வளத்தைப் பெருக்கி அதில் அனைவருக்கும் வாழ்வாதாரம்🙏 அளிப்பது புத்திசாலித்தனம். ஆனால் இருக்கும் வறுமையையே👹 எல்லோருக்கும் பங்கு போடுவது கம்யூனிசம்☻. ரஷ்யா சீனா கம்யூனிசத்தைக் கைவிட்டதாலேயே👍🏻 முன்னேறின ஆனால் விடாப்பிடியாக இருந்த வெனிசூலா😢 திவாலாகிவிட்டது
26-பிப்-2021 15:31:06 IST
1991 தேர்தலின் போது 😎திமுக தான் ராஜிவைக் கொன்றது என காங்கிரசார் பிரசாரம் செய்தது மறக்குமா? இப்போ ☻அவர்களுடனே கூட்டு என்பதில் என்ன பொருள்?🤔 போலித்தனமும் பொய்யும்
26-பிப்-2021 15:23:02 IST
திருவள்ளுவர் கோவில் இந்து🙏 ஆகமப்படி மைலாப்பூரில் ஹிந்து அறநிலையதுறை பராமரிப்பில் உள்ளது. திமுக ஆட்சியிலும் இருந்தது. அப்போது ஏன் ஆட்சேபிக்கவில்லை? குறைந்தது 20 குறட்களில் விஷ்ணு,🙏 லட்சுமி ,🙏 இந்திரன் 🙏பிரம்மன் வருணன் பற்றி தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் எந்த மத தெய்வஙகள்? தாள், அடி சேராதார் என்று உருவ வழிபாட்டில் நம்பிக்கையுள்ளவர்தானே எழுதியிருப்பார்? வள்ளுவ நாயனாரை யார் நாத்திக திருவள்ளுவராக்கியது ?
26-பிப்-2021 15:19:11 IST
அந்த நிலத் தகராறு துப்பாக்கி சூட்டுக்கு அப்புறமும் திருப்போரூரில் திமுகவுக்கு ஓட்டு விழுமா🤣? அவ்வளவு முட்டாள்கள் அங்கு உண்டா?
26-பிப்-2021 15:08:16 IST
பெட்ரோல் வரியில் மத்திய அரசைவிட மாநிலங்களுக்கு இரண்டு மூன்று பங்கு வருமானம்😇. அதாவது மத்திய கலால் வரியிலும் நாற்பது சதவீதம் மாநிலங்களுக்குப் பங்காக்காப் போகிறது . அதனைத்தவிர ☹மாநிலங்களே விதிக்கும் வாட் வரி 25 லிருந்து 35 சதவீதம். இவ்வளவையும் விழுங்கும். நாட்டிலேயே அதிகபட்ச வாட் வரி வசூலிக்கும் ராஜஸ்தான் மகாராஷ்டிர காங் அரசு ஆதரவாளர்கள் மத்திய அரசின்மீது குற்றம் சாட்டுவதேன் ? முந்திய அரசு போலவே இதற்கு மானியம் கொடுக்க அன்னிய செலாவணி😜 கடன் பத்திரங்களை வாங்கி அசல் வட்டி இரண்டையும் அடுத்த தலைமுறையின் தலையில் கட்டி தப்பிக்கலாம். ஊருக்கு இளைத்தவர்.... ஆண்டி
26-பிப்-2021 15:04:20 IST
(உங்க ஆங்கிலம் சூப்பர்👎). ஆனா இந்த விமானம் வாங்க திட்டமிட்டது காங்கிரஸ் திமுக கூட்டணி அரசுதான்( இளவரசர் பிரதமராவார் எனும் கனவால் தானே?) வெளிநாட்டுப் பயணங்களின் போது பிரதமர் மட்டுமல்ல.அவரது அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள், பாதுகாப்பு, வெளியுறவு அதிகாரிகள், ஊடகத்தினர் எனப் பலர் பயணிப்பர். பயணத்தின்போது விமானமே பிரதமர் அலுவலகமாகி விடுகிறது அப்போதெல்லாம் பிரதமர் மற்றும் குழுவினர் அன்னிய ஓட்டல்களில் தங்கி பணத்தை வீணாக்காமல் விமானத்திலேயே உறங்கி ஓய்வெடுத்து நேரத்தையும் மிச்சப் படுத்துகிறார்கள் 🙌. மனமாச்சர்யதோடு அணுகாமல் நேர்மறையாக சிந்தியுங்கள்
26-பிப்-2021 12:39:06 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.