binakam : கருத்துக்கள் ( 194 )
binakam
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2022
அரசியல் இது உங்கள் இடம் எதுக்காக டில்லி போகணும்?
சூப்பர் சூப்பரோ சூப்பர்   08:02:54 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
20
2022
அரசியல் எடிட் செய்யப்பட்ட வரலாற்றை தவிருங்கள் அரசுக்கு அண்ணாமலை அறிவுரை
வெறுமனே சிலை வைக்காமல், வேலுநாச்சியார் வெள்ளையரை எதிர்த்து போரிடுவது போல காட்சி அமைப்பை ஒன்றிய அரசு எதிர்பார்க்கிறது.குழந்தையை கேட்டாலே சொல்லியிருக்கும். மண்டையில களிமண்ணு   09:07:20 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜனவரி
20
2022
அரசியல் எடிட் செய்யப்பட்ட வரலாற்றை தவிருங்கள் அரசுக்கு அண்ணாமலை அறிவுரை
நெத்தியடி சுதந்திர போராட்டம் குடியரசு தினம் வித்தியாசம் தெரியலே வரலாறு படிக்கவில்லை இதுக்கு R ஸ் பி ஊடகம் ஒத்து ஊதுது. பாலச்சந்திரன் I A S ஓய்வு வக்காலத்து.   09:03:20 IST
Rate this:
2 members
0 members
10 members

ஜனவரி
20
2022
அரசியல் எடிட் செய்யப்பட்ட வரலாற்றை தவிருங்கள் அரசுக்கு அண்ணாமலை அறிவுரை
சம்பவங்களினால் உருவாக்கப்பட்ட ஊர்தியை மத்திய அரசு எதிர்பார்க்கிறது. தலைவர் பொம்மைகளை யல்ல. பகுத்தறிவு பாசறைக்கு இதுகூட புரியவில்லை. என்ன காரணம்? குட்டை குழம்பி போயுள்ளது. ஸ்டூலின் குழப்பத்தில் உள்ளார்.   07:17:52 IST
Rate this:
4 members
0 members
12 members

ஜனவரி
18
2022
பொது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்
இப்படித்தான் நடக்கும். இது தான் வாழ்வு. கவலைப்படாதே ? தாமரை இலை நீர் போல வாழ்வு பழகிக்கொள்ள. கவலை படாதே   13:29:05 IST
Rate this:
0 members
1 members
5 members

ஜனவரி
18
2022
பொது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்
ரஜினி கோடி கோடியா சம்பாதித்து என்ன பிரயோசனம்? நல்ல குடும்பம் அமையலேயே? பிள்ளைகளால் நிம்மதி இல்லை ?ஒன்றை கொடுத்தான் மற்றொன்றை பறித்தான்?   13:22:51 IST
Rate this:
3 members
2 members
6 members

ஜனவரி
18
2022
பொது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்
பிரிந்து சேர்த்து வாழ்வோம், சேர்ந்து பிரிந்து வாழ்வோம். என்னே ஒரு தத்துவம். முன்னோடி நடிகர் நடிகை ஏராளம் தொடர்ந்து உன் போஸ்டருக்கு பால் வூற்றுவோம் ???   08:42:38 IST
Rate this:
1 members
0 members
13 members

ஜனவரி
11
2022
பொது கம்பீர காசி ! நினைத்ததை முடித்தவர் !
விலை வாசி விண்ணை முட்டுதமே ? ஒரு நேரம் சாப்பாட்டை தியாகம் பண்ணுப்பா உடம்புக்கும் நல்லது நாட்டுக்கும் சேவை   09:01:53 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
8
2022
பொது பொதுத்துறை நிறுவன பணியிடங்களுக்கு இனி டி.என்.பி.எஸ்.சி., வழியே ஆள் தேர்வு
தனியார் மய மாக்களே முக்கியத்துவம் இதை ஆரம்பித்தது மண் மோகன் சிங் அரசு பிசினஸ் செய்யக்கூடாது பொது துறை தனது சொந்த காலில் நிக்கணும் வரி பணத்துல சம்பளம் இன்ன பிற சலுகைகள் நிறுத்தணும். பொது துறை லாபகரமா மாற்றமுடியாது காரணம் அரசியல் /கட்சி தலையீடு மத்திய அரசு தனியார் மயம் தவிர வேறு வழி இல்லை, பொது துறை காலம் முடிந்துவிட்டது என்று தான் தனியார் துறை ஊக்குவிக்க படுகிறது. இது புரியாமல் வாக்கு வங்கி அரசியல் செய்த ஆல் தற்சமயம் ஸ்டாலின் அரசு நிறை வேற்ற முடியாத வாக்குறுதி கொடுத்து மாட்டினா கதை ஆகும்.? தமிழகத்துக்கு நல்லதில்லே?   10:03:48 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
5
2022
அரசியல் இது உங்கள் இடம் யாரும் கேட்க மாட்டார்கள் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் புளுகலாமா?
கழகம் - சூது, வாது, வஞ்சனை, பொய், புரட்டு நிறைந்த இடம் என்று ஒரு அர்த்தம் உள்ளது. - பேரறிஞர் இதை மறந்து தீ மு க என பெயர் வைத்துவிட்டார்.   08:00:10 IST
Rate this:
1 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X