Nallappan : கருத்துக்கள் ( 245 )
Nallappan
Advertisement
Advertisement
Advertisement
மே
26
2022
அரசியல் நடராஜரை கொச்சைப்படுத்தி வீடியோ நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு மவுனம்
இப்பொழுதாவது இந்துக்கள் திருந்தினால் வருங்கால தலைமுறைக்கு நல்லது...   10:57:44 IST
Rate this:
1 members
0 members
6 members

மே
17
2022
அரசியல் தமிழக போக்குவரத்துத் துறையின் நஷ்டம் ரூ.48,500 கோடி! பஸ் கட்டணம் உயராது என்கிறார் அமைச்சர்
எல்லோரின் எண்ணங்களும் ஒரே மாதிரியாகதான் உள்ளது குறைந்த கட்டணத்தில் தனியார் லாபகரமாக நடத்துகிறார்கள் எனவே அரசால் லாபகரமாக குறைந்த பட்சம் நஷ்டம் இல்லாமல் நடத்த முடியவில்லை எனில் வேறு வழியில்லை...   11:44:59 IST
Rate this:
1 members
0 members
4 members

மே
12
2022
அரசியல் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின்
தேங்காய் விலை என்னானு தெரியுமா? எவ்வளவு நெல் மழையில் வீனா போகுதுனு தெரியுமா? எத்தனை பால் மாடுகள் நோய்வாய்பட்டுள்ளதுனு தெரியுமா? போதும் போயா...   14:42:49 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
9
2022
அரசியல் 2 பா.ஜ., எம்எல்ஏ.,க்களை தூக்குவோம் திமுக எம்.பி., தகவலால் பரபரப்பு
உங்கள் குழந்தைகள், பேர குழந்தைகள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்று உங்கள் மனசாட்சியை கேட்கவும். நல்ல கருத்து மேலும் ஏதோ காரணத்தினால் யாரும் எங்கே வேனும் என்றாலும் போகலாம் ஆனால் இன்றைய உலகில் இந்தியாவை நிலை நிறுத்த பாரதிய ஜனாதால் மட்டுமே முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்...   15:51:21 IST
Rate this:
2 members
0 members
12 members

மே
5
2022
Rate this:
0 members
0 members
2 members

மே
4
2022
பொது பட்டின பிரவேசம் போகலாமா வேண்டாமா? ஆதீனத்துடன் பேசி முடிவு செய்வார் அமைச்சர்
இனிமேல் அனைவரும் தாய் என்று தான் சொல்ல வேண்டும் இயற்கையாக தோன்றிய அம்மா என்ற சொல்லை வீட்டிலோ நாட்டிலோ உபயோகிப்பவர்கள் அரசவையிலிருந்தும் ஊரிலிருந்தும் விலக்கி வைக்கபடுவீர்கள் மேலும் தக்க தண்டனைக்கு உள்ளாவீர்கள் இதுவே அரசு கட்டளை தமிழகத்தில் யாராவது சிரிக்க அல்லது அழுக வேண்டும் என்றால் முதல்வரிடம் அல்லது இன்பநிதியிடம் அனுமதி வாங்க வேண்டும்...   18:33:29 IST
Rate this:
1 members
0 members
9 members

ஏப்ரல்
18
2022
அரசியல் கோடையில் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு செந்தில் பாலாஜி
. தமிழகத்தில் தற்போது மின்வெட்டு சீராக உள்ளது. மின்வெட்டு தற்போது இல்லை. இனி வரும் காலங்களிலும் மின்வெட்டு இருக்காது   16:35:43 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
15
2022
அரசியல் இது உங்கள் இடம் சிசுபாலன் கதை தெரியுமா துரைமுருகன்?
விடியலுக்கு ஆளுநோபியா எங்கேயாவது ஆளுநர் என்ற வார்த்தையை கேட்டால் போதும் உடணே பயத்தில் தான் ஒரு முதல்வர் என்பதெல்லாம் மறந்து போய் விடும் லாசுதனமாக உளறி மொத்த தமிழ் நாட்டு மாணத்தையும் வாங்குவார் இது ஒரு சப்பகட்டு வேற   12:11:33 IST
Rate this:
1 members
0 members
7 members

பிப்ரவரி
15
2022
அரசியல் அரசியல்வாதிகளும் பிச்சைக்காரர்கள் தான்! பால்வளத்துறை அமைச்சர் நாசர் புத விளக்கம்
மக்களே நீங்கள் திருந்தாவிடில் என்ன வேனும் என்றாலும் பேசுவார்கள் உங்களுக்கே அடுத்த வாரம் உங்களை பிச்சை எடுக்க வைக்க போகின்றவர் என்று எத்தனை வேஷங்கள் கட்சி தலைவர் கட்சி கொள்கை நாத்திகம் ஆனால் ஓட்டுக்காக ஆத்திக நடிப்பு மக்களே தயவுசெய்து திருந்துங்கள்   12:03:05 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
15
2022
அரசியல் படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை, வீடு இல்லாதோருக்கு வீட்டு மனை வேட்பாளர்களுக்கே வந்தது கிறுகிறுப்பு
ஒரு வார்டு மெம்பரால் என்ன செய்ய முடியும் என்றெல்லாம் யோசிக்காது இந்த செம்மறி யாட்டுக்கூட்டம் அப்படி யோசித்து இருந்தால் இன்று திமுக ஆட்சியில் இருந்திருக்காது...   11:11:15 IST
Rate this:
0 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X