S.C.NATHAN : கருத்துக்கள் ( 12 )
S.C.NATHAN
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
11
2018
சிறப்பு பகுதிகள் தயக்கத்தை உடைத்தால் வெற்றித்தடம் பதிக்கலாம்!
வணக்கம், வாழ்க வளமுடன் . சிறு தொழில் தொடங்க நினைத்து ,தற்போது அதற்குரிய ஏற்பாடுகள் செய்து ,வரும் பொழுது தான் தெரிகிறது ,எந்த விதத்திலும் வெற்றி பெற்றே தீருவேன் என்பவர்கள் மட்டுமே வெல்லமுடியும்..உங்கள் கட்டுரை டானிக் போல் இருக்கிறது. நன்றி   12:55:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2018
வாரமலர் பண்ணை விவசாயத்திற்கு வழிகாட்டும் கிருஷ்ணகுமார்!
அருமை அய்யா .இளைஞர்களை ஊக்குவித்து ,விவசாயம் சார்ந்துள்ள அறிவை விசாலப்படுத்த ,நீங்கள் செய்யும் இதற்கு ,அணைத்து உதவிகளையும் தற்சார்பு இயக்கங்களும் ,அரசாங்கமும் உதவ வேண்டும். வாழ்க வளமுடன், நலமுடன்,நன்றி .   10:35:14 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2018
வாரமலர் நம்மிடமே இருக்கு மருந்து! - கற்றாழை!
அருமை .அழகாக சொன்னீர்கள்.   09:46:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
11
2018
பொது பொருளாதார நிலையில் இந்தியா முன்னேற்றம்! உலகளவில் 6ம் இடம் பிடித்து சாதனை
அருமை. GST க்குள் பெட்ரோல் ,டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். சிறு தொழில் செய்ய விரும்புவர்களுக்கு மின்சாரம் எளிதாகவும் சலுகை விலையிலும் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். உள்ளூர் பஞ்சாயத்துக்கள் ,கட்டிடங்கள் அமைக்க உடனடியாக உத்திரவு பிறப்பித்து ,நல்ல முறையில் செயல் பட உதவி கரமாக இருக்க வேண்டும்.EB மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் பெரும் கெடுபிடி செய்கிறார்கள் .வளை குடா நாடுகளில் ஒரு நாளில் செய்து முடிக்க கூடிய அரசாங்கம் சம்பந்த பட்ட வேலைகள் இங்கு 3 மாதங்கள் ஆகியும் முடிக்க முடிய வில்லை.அரசு பணியாளர்கள் சுறு சுறுப்பு, மற்றும் நேர்மையுடன் வேலை செய்தாலே ,நாட்டின் சீரான பொருளாதார வளர்ச்சியினை அனைவரும் அனுபவிக்க முடியும். இல்லையேல் அனைத்தும் ஏட்டளவில் என்ற கதையாய் முடியும்.வளர்ச்சி பாதையில் முன்னேற்றம் மனதிற்கும்,உடலுக்கும் உந்து சக்தி. இதற்கு உள்ளூர் அரசு அதிகாரிகள் ,மற்றும் மாநில அமைப்புக்கள் மக்களின் தேவை அறிந்து காமராஜர் அய்யா செய்த பணியில் 10 விழுக்காடு செய்தாலே போதுமானது. தற்சார்பு தொழிலுக்கும் ,மாநில அரசாங்கம் ஒத்துழைப்பு தர வேண்டும்.தொழில் முனைவோருக்கு தெரியாத அரசாங்க விதிகளை,தொடர்புடைய அலுவலகங்களில் , உதவி பணியாளர்கள் 25 % இருக்க வேண்டும், பணிகள் உடனடியாக முடித்து கொடுக்க அவர்கள் சேவை இன்றி அமையாதது. ஒருவர் சிறு தொழில் ஒன்றை தொடங்கினால் குறைந்தது அதனால் 100 பேர் பயன் அடைவார்கள்.   10:18:48 IST
