Rajesh : கருத்துக்கள் ( 213 )
Rajesh
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
16
2022
சம்பவம் யானை தாக்கி பாகன் பலி!
அது பாட்டுக்கு அந்த யானை காட்டில் இருந்திருந்தால் யாருக்கும் எந்த சேதமும் இல்லாமல் இருந்திருக்கும் .... மனிதனின் இறுமாப்பினால் விலங்குகளின் கோபத்திற்கு ஆளாகிறான் உயிரை இழக்கிறான்   19:44:37 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜனவரி
9
2022
வாரமலர் அடையாளம்!
இந்து மதத்துல இப்படித்தான் இருக்கணும்னு சொல்லுறது தான் கதை ......இந்த சம்பவம் கேரக்டர் எல்லாம் மத்த மதங்களுக்கு பொருந்தாது ஏன் என்றால் இந்து மதம் மட்டும் தான் secular   02:51:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
12
2022
அரசியல் தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி ரூ.30 கோடி ஊழல் பழனிசாமி பாய்ச்சல்
நீ எவ்வளவு கோடி ரூபாய்க்கு ஊழல் செஞ்சிருக்கே ..... ஆதாரம் இருந்தால் வழக்கு போடு   02:39:27 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
30
2021
அரசியல் அரசை நடத்தி பார்த்தால் தான் தெரியும், அதன் கஷ்டமும், நஷ்டமும்....
குருமா நீ எல்லாம் அரசியலமைப்பு சட்டம் பற்றி பேசுவது தான் வேடிக்கை ..... விஜயகாந்த் பெயரில் வரும் அறிக்கை உண்மையில் அவர் விடும் அறிக்கை அல்ல   16:18:23 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
28
2021
பொது காவல் துறைக்கு அவப்பெயர் டி.ஜி.பி., கடும் எச்சரிக்கை
காவல் துறையை கேவலப்படுத்துவது நீங்க தான் உங்கள் செயலால் தான் உங்களுக்கு அவப் பெயர் ..... ஏவல் துறையாக செயல்படுவதை விட்டுவிட்டு உண்மையான காவல் துறையாக செயல்படவேண்டும்   16:20:41 IST
Rate this:
1 members
0 members
10 members

டிசம்பர்
22
2021
அரசியல் அனைத்து மதங்களுக்கும் அடிப்படை ஒன்றுதான் முதல்வர் ஸ்டாலின்
அப்போ சரி உங்க அரசை கலைச்சிட்டு போங்க நீங்க தான் எல்லா நலத்திட்டங்களையும் ஐந்து மாசத்துல செஞ்சி முடிச்சிடீங்க   21:03:24 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
20
2021
பொது சிகிச்சை பின் பார்வை பெற்ற யானை வன ஊழியர் மகிழ்ச்சி
தெருவுக்கு தெரு பிள்ளையார் கோவில் கட்டி வழிபாடும் நம் நாட்டில் யானைகளுக்கு மரியாதை இல்லை பாதுகாப்பும் இல்லை .....மிகவும் வெட்கக்கேடான விஷயம் ......   14:53:38 IST
Rate this:
1 members
1 members
4 members

டிசம்பர்
12
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
Please don't repeat the same comment   19:08:11 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
11
2021
பொது வறுமை இல்லாத மாநிலமாக தமிழகம் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ரேஷன் அரிசி இலவசம் , பொங்கல் வைக்க பொங்கல் பொருட்கள் இலவசம் ...... அரசியல் கட்சி கூட்டத்திற்கு ஆள் சேர்க்க சாராயம் , பிரியாணி இலவசம் இதெல்லாம் குடுத்திட்டு வறுமை இல்லாத மாநிலமா மாத்தப்போறாராம்   00:09:11 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
6
2021
பொது பள்ளிகளுக்கு அருகே குட்கா விற்பனை தகவல் கொடுக்க போலீசார் அட்வைஸ்
புதுசா கமிஷன் aaடிக்கிறதுக்கு செம ஐடியா போடுது போலீஸ்   20:02:43 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X