R Sundar : கருத்துக்கள் ( 30 )
R Sundar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
25
2019
சினிமா தெலுங்கு மார்க்கெட்டை இழக்கும் தமிழ்ப் படங்கள்...
Hallo Mr JMK from Madurai 2.0 படம் வசூல் என்னமோ 600 கோடி 800 கோடின்னு செய்திகள் இருக்கு... ஆனா அதெல்லாம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கற உத்திகள்தான். நிஜத்துல 2.0 படம் ஹிந்தில மட்டும்தான் லாபம்... மத்த மொழிகள்ல படு தோல்வி படு நஷ்டம்... அதனாலதானே ‘பேட்ட’ படம் தமிழ்நாட்டிலயே பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகலை   18:14:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
சினிமா சீனா - ரூ.21 கோடியுடன் முடிவுக்கு வந்த 2.0?...
well said mr. kalyanaraman... 'சிவாஜி' படத்துக்கப்புறம் ரஜினிக்கு ஹிட் படமே இல்லை... வசூல் ரீதியா எல்லாம் பிளாப்... பேசின சம்பளத்துல முக்கால்வாசியை திருப்பித் தர வேண்டிய நிலைதான் ரஜினிக்கு கடந்த எட்டு வருஷமா... ஆனா இவனுங்க நானூறு கோடி ஐநூறு கோடின்னு ரீல் விடறானுக... இனி 'தர்பார்' பிளாப் ஆனாலும் ஆயிரம் கோடின்னு கப்ஸா விடுவாங்க....   11:48:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
10
2019
சினிமா சீனாவில் - பாகுபலி, 2.0 படங்கள் தோல்வி ஏன்?...
குசேலன், எந்திரன், லிங்கா, கோச்சடையான், கபாலி, காலா, 2.௦, பேட்ட... வரிசையா ரஜினி படங்கள் தோல்வி... இதுல வசூல் சாதனைன்னு ரீல் வேற... இது உலகத்துக்கே தெரியும் ...   10:56:30 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
3
2019
சினிமா தென்னிந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் பிரபாஸ்...
நினைப்பு பிழைப்பைக் கெடுக்குமா?... 'கபாலி' படம் படு தோல்வி ஆகியும் அதை வெற்றின்னு பொய் செய்தி குடுத்தவர்களின் பிழைப்பு ஓடிக்கொண்டுதானே இருக்கு. இதுக்கு என்ன சொல்லறீங்க?   14:01:18 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2019
சினிமா 2.0 - சீனாவில் செப்டம்பர் 6 ரிலீஸ்...
இளைய தலைமுறை ரஜினியோட போட்டிபோடுதா? அப்படின்னு நீங்க நெனைச்சுட்டு இருந்தா அதுக்கு யாரு என்ன பண்ணறது? அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொல்லிக்கிட்டு சில ஆளுகள் திரியறாங்க... இதுல இருந்தே தெரியலையா ரஜினியோட சினிமா ஆதிக்கம் அடங்கியாச்சுன்னு   13:51:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
22
2019
சினிமா பேட்ட, விஸ்வாசம் வசூல், இறங்குமுகம்...
பேட்ட படம் ஹிட்டு சொல்லறது அந்தப் படக் குழு மட்டும்தான்... ஏன்னா ஏ சென்டர்ல பேட்ட படம் சின்ன தியேட்டர்லதான் ரிலீஸ்... அந்த மாதிரி தியேட்டர்ல 90 சதவீதம் சீட் நிரம்பினா வசூல் போதாது... இப்ப கூட்டம் 40 பர்சென்டுக்கும் கீழ போயிடுச்சு... ஸோ, நிஜத்துல படம் படு தோல்வி...   09:57:45 IST
Rate this:
4 members
2 members
5 members
Share this Comment

டிசம்பர்
10
2018
சினிமா பல கோடிகளை வசூலித்த நவம்பர் மாதம்...
2.o படம் கோவையில் எட்டு பெரிய தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது... இப்ப ‘பேட்ட’ படம் எட்டு குட்டி தியேட்டர்களில்தான் ரிலீஸ் ஆகியிருக்கு... அதுவும் காத்து வாங்குது... 2.o பாலக்காட்டில நாலு தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது... இப்ப ‘பேட்ட’ அங்க ஒரே ஒரு குட்டி தியேட்டர்லதான் ரிலீஸ்... ஸோ, 2.o வசூல் ரீதியா flop ஆனது ‘பேட்ட’யை வெகுவா பாதிச்சிருக்கு... இதுல இருந்தே தெரியலையா... ரஜினியோட பிசினஸ் வால்யூ கீழ போய் ரொம்ப நாளாச்சுன்னு? அப்புறம் எதுக்கு சார் இந்த கோடி கோடி கோடிங்கற பொய்யை திரும்பவும் சொல்லறீங்க இப்ப என்னாச்சு ரஜினியோட பிசினசு வால்யூ?   09:50:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
23
2019
சினிமா ரஜினி படத்தை விட ராஜமவுலி படத்திற்கு அதிக விலை...
2.o படம் சாட்டிலைட் உரிமை 110 கோடியாமா? அப்புறம் ஏங்க பேட்ட படம் அதை நெருங்கலை? 2.o படம் ஆந்திர-2.o படம் ஆந்திரா-தெலங்கான ஏரியா 80 கோடிக்கு வித்தாங்க... பேட்ட அங்க 15 கோடிதான் வித்தது... ஏங்க இப்படி டிராப் ஆயிடுச்சு?   09:44:15 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
10
2018
சினிமா பல கோடிகளை வசூலித்த நவம்பர் மாதம்...
2.0 படம் 800 கோடி... 1000 கோடி... எல்லாம் பொய்... 2.0 வசூல் சாதனை உண்மைன்னா... அது ரிலீஸ் ஆன பெரிய தியேட்டர்களே 'பேட்ட' படத்தையும் வாங்கியிருக்குமே... ஏன் 'பேட்ட' படம் சின்ன தியேட்டர்கள்லதான் ரிலீஸ் ஆச்சு? என்ன காரணம்? 2.0 ஏற்படுத்தின நஷ்டம்தான்.   09:36:03 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
19
2019
சினிமா விஸ்வாசம் வசூல் : இயக்குநர் சிவா என்ன சொல்கிறார்.?...
2.o படம் கோவையில் எட்டு பெரிய தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது... இப்ப ‘பேட்ட’ படம் எட்டு குட்டி தியேட்டர்களில்தான் ரிலீஸ் ஆகியிருக்கு... அதுவும் காத்து வாங்குது... 2.o பாலக்காட்டில நாலு தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது... இப்ப ‘பேட்ட’ அங்க ஒரே ஒரு குட்டி தியேட்டர்லதான் ரிலீஸ்... ஸோ, 2.o வசூல் ரீதியா flop ஆனது ‘பேட்ட’யை வெகுவா பாதிச்சிருக்கு... இதுல இருந்தே தெரியலையா... ரஜினியோட பிசினஸ் வால்யூ கீழ போய் ரொம்ப நாளாச்சுன்னு?   10:57:24 IST
Rate this:
2 members
1 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X