Nallavan : கருத்துக்கள் ( 5 )
Nallavan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
3
2020
பொது தமிழக பாஜ., துணைத்தலைவர்களாக வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் நியமனம்
ம நீ ம தலைவர் - கமல், இப்போ பேசட்டும் பார்க்கலாம். எல்லாம் கால கொடுமைடா....   15:25:18 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூலை
1
2020
பொது பதஞ்சலியின் கொரோனில் ஆயுர்வேத மருந்துக்கு மத்திய அரசு அனுமதி
இந்தியாவில் எத்தனையோ ஆயுர்வேத மருத்துவர்கள், எத்தனையோ மருந்துகளை கண்டுபிடித்து, அதற்கு அனுமதி கேட்டாலும் கொடுக்காத இந்த ஆயுஷ், இப்போது மட்டும் எதன் அடிப்படையில் அனுமதி கொடுத்தது. எங்களை போன்ற ஆராய்ச்சி செய்பவர்களுக்கு சரியான விளக்கம் மற்றும் முடிவுகள் தேவை.   21:00:55 IST
Rate this:
2 members
1 members
2 members

ஜூன்
28
2020
பொது விபரீத விளையாட்டில் சீனா பெரிய பாதிப்பை சந்திக்கும்
ஊழல் இல்லாமல், லஞ்சம் கேட்காமல், ஏழை உழைப்பாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்தால் சீனாவை நம்பியிருக்கும் நிலைமை அடுத்த பத்து வருடங்களில் மாற்றலாம்.   12:51:36 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூன்
28
2020
சினிமா என்னை 6 முறை கொன்றுவிட்டனர் - எஸ்.ஜானகி...
இன்னும் பல பல ஆண்டுகள் வாழ வாழ்த்தும் என் அன்பு உள்ளம்.... குழந்தையில் இருந்து உங்கள் பாடலை கேட்டு வளர்ந்தவன் நான் என்று கர்வமாக சொல்லுகிறேன்... உங்கள் மழலை குரல் தான் நான் ரசித்த குரல்களில் மிகவும் இனிமையானது, இந்த கருத்தை பதியும்போதும் உங்கள் பாடலை கேட்டுக்கொண்டுதான் பதிவு செய்கிறேன்.. நீங்கள் ஒரு மாபெரும் சகாப்தம்.   22:17:20 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜனவரி
15
2018
பொது நீதிபதிகள் பிரச்னை தீர்க்கப்பட்டது இந்திய பார் கவுன்சில்
எனக்கு ஒரு சந்தேகம்.... அன்னைக்கு நாலு நீதிபதிகள் பேர் சேர்ந்து நீதி துறை நசுக்கப்பட்டு விட்டது.... நீதிமன்றத்தின் எதிர்காலம் கேள்வி குறி,....., வழக்கு ஒதுக்கப்படுவதில் பாரபட்சம்,..... இன்னும் பல .....அப்படினு சொல்லி... இதை மக்களுக்கு எடுத்து சொல்லிவிட்டோம்... இதை மக்களாய் பார்த்து தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்கள்...., மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது எங்கள் கடமை,.... எதிர்காலம் எங்களை குறை கூற கூடாது என்பதற்கு தான் இதை வெளிப்படுத்துகிறோம்... என்று கூறிவிட்டு.. இப்போது.. எட்டு பேர் சேர்ந்து... ஒரு அறையில் கூடி ... பேசி முடிவு எடுத்து விட்டோம் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்... நீங்கள் புகாரை மக்களுக்கு தெரிய படுத்தாமல் இந்த முடிவு எடுத்து இருந்தால்... முடிவு எங்களுக்கு தெரிய வாய்ப்பு/ தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை... ஆனால்... புகாரை மட்டும் மக்களுக்கு தெரிய வைத்துவிட்டு, முடிவுகளை மக்களுக்கு சொல்லாமல் மறைப்பது ஏனோ???? எங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம்... மேற்கூறிய நான்கு நீதிபதிகள் கூறிய புகார்கள் அனைத்தும் இந்த இரண்டு நாட்களுக்குள் சரியாகி விட்டதா...??? இனி எதிர்கால நீதிமன்றமும், நீதியும் சரியாகி விடுமா??? ஒரு சாதாரண இந்திய குடிமகனாகிய எனக்கு ஏற்கனவே நீதி மன்றத்தின் மீது இருந்த 10 சதவீத நம்பியையும் இப்போது கேள்விக்குறியாய்...?? காந்தியின் கைத்தடியின் கை பிடிக்கும் முனையை போல்...???????.... உழைக்கும் வர்கத்தின் கேள்விக்குறி முதுகை போல்...??? ??? என்ன செய்வது ஆண்டாண்டு காலமாய்... பதில் சொல்லும் இடத்தில எங்களை வைத்து இருப்பதில் நீங்கள் வெற்றி பெற்று வருவதால்... நாங்கள் கேள்வி கேட்கும் உரிமையை, மனப்பான்மையை, தைரியத்தை, அவகாசத்தை கூட நீங்கள் கொடுக்க தயாரில்லை எனும் போது... மனது வலிக்கிறது... ஏன் இந்த மனிதன் மாற மறுக்கிறான்....????   01:05:42 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X