முதல் தமிழன் : கருத்துக்கள் ( 578 )
முதல் தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
22
2020
பொது பிரதமருக்கு 2 புதிய ஆலோசகர்கள் நியமனம்
மக்களை அடிச்ச அடி பத்தாதுன்னு இன்னும் ரெண்டு ஆபீசர்கள் கொடுக்குற ஆலோசனைகளை செய் பிறகு உன்னை வேஹஸி செய்யிறோம் வரும் காலங்களில்....   12:10:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
15
2020
அரசியல் நாட்டின் வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் சொல்லாததையும் செய்வோம் நிர்மலா
மொத்தமா எங்களை கொல்லாம விடமாட்ட போலிருக்கு..   10:21:08 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
8
2020
பொது பயங்கரவாதத்திற்கு எதிராக அதிக ஒத்துழைப்பு பிரதமர் மோடி
ரெண்டு பேருக்கும் பந்தயம்..ம்..ம்..ம்..   14:59:21 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
7
2020
அரசியல் காங்., தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகளை விளாசிய எச்.ராஜா
முதுகெலும்பில்லாத உங்கள் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க இதை விட மிகப் பெரிய போர் வேண்டும். ஆச்சியாடா செயிரிங்கள்...ஒன்னும் தெரியாத மக்கு கூட்டம். நங்கள் வேலை இழந்து தவிக்கிறோம்.   22:22:58 IST
Rate this:
9 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
1
2020
பொது துறை வாரியாக ஒதுக்கீடு எவ்வளவு?
எடப்பாடியார் - பட்ஜெட் அணைந்து மக்களுக்கும் உகந்த நல்ல பட்ஜெட். இதை விட மிக சிறப்பான பட்ஜெட் இருக்க முடியாது. ஸ்டாலின் - மக்களை வாட்டி வதைக்கும் பட்ஜெட். இந்த மத வெறி பட்ஜெட் கண்டனத்துக்கு உரியது. ஓபிஸ் - சூப்பர் பட்ஜெட். அம்மாவின் கனவு பட்ஜெட். அணைத்து எதிரி மற்றும் எதிர்க்கட்சிகள் - மிகவும் மோசமான பட்ஜெட். பா ஜா கா இதற்கான விலை கொடுக்க வேண்டி வரும். அடுத்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். ராகுல் காந்தி - இப்படி ஒரு மோசமான பொருளாதார சீரழிவு மிக்க பட்ஜெட்டை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. சிறுபான்மை மக்களுக்கான எந்த திட்டமும் இதில் இல்லை. பா ஜா கா - உலகில் சிறப்பான பட்ஜெட்.   12:41:31 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
1
2020
பொது துறை வாரியாக ஒதுக்கீடு எவ்வளவு?
இந்தம்மா வேஸ்ட்...   12:39:05 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
1
2020
அரசியல் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
எடப்பாடியார் - பட்ஜெட் அணைந்து மக்களுக்கும் உகந்த நல்ல பட்ஜெட். இதை விட மிக சிறப்பான பட்ஜெட் இருக்க முடியாது. ஸ்டாலின் - மக்களை வாட்டி வதைக்கும் பட்ஜெட். இந்த மத வெறி பட்ஜெட் கண்டனத்துக்கு உரியது. ஓபிஸ் - சூப்பர் பட்ஜெட். அம்மாவின் கனவு பட்ஜெட். அணைத்து எதிரி மற்றும் எதிர்க்கட்சிகள் - மிகவும் மோசமான பட்ஜெட். பா ஜா கா இதற்கான விலை கொடுக்க வேண்டி வரும். அடுத்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். ராகுல் காந்தி - இப்படி ஒரு மோசமான பொருளாதார சீரழிவு மிக்க பட்ஜெட்டைல் உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. சிறுபான்மை மக்களுக்கான எந்த திட்டமும் இதில் இல்லை. பா ஜா கா - உலகில் சிறப்பானா பட்ஜெட்.   10:24:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
23
2020
Rate this:
6 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
23
2020
பொது நாத்திகர்களை வாங்குவாங்கென வாங்கிய கண்ணதாசன்
குடிகாரனுக்கு வாழ்த்துப்பா? கடவுள் நெஞ்சம் கொதிக்கும்>>>>   20:27:45 IST
Rate this:
15 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
20
2020
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X