kumaresan : கருத்துக்கள் ( 268 )
kumaresan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
29
2021
அரசியல் இது உங்கள் இடம் மன்னார்குடி கும்பலிடம் சிக்காதீர்!
அ தி மு க தோல்விக்கு அ ம மு க கட்சி உதயம் மட்டும் காரணம் அல்ல. உறுப்பினர்களிடையே ஒற்றுமை இல்லாததும், சரியான தலைமை இல்லாததும் காரணம். சொல்லப்போனால் 300 கோடி செலவு செய்து வெற்றியை பிடிக்க போராடிய தி மு க உடன் போட்டியிட்டும் ஆற்றல் இல்லாததினால் தான் அ தி மு க தோல்வியுற்றது. அது போகட்டும், தோல்விக்கு பிறகு இப்பொழுதாவது போராடுகிறார்களா? அதுவும் இல்லை. எதோ பெயர் கணக்கிற்குத்தான் எதிர் கட்சியாக உள்ளது அதிமு க. ஜெயலலிதாவிடம் இருந்த ஆளுமை தற்பொழுது உள்ள தலைவர்களிடம் இல்லை. முதலில் எல்லோரின் ஆதரவையும் பெற்ற தலைவர் ஒருவரை தேர்ந்தெடுத்து எல்லா உறுப்பினர்களையும் ஒற்றுமை படுத்துங்கள். ஆளும் கட்சிக்கு எதிராக ஒரே குரலில் பேசுங்கள்.   13:04:34 IST
Rate this:
4 members
0 members
4 members

ஜூன்
10
2021
சினிமா மீண்டும் திருமணமா? - வனிதா மறுப்பு...
நாட்டிற்கும் மக்களுக்கும் தேவையான செய்தி எவ்வளவோ இருக்கு . அதை விடுத்து ஒன்றுக்கும் உருப்படாத இந்த செய்தியையா பிரசுரிக்கணும் ?   12:03:13 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
31
2021
உலகம் காதலியுடன் உல்லாச பயணம் சோக்சி கைது குறித்து பரபரப்பு தகவல்!
How do you know it is not the correct reason. Do you have any proof to support your contention or simply disputing it the efforts of the government for the sake of disputing? One has to be responsible for whatever statement he makes   09:39:15 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
25
2021
அரசியல் சட்டசபை காங்., தலைவர் தேர்வின் பின்னணி என்ன?
இதுதான் காங்கிரஸ் உண்மையான ஜனநாயகத்தை பின்பற்றாமல், காந்தி குடும்பத்தாரின் தேர்வின் படி செயல்படுவதுதான் காங்கிரஸில் "ஜனநாயகம்". வாழ்க காங்கிரஸ் வாழ்க ஜனநாயகம்   10:35:46 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2021
பொது ஜி-7 மாநாட்டில் மோடி பங்கேற்க மாட்டார்
அது சரி, தாடி வைத்தவர் எல்லாம் தாகூர் ஆவாரா ?   09:49:01 IST
Rate this:
2 members
0 members
8 members

மே
10
2021
அரசியல் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்...இ.பி.எஸ்.,
தலைமைத்துவம் என்பது ஜாதிகளுக்கு அப்பாற்பட்டது   10:13:47 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
6
2021
பொது ஓவியத்தில் முனைவர் நடிகர் பாண்டு மறைவு அ.தி.மு.க., கொடி, சின்னம் வடிவமைத்தவர்!
இவரின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது . அன்னாரின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திகிறேன் .   13:01:12 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
22
2021
கோர்ட் தமிழகத்தில் போதுமான ஆக்சிஜன் உள்ளதா ஐகோர்ட் கேள்வி
It is beyond the powers and jurisdiction of The Courts in this country to question the decision by utive on routine administrative matters. There are so many public interest cases which the High Court could have exercised its discretion to intervene. The appropriateness of the High Court's intervention in the instant matter is highly inappropriate and questionable. The High Court should conserve its judicial time on clearing the outstanding backlog of cases.   15:03:04 IST
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
9
2021
அரசியல் தடுப்பூசி ஏற்றுமதியை ஏற்க முடியாது
பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டு விடு   09:30:45 IST
Rate this:
0 members
0 members
10 members

ஏப்ரல்
7
2021
கோர்ட் இது உங்கள் இடம் வாய்தாவை ஒழிப்போம்!
குறிப்பிட கால வரையறைக்குள் ஒவ்வொரு வழக்கையு முடிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும். இதனைத்தான் மற்ற நாடுகளில், குறிப்பாக காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் கொண்டுவந்துள்ளன. மேலும் வாய்தா என்னும் வழக்குரைஞர்கள் செய்யும் கோரிக்கை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டிய அவசியமானதும் அவசரமானதுமாகும். புதிய தலைமை நீதிபதி கொண்டு வந்த இந்த நடைமுறையை சட்டமாக இயற்றிட வேண்டும். மேலும் கோர்ட்டு வழக்குகள் கையாளும் முறையை உடனே கணினிமயமாக மாற்ற வேண்டும். இந்த வாய்தா பின்னால் தான் பெரும்பாலான லாயர்கள் ஒரு வழக்கை இழுத்தடிக்கும் யுக்தியாக கையாள்கின்றனர். இதை ஒழித்தால் தான் காலம் கடத்துவதை ஒழிக்க முடியும். தலைமை நீதிபதி சொன்னால் மட்டும் போதாது, நடை முறைக்கு கொண்டு வரவேண்டும். வழக்குரைஞர்களை ஓத்து உழைத்தால் தான் நிலுவையிலுள்ள பல லச்சம் வழக்குகளையும் விரைந்து முடிக்க முடியும்.   15:14:41 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X