Chakkaravarthi Sk : கருத்துக்கள் ( 61 )
Chakkaravarthi Sk
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
6
2019
அரசியல் லயோலா கருத்துக் கணிப்பும், பழைய வரலாறும்
கருத்து கணிப்பு முயற்சிக்கு வாழ்த்துக்கள். தேர்தல் முடிவுகள் வந்தவுடன் இந்த குழு பொது மக்கள் உண்மையில் என்ன தீர்ப்பை தந்திருக்கிறார்கள் என்பதை அறிந்த வுடன் தாங்கள் அளித்த இந்த கணிப்பு பற்றி தாங்களே சுய விமரிசம் செய்தல் மிகவும் நன்றாக இருக்கும். ஏனென்றால் வருங்காலத்தை சொல்கிறேன் என்பவர்கள் சொன்னது நடந்திருந்தால் அப்பொழுதே சொன்னோம் என்று முன்வரிசையில் வந்து நிற்பார்கள். சொன்னது தவறு என்றால் தவறு என்று ஒத்து கொண்டு என்ன தவறு எதனால் இந்த தவறு என்று புரிந்து கொள்ள முயல் வதில்லை. இந்த கருத்தின் நோக்கம் என்ன என்றல் உங்கள் கருத்து கணிப்பு மற்றும் உங்களுடைய நேர்மை பற்றி பொது மக்கள் தொடர்ந்து கூர்ந்து கணிப்பார்கள் என்பது தான். எனக்கு தெரிந்து பொது மக்களுடைய ஆழ் மனதில் இருப்பதை இருபது முப்பது கேள்விகளை கொண்ட கேள்வி பதில் தாள்கள் மூலமாக கணிப்பது அப்புறம் நாம் படித்த அரைகுறை புள்ளியியல் தத்துவங்களை கொண்டு ஆய்வது போன்றவற்றை இதற்க்கு முன்னர் வந்த அணைத்து பொது தேர்தல்களிலும் மக்கள் எதிரான தீர்ப்பை அளித்து ஆச்சர்ய படுத்தி இருக்கிறார்கள். ஏன் தோற்றோம் என்று ஒவ்வொரும் பெரிய தலையும் பேசுவது, ஓட்டு போடும் இயந்திரத்தின் மேல் பழி போடுவது, போலீஸ் பற்றி தரமற்ற குறைகளை அல்லி வீசுவது, அரசு ஊழியர்களை குறை சொல்வது போன்று பல காரணங்களை சொல்லி தன்னை தானே ஏமாற்றி கொண்டு எப்பொழுதும் திருந்தாத திருந்த மனமற்ற அரசிய்லவ்யாதிகள் கருத்து கணிப்பாளர்கள் போன்றோரை நாடு பலமுறை கண்டகி விட்டது. பத்திரிக்கைகளுக்கு எழுத ஏதாவது கிடைத்தால் போதும். உண்மை என்னவென்றால் இது வரை இந்தியாவின் மக்கள் வாக்களிக்கும் பொழுது எத்தனை குறை பாடுகளையும் தாண்டி ஆட்சி செய்ய வேண்டியவர்கள் என்று சிலரை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் தோல்வி அடைந்தவர்கள் பொது மக்களுடைய தீர்ப்பை ஏற்பதாக கூறினாலும், இமடத்திற்கு ஒரு முறை பொது மக்களை மடையர்கள் முட்டாள்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் வாக்கு சீட்டு முறை தன சரி பண நாயகம் வென்றது. மக்கள் எங்களை தன நம்பி இருக்கிறார்கள் என்று வடிவேலு நானும் ரவுடி தன என்று தானே போலீஸ் ஜீப்பில் ஏறி கொள்வது போல, நாங்கள் தன ஜனநாயத்தின் பாத்து காவலர்கள் என்று பீற்றி கொள்கிறார்கள். இதை சில பத்திரிக்கைகளும் வெளியிடுகிறார்கள். அவரவர்க்கு பிடித்த கட்சி தலைவர் மற்றும் கட்சி உத்தமர்கள் மற்றவரெல்லாம் பணநாயகர். ஏனென்றால் இவர்கள் பணத்தை பார்த்ததே இல்லை பணத்திற்க்காக வாழ வில்லை போலும். எதனை காலம் தன ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார் என்ற பாடலை கேட்டல் புரிந்து கொள்ளலாம் யார் மிகவும் சப்தமாக நான் உத்தமன் அவன் கெட்டவன் என்று பேசுகிறார்களோ அவர் தன மிக பெரிய ஏமாற்றுகின்றவராக இருப்பவர் என்று புரியாத மடையர்கள் நம் நாட்டு பொது மக்கள்?   05:27:33 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment

ஏப்ரல்
4
2019
பொது கம்யூ. - தி.மு.க. ஓட்டுகேட்டு வராதீங்க ஐயப்ப பக்தர்கள் அறிவிப்பு
தைரியமும் மன கட்டுப்பாடும் இந்துக்களுக்கு இருக்கிறதா என்ன? பார்த்து விடுவோம் இதனால் காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் கூட்டணி தோற்க போவதில்லை என்று எனக்கு தெரிகிறது இந்த செய்தி சும்மா பூச்சாண்டி நாற்பது தொகுதிகளிலும் மேலும் பதினெட்டு தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெல்ல போகிறது இதை எந்த கொம்பனாலும் தடுக்கவே முடியாதுஅப்படி ஒன்றும் சுய மரியாதையை முக்கியமாக பார்ப்பவர்கள் இல்லை இந்துக்கள்   05:58:43 IST
Rate this:
82 members
1 members
13 members
Share this Comment

ஏப்ரல்
5
2019
அரசியல் ராகுலுக்கு தெரியுமா வீரமணி ஜியின் வீம்பு?
