Sangeedamo : கருத்துக்கள் ( 429 )
Sangeedamo
Advertisement
Advertisement
மார்ச்
16
2019
பொது தேர்தல் விதிமுறைகள் சாமானியனுக்கு சங்கடம்
election கமிஷனின் முக்கிய அறிவிப்பு விவசாயிகள் யாரும் கத்தி, அருவா பயன்படுத்த கூடாது.... விளைந்த கதிர்களையும், நெற்பயிர்களையும் சாக்கு போட்டு முடி வைக்க வேண்டும்.... யாரும் வாசலில் தாமரை கோலம் போட கூடாது, எலேச்டின் முடியும் வரை கோலம் போடாமல் இருத்தல் நலம்.... யாரும் சைக்கிள் வைத்திருக்க கூடாது... பொது இடங்களுக்கு வரும் போது கைகளை மறைத்து வைத்து கொள்ள வேண்டும்... கைகளால் எந்த வேலையும் செய்ய கூடாது... பொது மக்கள் யாரும் இளஞ்சிவப்பு, சிவப்பு, வெள்ளை, மஞ்சள், கருப்பு, பச்சை, போன்ற வண்ணங்களில் ஆடை அணிய கூடாது... குளங்களில் தாமரை மலர்ந்திருந்தால் உடனடியாக அப்புறபடுத்த வேண்டும்... அந்த குளங்களில் பொது மக்களை யாரும் குளிக்க கூடாது.... கோவிலுக்கு வந்து பிராத்தனை செய்யும் பக்தர்கள் யாரும் மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, கருப்பண்ண சாமி, போன்ற தெய்வத்தை பார்க்கக்கூடாது... எலேச்டின் முடியும் வரை சூரியோதயத்தையோ, சூரியனையே யாரும் பார்க்க கூடாது... சூர்யா கதிர்களின் ஒளியை யாரும் உணரக்கூடாது.... இது எலேச்டின் முடியும் வரை நடைமுறையில் இருக்கும் விதி முறைகள் மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர்...   13:08:00 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
16
2019
சம்பவம் கோயில் கோலம் அழிப்பு விளக்கம் கேட்கிறது கமிஷன்
மக்களுக்கு ஓர் அறிவிப்பு.... எலெக்ஷன் வருவதை ஒட்டி விவசாயிகள் யாரும் அறுவடைக்கு கத்தி, அருவா பயன்படுத்தி அறுவடை செய்யக்கூடாது..... விளைந்த நெற்கதிர்களை யார் கண்களுக்கும் படாதவாறு சாக்குப்போட்டு முடிவைக்க வேண்டும்.... யாரும் சைக்கிள் வைத்திருக்க கூடாது.... யாரும் கைகளால் எந்த வேலையும் செய்யக்கூடாது... பொது இடங்களுக்கு வரும் போது கைகளை மறைவான இடத்தில் வைத்திருக்க வேண்டும்... குளம் குட்டைகளில் தாமரை மலர்த்திருந்தால் அதனை அப்புறப்படுத்தவேண்டும்... பொது மக்கள் யாரும் தாமரை மலர்ந்திருக்கும் குளங்களில் நீராட கூடாது.... மாம்பழம் யாரும் விற்கவோ, வாங்கவோ கூடாது... முக்கியமாக அனைத்து மக்களும் கருப்பு, வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், ரோஸ் ஆகிய வண்ணங்களில் ஆடை அணிய கூடாது.... முரசொலி பத்திரிகையை தடை செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது ஆதலால் அதனை யாரும் வாங்கி படிக்கக்கூடாது... சாலைகளில் உள்ள மரங்களில் இலைகள் இருக்க கூடாது... எல்லாவற்ருக்கும் மேலாக எலெக்ஷன் முடியும் வரை சூரியோதயமே நிறுத்தப்பட வேண்டும் என எலெக்ஷன் கமிஷன் ஆணைபிறப்பித்து உள்ளது.... மீறுவோர் கடுமையான தண்டனைக்கு ஆளாக்க படுவர் என்பதனை தெரிவித்து கொள்கிறோம்....   11:00:24 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
12
2019
சினிமா பொள்ளாச்சி சம்பவம் - மிருகங்களுக்கு மரண தண்டனை : திரையுலகினர் கருத்து...
"மிருகங்களுக்கு தண்டனை" தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள்... ஏனெனில் மிருகங்கள் தன் சக மிருகங்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்காது, சக மிருகங்கள் துயருறும் போது அதனை இரசிக்காது, தன் இணையை துன்புறுத்தி இன்பம் கொள்ள என்னாது.... ஆதலால் இந்த பதறுகளை எந்த புனித படைப்புகளோடும் ஒப்பிட்டு கேவல படுத்த வேண்டாம்....   11:17:41 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
14
2019
அரசியல் மோடி ஆதரவாளர்கள் முட்டாள்கள் காங்., நிர்வாகி கருத்தால் சர்ச்சை
அம்மணி இவிங்க முட்டாளு, அவிங்க முட்டாளுனு சொல்ல நீங்க யாருங்கோ.... கொஞ்சம் பொறுங்க மக்கள் சொல்லுவாங்க.... ஆப்பு யாருக்கு கத்துக்கிட்டு கெடக்குதுனு... அப்ப பாக்கலாம்.... மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புங்க அம்மணி....   18:06:42 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

