C. Sorna Rajeswari : கருத்துக்கள் ( 55 )
C. Sorna Rajeswari
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
10
2022
அரசியல் தேசியக் கொடி படம் தமிழ் நடிகர்கள் அலட்சியம்
அவர்கள் நாட்டையும் நாட்டு பிரதமரையும் மதிக்க தெரிந்தவர்கள். நடிப்பிலிருந்து வரும் வருமானத்தில் வாழ்பவர்கள். இவனுங்க திராவிடம் என்ற பெயரில் பணத்துக்காக தன்னையே கிறிஸ்தவ மிஷனரிகளிடமும் பிரிவினைவாதிகளிடமும் அடகு வைத்தவனுங்க. இதுங்களிடம எப்படி தேசப் பற்றை எதிர்பார்க்க முடியும்?   01:51:26 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூலை
23
2022
பொது எல்லாம் இருக்கு... ஆனால் நிம்மதி இல்லை ரஜினிகாந்த் வருத்தம்
கோடிக்கணக்கான மக்களுக்கு செய்த நம்பிக்கை துரோகம்.... எப்படி நிம்மதியாக வாழ முடியும்?   18:04:25 IST
Rate this:
1 members
0 members
4 members

மே
27
2022
அரசியல் முதல்வரின் நடத்தையால் வெட்கப்படுகிறேன் அண்ணாமலை ஆவேசம்
Mr. Venkat How can one worked as an officer without completing IPS? It is not possible even if a person in Dravidian stock? It is only possible in cinemas.   10:45:48 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
27
2022
அரசியல் முதல்வரின் நடத்தையால் வெட்கப்படுகிறேன் அண்ணாமலை ஆவேசம்
ஆமாம், ஸ்டாலின் போல் தெலுங்கர் பேசும் பொய்யை மட்டுமே நம்புவார்கள்   08:55:09 IST
Rate this:
5 members
0 members
23 members

மே
11
2022
உலகம் இலங்கைக்கு இந்திய ராணுவம் செல்லுமா இல்லை என்கிறது துாதரகம்
ஒரு தடவை அனுப்பி விட்டு பட்டதெல்லாம் போதாதா?   15:17:08 IST
Rate this:
0 members
0 members
7 members

ஏப்ரல்
11
2022
பொது ‛தமிழ் தான் இணைப்பு மொழி அமித்ஷாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்
நீ மட்டும் ஹிந்தி பாட்டுக்கெல்லாம் மியூசிக் போடு. நாங்கள் புரியாமலே தலையாட்டுவோம். ஆனால் நாங்கள் மட்டும் கத்துக்க கூடாது... என்னங்கடா நியாயம் இது?   12:16:08 IST
Rate this:
6 members
0 members
20 members

ஏப்ரல்
2
2022
அரசியல் இது உங்கள் இடம் நாஞ்சில் சம்பத் திருந்தினால் சரி!
ஆமாம்.... இவனுக்கு மனசுல பெரிய புலவன்னு நினைப்பு.....   00:38:19 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
22
2022
பொது 2வது நாளாக பன்னீர்செல்வம் கூறியது என்ன?
சசிகலா, இளவரசி, பன்னீர் செல்வம், ராதாகிருஷ்ணன் மற்றும் ரெட்டி கும்பலை கட்டி தூக்கி போய் நார்கோ டெஸ்ட் எடுத்தால் உண்மை தெரிய போகிறது. அதை விட்டுவிட்டு விசாரணையாம்.... சிசிடிவி கேமராவை ஆஃப் பண்ணினவனை கண்டு பிடிக்க துப்பில்லை...   14:49:38 IST
Rate this:
0 members
0 members
9 members

பிப்ரவரி
3
2022
அரசியல் சமூக நீதி கூட்டமைப்பில் இணையுங்கள்!38 கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
நீட் தேர்வு விலக்குக்கு ஆதரவு கேட்டு 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் போட்டியே... அதற்கு எவனாச்சும் பதில் போட்டானா? அதே மாதிரி தான் இதுவும். மூலப்பத்திரம் கிடைச்சுதா? இல்லை.... அதே மாதிரி தான் உங்க சமூகநீதி கூட்டமைப்பும்.....   12:18:46 IST
Rate this:
0 members
0 members
6 members

டிசம்பர்
12
2021
பொது நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
அட போங்கப்பா... போய் பிள்ளை குட்டிங்களை படிக்க வைங்கப்பா.....   21:18:17 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X