது ஹாலிவுட்டில் சுள்ளான் - டுவிட்டரில் டிரெண்டிங்
அதெல்லாம் இருக்கட்டும் மொதல்ல உண்மையான அப்பா அம்மா யாருன்னு உலகத்துக்கு சொல்லுங்க ... ஒரு முதிய ஜோடி ரொம்பவே போராடி பார்த்தங்க... அவங்களுக்கு வழியே கிடைக்கலே...   17:05:36 IST
Rate this:
5 members
0 members
2 members

டிசம்பர்
4
2020
அரசியல் ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை தமிழருவி மணியன்
தாம் எந்த ஒரு மக்கள் சேவையும் களப்பணியும் செய்யவில்லை என்ற உறுத்தல் அவருக்கு உள்ளது நேர்மையான மனிதர் என்பதை நிரூபித்து விட்டார் ... ரசிகர்கள் மற்றும் ஒரு சிலரின் கட்டயாத்தால் மட்டுமே அரசியலுக்கு வருகிறார் என்பது அவரது நடவடிக்கையின் மூலம் தெரிய வருகிறது. இன்றைய நிலையில் கட்டப்பஞ்சாயத்து நிலஅபகரிப்பு , மலை காற்று போன்ற பஞ்சபூதங்களிலிருந்து குண்டூசி வரை செய்த வரலாறு காணாத ஊழல், தமிழர்களுக்கு செய்த சரித்திர துரோகம் இந்துக்களை அவமானப்படுத்துதல், இந்து மதத்தை அளிக்க முயலுதல் தமிழகத்தின் இயற்க்கை வளங்களை சூறையாடுதல் , அராஜக அரசியல், கொலை கொள்ளை வெட்டு குத்து ரவுடியிசம் , சாதி துவேசத்தைதூண்டி விடுதல், காங்கிரசு என்ற தேச விரோத கட்சியுடன் சேர்ந்து சில்லறை வியாபாரத்தை ஒழித்து கட்டியது, தெலுங்கு முதலாளிகளை வளப்படுத்துவதற்க்காக தமிழர்களை சைக்கிள் ரிஃசா , ஆட்டோ டிரைவர், லோடுமன் என்று இன்னும் அடிமைகளாக வைத்திருப்பது, மேலும் தங்கள் குடும்பத்து அப்பா மகன், பேரன் கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன் போன்றவர்கள் மட்டுமே நாட்டை ஆள வேண்டும் என்ற வாரிசு அரசியல் போன்ற அநியாயங்களை செய்த துரோகத்தில் பிழைத்த திமுக ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்க்காக மக்கள் இவரை மாதிரி ஆட்களை ஆதரிக்க தயாராக இருக்கின்றனர் என்பதே உண்மையிலும் உண்மை ...   12:30:34 IST
Rate this:
6 members
1 members
12 members

நவம்பர்
20
2020
பொது மாயமான 76 குழந்தைகளை 3 மாதங்களில் மீட்ட பெண் போலீஸ்
தலை வணங்குகிறேன் அன்னையே.... வாழும் உயிர்களுக்கெல்லாம் ஆதி ஆனாய் .. வியனுலகில் தாயுள்ளம் தங்கிட விழைந்தாய் ... அறவோர் மிக செயல்கள் செய்து இப்பாரிலே நீயே முதன்மை பெற்றாய்... வாழ்த்துவது சிறியேனுக்கு பொருத்தமில்லை.... அன்னையென உன் தாள் பணிகிறேன்.....   18:19:27 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
20
2020
அரசியல் அதிமுக - திமுக.,வுக்கு போட்டியாக உருவெடுத்த பா.ஜ., தமிழக உளவுத்துறை உஷார்
திருட்டு முன்னேற்ற கழகம் இந்துக்களின் எதிரி என்றால் அதிமுக இந்துக்களின் துரோகி என்றே சொல்லலாம் சிறுபான்மை ஓட்டுக்காக பெரும்பான்மை மக்களின் இறைநம்பிக்கையை அவமதிக்க துணிந்த இடப்பாடியும் பன்னீரும் துரோக கூட்டத்தின் தலைவர்கள் ஆவர் மானம் ரோசம் உள்ள இந்துக்கள் அப்படிப்பட்ட துரோகிகளுக்கு பாடம் கற்பிக்கவேண்டுகிறேன் ...   10:49:45 IST
Rate this:
7 members
0 members
37 members

செப்டம்பர்
14
2020
பொது நடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள், சினிமாவை தடை செய்யலாமா? - சூர்யாவுக்கு காயத்ரி கேள்வி
கூமுட்டை நீட் கட்டாயம் யாருக்கு..? டா.......ரா ஆயிட்டு கோடியில சம்பாதிக்க ஆசைப்படற ஆல்பங்கள் கேவலம் இந்த பரீட்சையை எழுதின என்ன நட்டம் உனக்கு... நீட்டும் கட்டயமில்லை ...விருப்பமிருந்தா எழுது ... இல்லாங்காட்டி வேற வேலை பாரு ...   17:11:35 IST
Rate this:
4 members
1 members
19 members

செப்டம்பர்
12
2020
அரசியல் திட்டமிடப்படாத கொரோனாவுக்கு எதிரான போர் ராகுல்
இப்படித்தான் இருப்பார்   16:03:42 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
3
2020
அரசியல் விஜயகாந்த் காலில் விழும் தலைவர்கள் சர்ச்சைக்குரிய கார்ட்டூனை வெளியிட்டு நீக்கிய சுதிஷ்
நல்லவேளை மஞ்சள்துண்டு போட்ட கருணாநிதி முதற்கொண்டு அனைத்து தலைவர்களும் காலில் விழுகிற மாதிரி போட்டோ போட்டார்... தற்போது உள்ள கட்சி தலைமைகளெல்லாம் வழக்கம் போல வலிக்காதது போலவே நடிக்கும். ஏனென்றால் திமுக வின் நிலை அப்படி .... வேறு மாதிரி போட்டோ போட்டாலும் வீசய காந்த்தோட கால பிடிச்சு கூட்டணி சேரவேண்டிய கட்டாயம் வராமலா போய்டும்.... அதிமுக அதுக்கும் மேல அம்மா அவர்கள் பெண் என்றாலும் ஆண்மையோட வீசிய காந்துக்கு சவால் விட்டாங்க... இப்போ உள்ளவங்க தவழ்ந்து பொய் கூட அவரு கால பிடிச்சுட்டு விட மாட்டாங்க பாருங்களேன்.... ஏன்னா ரெண்டு பெரும் இந்துக்களுக்கு சொல்லவொண்ணா கொடுமைகளை பண்ணியிருக்காங்க ... அதுக்கு பழிவாங்காம கந்தவேல் விநாயகப்பெருமாளும் விடமாட்டாங்க.... இது சத்தியம்   14:16:29 IST
Rate this:
8 members
0 members
8 members

ஆகஸ்ட்
25
2020
சிறப்பு பகுதிகள் இன்னமும் கிட்டாத சமூக சுதந்திரம்!
இதுதாங்க ஐயா சிறியார் ராமசாமியான் சாதி ஒளிச்ச லட்சணம்.... நம்புங்க... சுயமரியாதை, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, வ (ப)குத்தறிவு, சமூகநீதி எல்லாத்துக்கும் பதில் இருக்குது இதில... இனி ஆகஸ்ட் பதினைந்து போலி திராவிடத்தின் முகத்திரை கிழிந்த நாள் அப்படின்னும் சொல்லலாம் ...   16:08:17 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X