manu putthiran : கருத்துக்கள் ( 35 )
manu putthiran
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
5
2021
அரசியல் தைப்பூசம் அரசு விடுமுறையாக அறிவிப்பு
தமிழக முதல்வருக்கு நன்றி..🙏   13:38:31 IST
Rate this:
3 members
0 members
14 members

டிசம்பர்
9
2020
அரசியல் கையாலாகாத காங்கிரஸ் ஆ.ராசா ஆவேசம்
இவர் ஒரு சிறந்த வழக்கறிஞர் என்பது உண்மை எனில்,2G மேல்முறையீடு வழக்கில் முன்பு போலவே தானே ஆஜராகி தான் ஒரு நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும்..பிராமண வழக்கறிஞர்கள் இவருக்கு ஆஜராக கூடாது..   16:12:58 IST
Rate this:
2 members
0 members
11 members

அக்டோபர்
23
2020
பொது காஸ் சிலிண்டர் சப்ளை முறைகேடு தடுக்க கிடுக்கிப்பிடி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி
ஆனால்.. எந்த ஒரு எண்ணெய் நிறுவனமும் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க வழி செய்வது இல்லை..   16:30:30 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
23
2020
பொது இந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை பேச்சு டுவிட்டரில் காரசார விவாதம்
எல்லாம் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருக்கும் தைரியம்.. ஆனால் ஒன்று.. ஸ்டாலின் முதல்வர் கனவு இவன் போன்றவர்களால் வீணாக போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது..   16:25:11 IST
Rate this:
1 members
0 members
5 members

அக்டோபர்
9
2020
அரசியல் ஏன் இப்படி தனி ஆவர்த்தனம் செய்றீங்க...
இவர் ஒரு தீவிர திமுக ஆதரவாளர்.. திமுக ஆட்சி வந்தால் நன்றாக சம்பாதித்து விடலாம் என்று உறுதியாக நம்புபவர்.. பிஜேபி ன் சாபக்கேடு இவர்..   13:49:22 IST
Rate this:
2 members
0 members
1 members

அக்டோபர்
6
2020
சம்பவம் மெட்ரோ நகரங்களில் கோல்கட்டாவில் குறைந்த பாலியல் வழக்குகள் பதிவு என்சிஆர்பி
விபச்சாரத்தை நாடு முழுவதும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக அறிவிக்க வேண்டும்.. பாலியல் வல்லுறவுக்கு விடை கிடைக்கும்..   21:28:50 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
12
2020
சினிமா மூடப்படும் நிலையில் மேலும் சில தியேட்டர்கள்...
சினிமாவே தேவையில்லை இந்த தேசத்திற்கு சினிமாவால் இந்த சமுதாயம் கெட்டது தான் மிச்சம் தகுதியற்ற பன்னாடைகள் எல்லாம் ஆசை அதிகரித்து தேசத் துரோகமாக நடந்துகொள்வது தான் மிச்சம் அதனால் முற்றிலும் சினிமா ஒழிப்பது நல்லது   19:41:43 IST
Rate this:
0 members
1 members
20 members

ஜூன்
12
2020
சம்பவம் நேபாள போலீசார் சுட்டதில் இந்தியர் பலி எல்லையில் பதற்றம்
சற்றும் யோசிக்காமல் நேபாள நாட்டின் மீது படை எடுத்து அடித்து நொறுக்கி உடனே நேபாளத்தை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்   19:33:42 IST
Rate this:
2 members
0 members
16 members

ஜூன்
12
2020
அரசியல் இந்தியா, அமெரிக்காவில் சகிப்புத்தன்மை மாயம் ராகுல்
சிறுபான்மையினர் என்ற போர்வையில் நான் இருக்கும் நாட்டிற்கு எந்த துரோகம் செய்தாலும் மற்ற மக்களை எவ்வளவு விமர்சித்தாலும் சகித்துக்கொண்டு இருந்தால் அது வேறு சகிப்புத்தன்மை அப்படிப்பட்ட சகிப்புத்தன்மை எங்களுக்கு தேவையில்லை   19:30:05 IST
Rate this:
3 members
0 members
22 members

ஏப்ரல்
23
2020
அரசியல் மத்திய அரசின் நடவடிக்கைகள் மே.வங்கம் முழு ஒத்துழைப்பு
மேற்கு வங்க அரசு கலைக்கப்பட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும் ராணுவத்தை கொண்டு அங்கு ஊரடங்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும்   08:07:53 IST
Rate this:
0 members
0 members
45 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X