கிராம சபை, ஒன்றிணைவோம் வா என்று குறி மக்களை சேர்த்து கொரனவை பரவ காரணமாக இருந்துவிட்டு இப்பொது ஒரு ( கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்) காணொளிமூலம் முதலாவது அலையில் முந்தய அரசு கொரோனாவை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறை கூறுவது கையாலாகாத தனத்தையே காட்டுகிறது .............. அடுத்து வரவிருக்கும் மூன்றாவது அலையிலும் முந்தய அரசையே குறைகூறி தப்பிக்க முடியுமா? இல்லை மத்திய அரசை குறைகூறி காலம் கடத்த முடியுமா? ........................ மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு நல்ல மோட்சத்தை கொடுக்கும் அரசாக செயல் படுகிறது.................
03-ஜூன்-2021 11:09:35 IST
வெட்டி சம்பளம் வாங்கி கொண்டிருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 7th pay கமீஸின் அறிவிப்பு மூலம் 4867 கோடிரூபாய் வழங்க முடிகிறது ஆனால் பொதுமக்களின் உயிர் காக்க தடுப்பூசி வாங்க உலகளாவிய டெண்டர் விடப்படும் எண்ற அறிக்கை என்ன நிலையில் இருக்கிறது என்பதை தெரியப்படுத்தாமல் இன்னமும் மத்திய அரசை மட்டும் குறை கூறி மக்களின் உயிருடன் விளையாடுகிறதோ இந்த நிர்வாக திறமையற்ற அரசு?................
03-ஜூன்-2021 10:51:53 IST
உலக நாடுகளில் உள்ள அனைத்து அலோபதி மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் இதுவரை கொரோனாவை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை. எத்தனையோ வசதிகளும், ஏராளமான நிதி இருந்தும் ஒன்றரை வருடகாலம் ஓடிவிட்டது. இவரை குறை சொல்ல எவனுக்கும் அருகதை இல்லை.........
01-ஜூன்-2021 12:54:30 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.