thennavan : கருத்துக்கள் ( 29 )
thennavan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
3
2019
அரசியல் சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் கண்காணிப்பு கமிஷன்
பிஜேபி, ஊடகங்களையும் பிற ஊதுகுழல்களையும் பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் மீது அவதூறு வழக்குகளை ஜோடித்து பெரிதுபடுத்தி ஒரு தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நல்ல தமிழர் சிறந்த அறிவாளி ,ஒப்பற்ற நிர்வாகி திரு சிதம்பரம் அவர்களை நேரில் அரசியல்ரீதியாக எதிர்க்க வக்கில்லாமல் வீணாக வசைபாடுவது நல்லதல்ல.   07:19:56 IST
Rate this:
40 members
0 members
2 members

மே
31
2019
அரசியல் வடை போச்சே!அ.தி.மு.க.,வுக்கு மத்திய மந்திரி பதவி இல்லை
இங்கு பதிவிடு செய்பவர்களில் மிக பெரும்பாலானோர் எதோ பிஜேபி ஊழல் செய்யாதவர்கள் போலவும் மற்ற கட்சியினர் தான் ஊழலில் திளைப்பவர்கள் போலவும் பதிவிடுகின்றனர் .ஆனால் உண்மையில் பாஜகனவர் தான் மிகப்பெரும் ஊழல்வாதிகள் இல்லையென்றால் எப்படி பலநூறு கோடிகள் பணம் செலவழித்து மோடி அவர்கள் கூட்டத்திற்க்கு வெகு தொலைவிலிருந்தும் மக்களை கொண்டுவந்து சேர்க்கமுடியும். melum veru katchigalil ஊழல்வாதிகளாக இருந்தவர்கள் இவர்கள் கட்சியில் சேர்ந்தவுடன் உத்தமர்களாவது எப்படி. பணபலம் எப்படி இவர்களுக்கு கடந்த தேர்தலில் விளையாடியது என்பது வெள்ளிடைமலை .   12:24:24 IST
Rate this:
16 members
1 members
6 members

மே
5
2019
அரசியல் பிரதமர் மோடியின் தாக்குதலுக்கு ராகுல் பதிலடி
ஒரு பிரதமர் ஏறக்குறைய இரண்டு மாதமாக வேறு வேலையெல்லாம் விட்டுவிட்டு தேர்தல் ஒன்றே பிரதானமாக கருதிக்கொண்டு நாடெல்லாம் உளறி திரியும் இவர் ஒரு சாதாரண மேடைப்பேச்சாளர்தான்.பிரதமர் பதவிக்கு தகுதியில்லாதவர்   12:31:50 IST
Rate this:
25 members
1 members
20 members

மே
3
2019
Rate this:
0 members
0 members
0 members

மே
1
2019
Rate this:
3 members
0 members
2 members

ஏப்ரல்
29
2019
அரசியல் 40 திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்
எவ்வளவு கீழ்த்தரமானவர் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது .   11:59:32 IST
Rate this:
4 members
0 members
17 members

ஏப்ரல்
2
2019
அரசியல் ஹிந்துக்களை புண்படுத்துவதா.. ராகுல் மீது பிரதமர் பாய்ச்சல்
பொய் உரைகளை வாரி இறைத்து அரசியல் ஆதாயம் தேடும் இவர் போன்ற பிரதமரை பெற்றிருப்பது இந்தியாவிற்கே அவமானம் ,   12:55:29 IST
Rate this:
8 members
0 members
9 members

பிப்ரவரி
13
2019
அரசியல் வாத்ராவிடம் விசாரணை தொடரும் பிரியங்கா
பல மணி நேரங்களாக விசாரணை வைத்து எதிரணியினரை துன்புறுத்துவதை தவிர மோடியின் அரசு இதுவரை உருப்படியாக ஒரு வழக்கும் சரியாக பதிவிட்டதாக தெரியவில்லை.இந்த லட்சணத்தில் மோடி 2014 தேர்தலுக்கு முன் விட்ட வேற்று சவால்களில் வாதராவை பதவியேற்ற 100 நாட்களுக்குள் சிறை வைப்பேன் என்பதும் ஒன்றாகும்.   18:00:37 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
5
2019
அரசியல் சாரதா மோசடி ராகுல் அன்று சொன்னது என்ன ?
ராஹுலைப்பற்றி இங்கு தவறாக பதிவிடுபவர்கள் ஒரு கருத்தை சரியாக புரிந்து கொண்டுதான் பதவிடுகிறார்களா என்று புரியவில்லை .மம்தாவை இப்போது ஆதரிக்கும் அனைவர்களும் சாரதா chitfund விவகாரத்தில் சிபிஐ விசாரணையை எதிர்க்கவில்லை. மோடியின் ஆணவத்தால் சிபிஐ தவறான வழிமுறைகளை பின்பற்றிய செயலை மட்டுமே கண்டிக்கின்றனர். அதாவது சிபிஐ மோடியால் எதிர் கட்சியினரை தேவையில்லாமல் துன்புறுத்த பயன்படுத்தப்படும் அராஜக செயலை எதிர்க்கின்றனர் .   13:06:24 IST
Rate this:
82 members
0 members
26 members

ஜனவரி
22
2019
பொது சென்னை லயோலா கல்லூரியில் அட்டூழியம் பா.ஜ., - ஹிந்து அமைப்புகள் புகார்
இப்போதெல்லாம் பிஜேபி காரர்களையும் அவர்களை சார்ந்த மற்ற அமைப்புகளையும் கேலி செய்வது எதோ இந்து மதத்தையோ அவமதிப்பது போல் கூச்சலிடுவது வாடிக்கையாகவுள்ளது.   12:22:07 IST
Rate this:
85 members
0 members
174 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X