ஆரூர் ரங் : கருத்துக்கள் ( 8118 )
ஆரூர் ரங்
Advertisement
Advertisement
Advertisement
மே
21
2019
அரசியல் ராஜிவ் நினைவுநாள் சோனியா, ராகுல் அஞ்சலி
உண்மை நிலை உங்களுக்குத்தெரியாது 1977 வரை ஒரே ஒரு அன்னியக் கம்பெனி ( IBM ) மட்டுமே இங்கு கம்பியூட்டர் விற்றது அதுவும் அவுட் டேட்டட் தொழில்நுட்பம் . மற்றவர்களுக்கு இந்திரா அரசு லைசென்ஸ் தரவில்லையாம். (காரணம் புரியுமென நினைக்கிறேன்) ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஐ பி எம் மை வெளியேற்றியபிறகுதான் உள்ளூர் தொழில்முனைவோர் தைரியமாக இங்கு ஐ டி கம்பெனிகளைத்துவக்கி நடத்த ஏதுவாயிற்று .1947.1977 வரை இங்கு கம்பியூட்டர் தொழில் ரயில்வே போன்றவை முன்னேறாததற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு காரணமில்லையா ?   15:02:59 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மே
21
2019
அரசியல் ராஜிவ் நினைவுநாள் சோனியா, ராகுல் அஞ்சலி
ராஜிவ் கொலைக்கு சில நாட்களுக்குமுன் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு பாதி தொகுதிகளில் முடிந்திருந்தது மீதிதான் அவரது இறப்புக்குப்பின் நடந்தது . முதலில் நடந்த தொகுதிகளில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருந்தது இறப்புக்குப்பின் அனுதாப அலையால்தான் பின்னர் ஓரளவு சீட் கிடைத்தது அப்படியும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.அதாவது மக்களின் நன்மதிப்பு அவ்வளவுதான் .மக்கள் தலைவர் என்பது அபத்தம்   14:57:49 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மே
21
2019
பொது இந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்!
நல்லவேளையாக நாம் நிலம் வைத்திருந்ததால்தான் கஜினி கோரி போரிட்டனர் . நம்நாட்டுப் பெண்கள் அழகாயிருந்த்ததால்தான் அவர்கள் பாலியலில் ஈடுபட்டனர் அவை நமது தவறு எனக்கூறவில்லை .இதுபோல .அபத்தக்காரர்களுக்கு நான் பதில் போடுவதில்லை   14:51:05 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
21
2019
பொது இந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்!
யார் பெட்ரோல் விலையைக் குறைப்போமென சொன்னாலும் அறிந்தோ அறியாமலோ கெடுதல் செய்கிறார்கள் இப்போதுள்ள விலையைவிட இன்னும் முப்பது ரூபாய் கூடுதலாக்கி அதில் நல்லபாதுகாப்பான சாலைகளைபோட்டாலே போக்குவரத்து நெரிசலின்றி பெட்ரோல் சேமிக்கப்படும்   14:48:00 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
21
2019
அரசியல் கணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம் பிரியங்கா
உனக்கென்ன ? இத்தாலி பாஸ்போர்ட் இருக்கு நாங்க அப்படியில்லையே. கான்கிராஸ் தொண்டன் மைண்ட் வாய்ஸ்   14:06:39 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

மே
21
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
21
2019
அரசியல் ராஜிவ் நினைவுநாள் சோனியா, ராகுல் அஞ்சலி
நினைவகத்துக்காக கட்டாயமாக எடுக்கப்பட்ட பதினைந்து ஏக்கர் கோவில் நிலத்துக்கு தரப்பட்ட தொகை வெறும் எட்டு லட்சம் .கோவிலின் ஜீயர் வரதராஜ எதிராஜ ஜீயர் நில எடுப்பையே எதிர்த்தார் .புனிதக் கோவிலுக்கு நிலத்தை தானம் செய்தவர்கள் மனிதசமாதிக்காகவா கொடுத்தனர் எனக்கேட்டார். . .கோர்ட்டுக்கும் போனார்.. முன்பு விமானபடையில் அதிகாரியாகப் பணியாற்றிய அவரது தேசபக்தி சந்தேகிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எடுபிடி என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானார் . சிவன்சொத்தாயிருந்தாலென்ன விஷ்ணு சொத்தாயிருந்தாலென்ன? குல நாசமும் நடந்தது .கோவில் சொத்துக்களை பாதுகாக்கவேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமை ,அது விஷ்ணு கைங்கர்யம்   13:30:18 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