Rate this:
4 members
1 members
25 members
Share this Comment

ஜூலை
11
2018
பொது பொருளாதார நிலையில் இந்தியா முன்னேற்றம்! உலகளவில் 6ம் இடம் பிடித்து சாதனை
அருமை. GSTக்குள் பெட்ரோல் ,டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். tollgate சிட்டி எண்ட்ரன்ஸ் போன்ற இடங்களில் மட்டுமே இருக்கவேண்டும் .சிறு தொழில் செய்ய விரும்புவர்களுக்கு மின்சாரம் எளிதாகவும் சலுகை விலையிலும் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். உள்ளூர் பஞ்சாயத்துக்கள் ,கட்டிடங்கள் அமைக்க உடனடியாக உத்தரவு பிறப்பித்து ,நல்ல முறையில் செயல் பட உதவி கரமாக இருக்க வேண்டும்.EB மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் பெரும் கெடுபிடி செய்கிறார்கள். வளை குடா நாடுகளில் ஒரு நாளில் செய்து முடிக்க கூடிய அரசாங்கம் சம்பந்த பட்ட வேலைகள் இங்கு 3 மாதங்கள் ஆகியும் முடிக்க முடிய வில்லை.அரசு பணியாளர்கள் சுறு சுறுப்பு,மற்றும் நேர்மையுடன் வேலை செய்தாலே ,நாட்டின் சீரான பொருளாதார வளர்ச்சியினை அனைவரும் அனுபவிக்க முடியும். இல்லையேல் அனைத்தும் ஏட்டளவில் என்ற கதையாய் முடியும். வளர்ச்சி பாதையில் முன்னேற்றம் மனதிற்கும்,உடலுக்கும் உந்து சக்தி. இதற்கு உள்ளூர் அரசு அதிகாரிகள் ,மற்றும் மாநில அமைப்புக்கள் மக்களின் தேவை அறிந்து காமராஜர் அய்யா செய்த பணியில் 10 விழுக்காடு செய்தாலே போதுமானது.   09:43:14 IST
Rate this:
0 members
2 members
13 members
Share this Comment

ஜூன்
28
2018
கோர்ட் 8 வழிச்சாலைக்கு நிலம் தருவோருக்கு 4 மடங்கு இழப்பீடு உத்தரவாதம்!
8 வழி சாலை வரும் பகுதிகளில் எவ்வளவு விவசாய நிலம் வருகிறதோ ,அதே அளவிற்கு வேறு இடங்களில் விவசாயமே செய்வோம் என்போர்க்கு நிலம் கொடுத்து, விவசாயம் செய்ய உதவிகளும் அரசாங்கம் செய்யலாமே .மாற்று வழிகளையும் சிந்திக்கலாமே. அவர்களுக்கு ஜீவாதார பென்ஷன் ஆக 25 ஆண்டுகளுக்கு பெருந்தொகையும், ஈடாக நிலமும் வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும்.விவசாய நிலங்கள் தொடர்ந்து பயன் பாட்டில் உள்ளதை கருத்தில் கொண்டு ,இனி வரும் காலங்களில் சாலை,ரயில் தேவைகளுக்கு தொடாமல் ,நீர்வழி மார்க்கம்,ஆகாய வழி மார்க்கம் பயன் படுத்த முயற்சிக்கவும்.இதுவே நமது வேண்டுகோள்.   12:39:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
29
2018
விவாதம் கறுப்பு பணம் ஒழிப்பில் நடவடிக்கை எப்படி?