மார்ச்
10
2019
பொது ஏப்.11 முதல் லோக்சபா தேர்தல்
அரசியல்வாதிகள் ஒழுங்கான முறையில் ஆட்சி நடத்தினால் நாடெங்கும் பாலாறும் தேனாறும் நிச்சயம் ஓடத்தான் செய்யும். சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டியதும், தேர்ந்தெடுத்த நபர் சரியான முறையில் ஆட்சி நடத்தாவிட்டால் பதவி மட்டுமல்ல அவர் மீண்டும் election ல் நிற்பதை தடுக்க சட்டமும் இயற்றப்படவேண்டும்... அதைவிட முக்கியம் மக்களாகிய நாம் முதலில் சூடு சொரணையோடு இருக்கவேண்டுயது அவசியம்.... இதெல்லாம் எப்போது நடக்குமோ அப்போது நிச்சயம் பாலாறும், தேனாறும், வைகையாறு, காவிரியரும் இன்னும் பல பல ஆறுகளும் கூட ஓடும்.... மக்கள் சிந்திப்பீர்களா... அதை செயல்படுத்துவீர்களா... இல்லை கருத்தால், வாயால் மட்டும் வடை சூடுவீர்களா...   10:50:13 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
8
2019
அரசியல் கருணாநிதி சமாதியில் 40க்கு, 40 அலங்காரம்
கனவு காணுங்கள் என்று அப்துல்கலாம் சொன்னார் என்பதற்காக இப்படியா.... ஸ்டாலின் அவர்களே உங்க நைனாவே உங்கள கிண்டல் அடிக்கிறாப்புல அப்புறம் நாங்கள் என்ன சொல்ல...   11:39:00 IST
Rate this:
1 members
1 members
11 members
Share this Comment

மார்ச்
8
2019
உலகம் 62 ஆண்டுகளாக காது கேளாதவராக நடித்த கணவர்
உண்மையான அஹிம்சாவாதி... தன் மனைவி மற்றும் குடும்பத்தார் மீது இவர் வைத்த அன்பு எத்தனை ஆழமானது என்பதை நிரூபித்த மா மனிதர்... ஆனால் அவர் மனைவின் நிலைமையை நினைத்து பார்க்கும் போது சற்று கோபமும் வருவதை தவிர்க்க முடியவில்லை....   10:34:55 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

மார்ச்
7
2019
அரசியல் ஜெய்ஹிந்த் விவகாரத்தில் தகராறு மெஹபூபாவுக்கு கண்டனம்
ஒரு முஸ்லிமும் ஜெயஹிந்த் சொல்லமாட்டானா. ஓ விடியற் காலையில் speakera போட்டுவிட்டு அல்லாகு அக்கபருனு, அல்லேலுயா, அல்லேலுயானு அப்பா அந்த வீதியே அத்துருற மாதிரி கத்த இந்த நாடு உங்களுக்கு வேணும்... நீங்க இஷ்டத்துக்கு சர்ச் கட்டிக்க, மசூதி கட்டிக்க அனுமதி அளித்து இந்தியா ground இடம் தரணும்... நீங்க இந்த நாட்ல முழு சுதந்திரத்தோட வாழ எல்லா வசதிகளும் இந்த நாடு உமக்கு செய்து தரணும்.... அதுலேயும் சிறுபான்மையினர் என்ற அந்தஸ்துடன் ... ஆனா நீங்க நீங்க அனுபவிக்கிற வசதி இந்த நாட்டிலிருந்து வந்துங்கிற நெனப்போ, நன்றியோ இன்றி நாங்க ஜெய் ஹிந்து சொல்ல மாட்டோமுனு சொல்லுவீங்க அதையும் நாங்க கேட்டுகிட்டு சரிங்கப்பா உங்க இஷ்டமுனு சொல்லணும் அப்படித்தானே... இந்த மாதிரி ஆட்டமெல்லாம் உலகத்துல வேற எங்கேயும் செல்லுபடியாவது.... தமிழ்வேல்... ஜெய்ஹிந்த்...   18:11:33 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
7
2019
அரசியல் ஜெய்ஹிந்த் விவகாரத்தில் தகராறு மெஹபூபாவுக்கு கண்டனம்
/ ஜெய் ஹிந்த் என்று "எந்த ஒரு" முஸ்லிமும் சொல்ல மாட்டான் / அதான் என்ரேன்...   17:22:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
7
2019
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X