ஆரூர் ரங் : கருத்துக்கள் ( 22136 )
ஆரூர் ரங்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
23
2021
அரசியல் அறநிலையத்துறை கோவில்கள் தனியார் சொத்துக்கள் அல்ல அமைச்சர் சேகர்பாபு
அது போல பல மசூதி தர்காகள்🤲 முகலாய மன்னர் காலத்தில் இந்து மக்களின் ஜஸியா வரிப்பணத்தில் கட்டப்பட்டன அல்லவா? நம் வரிப்பணத்தில் வெள்ளையர்கள் பல சர்ச்சுகள் கட்டினர். அவற்றை அரசே எடுத்துக் கொண்டு வரி கட்டிய🙏 ஹிந்துக்களே நிர்வகிப்பது தானே நியாயம்? செய்வீர்களா?   16:36:54 IST
Rate this:
1 members
0 members
17 members

ஜூலை
22
2021
பொது மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்
இவரை கைது செய்வதற்கு பதில் ஊர் ஊராக அழைத்துச் சென்று திமுக. வாங்கிய பிச்சை வெற்றி 😇பற்றி விளக்க வைக்கலாம். பேச்சுக்களை மொழி பெயர்த்து 380 கோடி தட்சிணை வாங்கிய பிகாரி🙄 க்கு அனுப்பலாம். ஆக பாரதீய ஜனதா வளர இதுபோன்ற ஆட்களின் சேவை அதிகம் தேவை 😇   15:58:13 IST
Rate this:
0 members
0 members
20 members

ஜூலை
22
2021
கோர்ட் எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் ஏழைகள்? புதிய பஸ்கள் வாங்க ஐகோர்ட் தடை!
மாநிலம் முழுவதும் எல்லா பஸ்களிலும் இவ்வசதி ஏற்படுத்தும் செலவைவிட👎 குறைந்த விலையில் ஆளுக்கு ஒரு 3 சக்கர மின் வாகனம் கொடுத்து🙏 விடலாமே . ஒரு மாற்றுத்திறனாளி பஸ்சில் ஏற சுமார் 3-5 நிமிடங்கள் ஆவது ஆகும். போக்குவரத்து ஸ்தம்பிக்கும். கோர்ட் சிந்திக்கலாம்   13:05:13 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
23
2021
முக்கிய செய்திகள் அனைத்து மதத்தினருக்கும் பொது சட்டம் கோரி மனு
ஐரோப்பா அமெரிக்க நாடுகளில் ஒரே👍 சிவில் சட்டம்தான். அங்கும் அதனை மாற்று மதத்தினர் ஏற்றுக் கொண்டு🙏 வாழ்கின்றனர். கோவாவில் கூட 60 ஆண்டாக ஒரேசிவில் சட்டம்தான். இங்கு மட்டும் ஏன் எதிர்ப்பு? போலி👹 மதசார்பின்மை பிழைப்புக் கட்சிகள் தரும் ஊக்கம் மட்டுமே காரணம்.   12:54:51 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
23
2021
பொது மத நல்லிணக்கத்திற்கு பங்கம் பாதிரியார் மீது நடவடிக்கை பாயும்
லியோனி கிட்ட ஆலோசனை😆 கேட்டிருப்பீர்கள் . இந்த பாதிரியாரை குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்ல தயாரில்லை. 🤫 ஆக இது நாடகம்   12:49:20 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூலை
22
2021
பொது மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்
மவுனம் சம்மதத்தின் அடையாளம். 😷 தி.மு.க😎 மவுனம்..   19:34:04 IST
Rate this:
1 members
0 members
15 members

ஜூலை
22
2021
Rate this:
0 members
1 members
1 members

ஜூலை
22
2021
அரசியல் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் சம்பளம் உயர்த்த ஆலோசனை அமைச்சர் பெரியகருப்பன்
முக்கியமான ஒய்வு கால😛 ஊதியத்திட்டம். உழைக்கும் எண்ணத்தையே அழித்தால்தான் டுமீலக 😇ஆட்சியாளர்களுக்கு நிம்மதி   14:09:58 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
22
2021
பொது அடுத்தடுத்து வரிசை கட்டும் பண்டிகைகள் நெரிசல் தடுக்க செய்ய வேண்டியது என்ன?
கேரளாவில் பக்ரீத் பண்டிகைகாக ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதால் 12000 கேஸ்கள் 17000 ஆக🤭 உயர்ந்துள்ளது. மைனாரிட்டி😝 மக்களுக்கான சேவை   12:40:35 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
22
2021
பொது மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சக வரையறை மாறுது?
கேரள இடதுசாரிகள் கட்டுபாட்டில் உள்ள சிறிய கூட்டுறவு வங்கியில் 100 கோடி ரூபாய் கடன் 😡ஊழல். உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களது சொத்து பத்திரங்கள் மறு அடமானம் வைக்கப்பட்டு இடதுசாரிகளின் கைத்தடிகள 100 கோடி ஆட்டையை👹👹 போட்டுள்ளனர் . நிச்சயம் அவர்களது அரசு இந்த ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக செயல்படும். இதற்குத்தான் மத்திய கட்டுபாடு தேவை. இல்லையெனில் டெபாஸிட்தாரர்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படும்   12:37:50 IST
Rate this:
4 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X