Kailash : கருத்துக்கள் ( 1032 )
Kailash
Advertisement
Advertisement
ஜனவரி
16
2019
அரசியல் ரவி சங்கர் பிரசாத் உடல்நிலை சீராக உள்ளது - எய்ம்ஸ் தகவல்
உன்னை மாதிரி வெட்டியாக விவசாயிகள் இருப்பார்களா அரசு செய்ய வேண்டியதை செய்ய வில்லையென்றால் மக்கள் தானே எல்லாம் செய்வார்கள்...   09:29:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
15
2019
அரசியல் கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும்? ஆதரவு அளித்த சுயேச்சைகள் இருவர் வாபஸ்
வெறும் இருவர் வைத்து அங்கே அரசை கவிழ்க்க நினைக்கிறார்கள். இங்கே 21 தொகுதிகளுக்கு ஆள் இல்லாமல் மைனாரிட்டி அரசு நடக்கிறது. இங்கே மட்டும் ஏண்டா ஆட்சியை கலைக்க மறுக்கிறார்கள்? இங்கே அடிமைகள்... அங்கே வீரர்கள்... அதான் அங்கே முதுகு பின்னால் தாக்குகிறார்கள்... கோழைகள்.   09:12:36 IST
Rate this:
26 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
15
2019
அரசியல் கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும்? ஆதரவு அளித்த சுயேச்சைகள் இருவர் வாபஸ்
அங்கே மக்களாட்சி நடக்கிறது ஏற்க்கனவே கர்நாடகாவில் கவர்னரை வைத்து கீழ்த்தர அரசியல் செய்து நீதிபதியிடம் குட்டு வாங்கி காயம் ஆறிவிட்டது போல இப்படியே அடுத்தவன் காலை வாரி கொண்டு இருந்தால் அடுத்த 5 மாதத்தில் மக்கள் பாஜக காலை வாரி விடுவார்கள். தேசத்தின் புற்றுநோய் பாஜக....   09:08:31 IST
Rate this:
17 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
16
2019
முக்கிய செய்திகள் சிவாஜி சிலைக்கு உச்சநீதிமன்றம் தடை
சிலை அரசியல் குஜராத்துக்கு மஹாராஷ்டிரத்திற்கும் யார் பெரிய ஆள் என்று போட்டி நடக்கிறது அதற்காகவே தடை வாங்கி கொஞ்ச நாள் சர்தார் உலகின் பெரிய சிலையாக இருப்பார். நம்மவர்கள் முன்பே திருவள்ளுவரை நிறுவி அரசியலை தொடங்கிய முன்னோடிகள்...   09:05:40 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
14
2019
சினிமா அஜித் நம்பிக்கையைக் காப்பாற்றி விட்ட இயக்குனர் சிவா...
விவேகம் அருமையான படம் அது போல ஹாலிவுட் தரத்தில் தமிழில் இனி வரப்போவது இல்லை நம்ம ஊர் மக்களுக்கு கிராமம் பஞ்சாயத்து அடிதடி பஞ் டயலாக் பத்துபேரை தூக்கி அடிப்பது ஸ்டைலா பேசுவது என்று இருந்தால் தான் நன்றாக இருக்கும், விவேகம் james bond போன்ற spy thriller படம் உலக சினிமா பார்பவர்கள் மிகவும் ரசிப்பார்கள்   20:24:46 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
15
2019
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
15
2019
கோர்ட் கோட நாடு விவகாரம் சயன்- மனோஜ் விடுவிப்பு
இவர்களுக்கு எந்த விபத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டும்.   09:27:32 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
14
2019
பொது ரூ.5 லட்சம் வரை வரி கிடையாது பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்
உடனே பாஜக அல்லக்கைகள் மகிழ்ச்சி அடைவார்கள் எப்படியாவது அடுத்த முறை பாஜக வந்துவிடும் என்று நம்புவார்கள். இந்த அறிவிப்பு சொல்லித்தான் ஆட்சியை பிடித்தனர்... இப்போது ஆட்சி போகும் என்பதால் திரும்ப அறிவிப்பார்கள் 4 வருடம் தாக்கிவிட்டு கடைசி வருடம் மருந்து தடவுவார்களாம். மக்கள் என்ன கேணையர்களா?   08:38:14 IST
Rate this:
7 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
13
2019
அரசியல் துபாயில் 14 வயது சிறுமியிடம் அசிங்கபட்ட ராகுல் நேரலையை நிறுத்திய பரிதாபம்
நிறைய பேர் மோடியையும் கேள்வி கேட்கிறார்கள்   10:16:02 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
12
2019
சம்பவம் முதல்வர் பழனிசாமி மீது அவதூறு மேத்யூஸ் உட்பட மூவர் மீது வழக்கு
பிரதான செய்தி இங்கே எதோ ஒரு ஓரத்தில் ஒரு பத்தியில் வந்துள்ளது எடப்பாடி பாஜக கூட்டணி என்று இதை விட சிறந்த உதாரணம் இருக்காது...   09:13:21 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X