bugindia : கருத்துக்கள் ( 301 )
bugindia
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
4
2020
பொது பிரதமர் நிவாரண நிதிக்கு அள்ளி வழங்கும் குழந்தைகள்
குஜராத் மக்கள் எப்பொதும் தங்கள் தவறான கொள்கையை கைவிடமாட்டார்கள். பெற்றோர்கள் அந்த குழந்தைகளை தவறாக வழி நடத்துகிறார்கள்.நீதி தவறியவருக்கு நிதி எதற்கு வேண்டும்?   09:19:43 IST
Rate this:
7 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
4
2020
பொது நாளை இரவு 900 - 909 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்
மண்ணாங்கட்டி புராணம் இங்கு யாருக்கும் வேண்டும்?.. முதலில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் சரியாக சென்று அடைகிறதா என்று பாருங்கள். நீங்கள் வாங்கிய கொரோனா நிதியை தயவு செய்து சங்கிகளுக்கே கொடுத்துவிட்டு, இந்தியா வளர்ந்துவிட்டது என்று பெரிய கட்டுரையை எல்லா ஊடங்களிலும் பிரசுரித்து விடுங்கள்.   09:15:32 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment


ஏப்ரல்
3
2020
உலகம் அமெரிக்காவில் வேலை கேட்டு 66 லட்சம் பேர் பதிவு
முதலில் இந்தியாவில் வேலையில்லாதோர் பற்றிய கணக்கு விவரங்களை வெளியிடுங்கள். அமெரிக்க நாட்டின் வேலையின்மை செய்தி நமக்கு தேவையில்லை. இதற்கு மேல் என்னால் இந்த ஊடகத்திற்கு விளக்கமாக கூற இயலாது. 🙏🙏   10:47:07 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
28
2020
பொது கொரானாவுக்கு நிதி பிரதமர் மோடி வேண்டுகோள்
ஏழைத்தாய் மகன் அவர்களே, அந்த நிதியை தான் எங்கள் இந்திய மக்கள் அணைவரும் GST வரியாக வாரி வழங்கியிருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியாத என்ன.   19:18:16 IST
Rate this:
8 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
30
2020
பொது யோகா செய்யுங்கள் வீடியோ வெளியிட்டு பிரதமர் அறிவுரை
இந்த யோகாசனத்திற்கு குஜராத் கொரோனா வைரஸ் யோகாஸனம் என்று பெயர் வைக்கலாமா ஆல்லது பா.ஜா.க யோகாஸனம் என்று பெயர் வைக்கலமா?.. என் ஏழைத்தாய் மகன் இதற்கு விளக்கம் தருவாரா?🤔   17:23:39 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
29
2020
பொது " வீட்டுக்குள் முடங்கியதால் ஏழைகளுக்கு கஷ்டம் தான் " - மோடி
தயவுசெய்து என் ஏழைத்தாய் மகன் வாயை மூடிக்கொண்டுருந்தால் நாட்டின் பொருளாதாரம் உயரும். இல்லையென்றால் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் சீரழிந்துப்போகும்.ஏழைக்குடும்பங்கள் பசியால் வாடி இறந்து போவார்கள்.   15:06:14 IST
Rate this:
5 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
27
2020
பொது மோடி, நிர்மலா சீதாராமனுக்கு கமல் நன்றி
ஓ!....புறிந்துவிட்டது எனக்கு. கமல் பா.ஜா.க வுடன் கூட்டணியை வைத்துக்கொள்ள இது அவருடைய சதி திட்டமாகத்தான் நான் இதை பார்க்கிறேன். தயவுசெய்து ரஜனி கமல் இருவரும் அரசியலுக்கு வர வேண்டாம். மக்கள் உங்களை ஏற்க மறுப்பார்கள். தமிழ் மக்களே விழிப்புடன் இருங்கள்.   12:49:09 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
26
2020
சினிமா ஊரடங்கை செயல்படுத்துவது எப்படி?: பிரதமர், முதல்வருக்கு நீரவ்ஷா யோசனை...
எங்கிருந்த இவருக்கு இப்படி ஒரு ஐடியா வருது?.. இவர் பேச்சு கொரோனா கிருமியை விட மோசமாக இருக்கிறது.   13:38:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
26
2020
பொது கோவில் பணிகள் துவக்கம் புதிய இடத்தில் ராமர் சிலை
ஆர்.எஸ்.எஸ் ஒழிக! இவர்கள் தான் தேச துரோகிகள்.   07:33:31 IST
Rate this:
17 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X