கறுப்பு பண ஒழிப்பு என்று ஒரு நடிவடிக்கையாவது தொடர்கிறதே,நன்று. காவலர் இருப்பதாலும் ,கண் கணிப்பு நடப்பதாலுமே குற்றங்கள் குறைவாக உள்ளது.முயற்சி மெய் வருத்த கூலி தரும்.   13:03:01 IST
Rate this:
6 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
23
2018
அரசியல் காவிரி ஆணையத்துக்கு கர்நாடக முதல்வர் எதிர்ப்பு
அய்யா குமாரசாமி அவர்களே, முழுமையாக ஆட்சி பிடிக்கும் அளவுக்கு வோட்டு வாங்க முடியாமல், மாற்று கட்சி துணையோடு முதல்வராய் இருக்கிறீர்கள் . உங்களை ஏன் கர்நாடக மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்பதை சிந்தியுங்கள் . எதிலும் நேர்மையான சிந்தனையோ, பொது காரியங்களில் நல்ல முடிவெடுக்கும் திறனோ இல்லாமல், ஏனோ தானோ என்று அரசியல் செய்வது, உங்களுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. காவேரி நீர் பொதுவானது.தென் பாரதம் செழித்து ஓங்கிட ஓடுவது. பல ஆயிரம் ஆண்டுகளாய் தென் பாரத மக்களின் தாயாக பார்க்க படுவது.தாயின் கருணை அனைத்து குழந்தைக்கும் பொதுவானது. காவேரி நீர் பங்கீடு விஷயத்தில் ,நீங்கள் எந்த நிலைமையில் இருக்கிறீர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள் ஆகவே தான் விவசாய பெருமக்கள் ஒரு மேலாண்மை வாரியம் வேண்டும் என்று கோரி ,இன்று அது அமைக்க பட்டுள்ளது. ஆகவே வாரியம் சொல்வதையும் செவி மடுத்து தமிழக உரிமைக்கு அய்யா குமாரசாமி வழி விடுத்து பயனுற செய்யுங்கள் .இல்லையேல் உங்கள் ஆட்சி மாறும் காலம் மிக அருகில் உள்ளதை உணர்வீர்கள்.நன்றி   10:07:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
16
2018
சிறப்பு கட்டுரைகள் கங்கை இங்கே வர வேண்டும்! குமரிக்கடலை தொடர வேண்டும்!
அய்யா வணக்கம்.அருமையான விளக்கம். எட்டு வழி சாலைக்கு எடுக்கும் முன்னேற்பாடுகளை விட துரிதமாக நதிகள் இணைக்கும் செயல் நடை பெற்றால் ,மேலாண்மை வாரியத்திற்கு பின் செல்ல வேண்டியதில்லை. அதிரடிக்கு பெயர் பெற்ற மத்திய அரசு ,இதை உடனே செய்ய வேண்டும். நீர் மேலாண்மை ,விவசாயத்தின் முதுகெலும்பு.விவசாயம் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு ஏணி என்பதை யாவரும் அறிவர்.ஒரு கருவிகளும் இல்லாத காலத்திலேயே ,பல தரப்பட்ட வகையில் நீரை பயன்படுத்தும் கலையை அறிந்த நாடு இது. முயற்சி செய்து ,முடிப்போம் இப்பெரும்பணி ,வரும் கால நம் மக்கள் வாழ்த்தட்டும் .அருமையாக வாழ ,வழி செய்வோம். வாழ்க பாரத மணி திரு நாடு,வாழ்க வளமுடன்.   20:34:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
24
2018
சிறப்பு கட்டுரைகள் போராட்டங்கள் வழியல்ல, வலி!
வணக்கம் . அருமையான விளக்கம். ஒவ்வொரு காலகட்டத்திலும் பல காரணங்களால் விவசாய நிலங்கள் சூறையாடப்பட்டுள்ளன. சில நூறு ஆண்டுகளுக்கு முன் மதுரையில் மாலிக் கஃயூர் எனும் ஊடுருவல் மன்னன் தொடங்கி வைத்தது. அப்போதைய சூழ்நிலையில் ஆயிரம் விவசாய குடும்பங்கள் தெற்கு நோக்கி வந்து குமாரி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் வாங்கி ,உழுது, பெரும் பொருள் ஈட்டி ,ஊருக்கும் நன்மை செய்து ,புது விவசாய உத்திகளை குமாரி மாவட்டத்து விவசாயீகளுக்கு சொல்லி கொடுத்து ,அரசாங்கமே ,பாண்டி நாட்டிலிருந்து வந்த விவசாயீகளின் ஆலோசனை கேட்டு விவசாயம் செய்ய ஊக்குவித்து உள்ளது.அதை போல ,நிலங்களை கொடுக்கும் விவசாயீகள்,மற்ற மாவட்டங்களில் சென்று,அருமையாக விவசாயம் செய்யலாம் ,அதற்கு அரசாங்கம் அணைத்து உதவிகளும் செய்ய வேண்டும். உழவன் அழுதால்,அந்த நாடு அழிவின் விளிம்பில் உள்ளதாக பொருள்.ஆகவே மாற்று வழியை மக்களும் ,அரசாங்கமும் இணைந்து உருவாக்க வேண்டும்.வாழ்க விவசாயீ, வாழ்க ராணுவ வீரர் என்ற படி வாழ்வோம்.வாழ்க வளமுடன்.   12:58:01 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X