மே
21
2019
அரசியல் ராஜிவ் நினைவுநாள் சோனியா, ராகுல் அஞ்சலி
TCS 1968 இல் துவக்கப்பட்டது WIPRO 1982 லிருந்தே ஐ டி துறையிலிருக்கிறது தமிழர் சிவ்நாடார் HCL ஐத்துவங்கியது 1976 இல் . இன்போசிஸ் 1981 லேயே இயக்கத்திலிருந்தது .இவர்கள்தான் இன்றும் ஐ டி யில் முன்னணி.இவற்றுக்குப் பிறகுதான் ராஜிவ் அரசியலுக்கே வந்தார் . .அக்காலத்தில் இந்திரா கணினி இறக்குமதிக்கு 300 % சுங்க வரி போட்டிருந்ததாக சொல்வார்கள். ராஜீவ் பதவியிழக்கும் வரை சாதாரண கால்குலேட்டரே ஆடம்பரம்தான் . 1990 வரைகூட ஒரு சாதாரண லேண்ட்லைன் டெலிபோன் இணைப்புக்கு பதிவு செய்தால் பத்தாண்டுகள்கூட ஆகும். இதில் என்ன புரட்சி செய்தார் எனப்புரியவில்லை . அவரது அதிர்ஷ்டம் யாரும் அவர் போட்டிருந்த கோட்டின் விலையைக் கேட்டதில்லை .அழகுக்கு ஃபாரின் .காளான் சாப்பிடுகிறாராஎன்ற சந்தேகம் வரவில்லை ? பங்காரம் தீவில் விடுமுறை அனுபவிக்கிறார் என யாரும் கேள்வி கேட்கவில்லை .ஏனெனில் அவர் வந்த காலத்தில் தனியார் ரேடியோ டிவி சேனல்களுக்கு அனுமதியில்லை அரசின் ஆகாஷ் வாணியும் தூர்தர்ஷனும் சொல்வதை மட்டுமே மக்கள் நம்பவேண்டியிருந்தது .பாடப்புத்தகங்களில் குழந்தைகளுக்கு அதுவே கட்டாயமாக ஊட்டப்பட்டது .சிவப்பாயிருக்கிறவன் பொய்ச்சொல்லமாட்டான் என 60 % இந்தியர்கள் நம்பினர் .(ஜெயலலிதாவுக்கும் அந்த அதிர்ஷ்ட அனுகூலமிருந்தது)   13:11:05 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

மே
21
2019
அரசியல் ராஜிவ் நினைவுநாள் சோனியா, ராகுல் அஞ்சலி
ராஜபக்சவுக்கும் இதே கருணையைக் காட்டலாமா? அவனும் தனது நாட்டுக்காகத்தானே போரிட்டான்? அவனும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன்தானே? நீங்க சொன்ன ஏழுபேரும் தங்கள் செயலுக்கு வருந்தவில்லை ராஜபட்சவும் கொத்துக்குண்டு கொலைகளுக்கு வருந்தவில்லை சீக்கியர்கொலைக்கு (வெறும் நில அதிர்வு?) ராஜீவும் வருந்தவில்லை. ஒருவருக்கும் தண்டனை வாங்கித்தர முழுமனதுடன் முயலவில்லை .வருந்தாதவர்களுக்கு மன்னிப்பு கொடுக்கவேண்டுமென எந்த மத சாத்திரத்திலிருக்கிறது?   12:48:56 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
21
2019
அரசியல் ராஜிவ் நினைவுநாள் சோனியா, ராகுல் அஞ்சலி
ஏழுபேரை விடுதலை செய்யக் கோருபபவர்களுக்கா? அப்போ நாட்டில் அப்பாவி மக்களும் பதவியாசைக்காக குடும்ப orஇனபாசத்துக்காக பலரைக்கொன்ற அரசியல் தலைவர்களும் ஒன்றா ? அவர்களின் உயிர் வெவ்வேறா?   12:43:03 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X