Ramakrishnan R : கருத்துக்கள் ( 27 )
Ramakrishnan R
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
15
2021
பொது தொலைத்தொடர்பு துறையில் 100% அந்நிய முதலீடு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தொலைத் தொடர்பு துறை என்பதில் நமது நாட்டின் பாதுகாப்பும் அடங்கியுள்ளதால், 100சதவீத அந்நிய முதலீடு என்பது சரியாகப் படவில்லை. சீனா, திருட்டு தனமாக நமது தொலைத் தொடர்பு துறையை கைப்பற்றும் நிலை வந்து விடக்கூடாது.   19:03:14 IST
Rate this:
0 members
1 members
4 members

செப்டம்பர்
15
2021
சிறப்பு பகுதிகள் தற்சார்பு இந்தியாவை நோக்கி முன்னேற வைத்த தடுப்பூசி திட்டம்!
இந்த இமாலய வெற்றி என்பது, வரவிருக்கும் மற்ற வெற்றிகளுக்கு ஒரு முன்னோட்டம். அடுத்த 15ஆண்டுகளுக்கு, மோடியின் தலைமையில் ஆட்சி நடந்தால், நிச்சயம் இந்தியாவால் எல்லாம் சாதிக்க முடியும்.   18:54:11 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
15
2021
பொது ஆட்டோமொபைல் துறைக்கு ரூ.26,000 கோடியில் ஊக்கத்திட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சீனாவின் ஆட்டோமொபைல் தொழில்சாலைகளுடன் போட்டி இட்டு வெற்றிகரமாக முன்னேறி வரும் நமது இந்திய நிறுவனங்களுக்கு, இது போன்ற ஊக்கம் மிக அவசியம். மத்திய அரசுக்கு பாராட்டுக்கள்   18:39:57 IST
Rate this:
2 members
0 members
2 members

செப்டம்பர்
14
2021
பொது மகளிர் மட்டும் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண்களுக்கு வேலை
இது ஆண்களுக்கு எதிரான , பாரபட்சமான நடவடிக்கை. இன்றும் குடும்பங்களில் பணச்சுமை ஆண்களின் மீதுதான் விழுகிறது. சினிமா, நாடகம், கவிதைகளில் வேண்டுமானால் பெண்களை ஏற்றி பேசலாம். ஆனால் ஆண்கள்தான் குடும்ப பாரத்தை சுமப்பவர்கள். ஆண்கள் வேலையின்றி வீட்டில் இருந்தால் தண்டச்சோறு என்று திட்டுவார்கள். ஆனால் பெண்களை தண்டச்சோறு என்று யாரும் திட்டுவதில்லை. முக்கிய முடிவுகளை உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்க கூடாது, அறிவுப்பூர்வமாக எடுக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் பெண்களை மிக கேவலமாக நடத்துகிறார்கள் , இங்கே ஆண்களை சிறுமைப் படுத்துகிறார்கள். இது வேறு வகையான, மாற்று ஆப்கானிஸ்தானா?   20:15:43 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
31
2021
பொது மீண்டும் பாய்ச்சலில் இந்திய பொருளாதாரம் முதல் காலாண்டு ஜி.டி.பி., 20.1% அதிகரிப்பு
மிக மகிழ்ச்சியான செய்தி ராகுல் , ஸ்டாலின், சிதம்பரம் மமதை(?) பானர்ஜி வாயை திறக்க மாட்டார்கள் 100 லட்சம் கோடி பண முதலீடு திட்டம் நிறைவேற ஆரம்பித்தால், நமது நாட்டின் பொருளாதாரம் வீறு கொண்டு எழும். வாழ்க பாரதம் வாழ்க மோடிஜி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பாராட்டுக்கள்   23:40:46 IST
Rate this:
2 members
0 members
8 members

ஆகஸ்ட்
31
2021
கோர்ட் விதிமீறி கட்டப்பட்ட 40 மாடி குடியிருப்பு இடித்து தள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு
விதிகளை மீறியிருந்தால் அவற்றை தொழில் நுட்ப ரீதியாக சரி செய்ய முடியும். கான்ட்ராக்டருக்கு மிக அதிகமான அபராதம் விதிக்கலாம். ஆனால் கட்டிடத்தை இடிக்கச் சொல்வது மிகவும் நஷ்டம் ஏற்படுத்தும் முடிவு. அதிக பட்ச அபராததால் இனி மேல் விதிகளை மீறக்கூடாது என்ற பயம் வரும். வழக்குகள் நிலுவையில் உள்ளதால், போலீஸ் ஸ்டேஷன்களில் நிறைய நல்ல வாகனங்கள் வீணாகிவிடுகின்றன. வீடுகளையும் இதே போன்று வீணாக்க வேண்டாம்.   23:29:08 IST
Rate this:
2 members
0 members
0 members

ஆகஸ்ட்
30
2021
உலகம் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது தங்கம் ஈட்டி எறிதலில் சுமித் உலக சாதனை
ஸ்மித் அண்டில், உங்களது உலக சாதனையும் தங்க பதக்கமும் இந்தியாவை பெருமையுறச் செய்கிறது. வாழ்த்துக்கள்   19:54:52 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
30
2021
பொது சைபர் பயங்கரவாதிகள் காஷ்மீர் போலீஸ் வேட்டை
நல்ல முயற்சி தீவிரவாதத்தை எல்லா நிலைகளிலும் கண்டறிந்து கலையவேண்டும்.   12:47:08 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
30
2021
உலகம் இந்தியா-ஆப்கன் இடையே அரசியல், வர்த்தக உறவை பேண விருப்பம் தலிபான்
தாலிபான்கள் உண்மையில் இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்க விரும்பினால் நாம் வர்த்தகத்தை தொடங்கலாம். ஆனாலும் மிக எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். ஏனெனில் தாலிபான்கள் மீது பாக்கிஸ்தான் மத அடிப்படையில் அதிகாரம் செய்ய ஆரம்பித்தால், தாலிபான்கள் நமக்கு பெரும் நஷ்டத்தையும் பிரச்னைகளையும் ஏற்படுத்தி விடுவார்கள்.   12:42:34 IST
Rate this:
2 members
0 members
16 members

ஆகஸ்ட்
30
2021
உலகம் பாரா ஒலிம்பிக் இந்தியாவுக்கு முதல் தங்கம்
வெற்றி வீரர்களுக்கு வாழ்த்துக்கள்   12:18:37 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X