செய்து காட்டுங்களேன் உங்களால் முடியாது. திமுக காங்கிரஸ் தான் நாற்பது தொகுதிகளிலும் வெல்ல போகிறது என்று பிஜேபி ஆதரவு டிவி ஏ சொல்லி விட்டது பார்க்கலாம் உங்கள் எதிர்ப்பு என்ன செய்யும் என்று. திமுகவை ஆதரிப்பவர்கள் மாறவே மாட்டார்கள், அவர்களை மாற்றி ஒட்டு போட செய்வது முடியவே முடியாது மே மாதம் தேர்வு முடிவுகளை மாலை ஏழு மணிக்கு வரும் செய்திகளை எல்லோரும் பார்த்து கொள்ளலாம்   05:53:13 IST
Rate this:
38 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
31
2019
அரசியல் ஆபத்தானது கூட்டணி ஆட்சி காங்., மாஜி புதுமை தகவல்
எஸ் சார் காங்கிரஸ் கட்சி தன ஜனநாயகமாக நடந்து கொண்டு இருக்கின்ற ஒரே கட்சி. உத்தமர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருக்கின்ற ஒரே கட்சி காங்கிரஸ் தான். அதில் நீங்களும் ஒரு உத்தமர் என்றே ஒத்து கொள்கிறோம். இந்தியா மக்கள் முட்டாள்கள். மடையர்கள். அதனால் தவறாக எதிர் கட்சியை ஆட்சியில் கொண்டு வைத்தார்கள். ஆகவே வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை ஏற்படுத்திய உடன், இந்தியர்களை பழி வாங்காமல் மன்னித்து அருள் புரியுங்கள் சார். உங்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகட்டும். கும்புடுறேன் சாமியோவ்   05:21:04 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
18
2019
அரசியல் இன்று கங்கா யாத்திரையை துவக்கும் பிரியங்கா
நாலு நாட்கள் கங்கையில் பாவங்களை தீர்ப்பது என்றல் நான்கு தலைமுறை பாவங்களையா? சரியாக தான் செய்கிறார் ப்ரியங்கா பாராட்டுக்கள். அனால் மற்றவர்களை மட்டும் மத வாதி என்று சொல்லுவது தான் நன்றாக இல்லை தமிழ்நாட்டில் ஒரு கூட்டணிக்கு பெயர் மத சார்பற்ற கூட்டணி அதில் ஒரு கட்சிக்கே மதத்தின் பெயர் தான் அதாவது காங்கிரஸும் திமுகவும் எதை மத சார்பற்றது அல்லது எதை மத சார்புள்ளது என்று கூறுகிறார்களோ அது தான் சரி. புரிந்து விட்டது.   14:33:44 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
2
2019
அரசியல் அபிநந்தன் விடுதலை சித்துவின் ‛புரூடா
ஆமாம்மா சாமி திருமதி குஷ்பூ சுந்தர், திரு சித்து, திரு ஸ்டாலின், திரு ராகுல் ஆகியோர்களின் முயற்ச்சியின் காரணமாக தான் திரு அபி நந்தன் விடுதலை செய்யப்பட்டார். ஒத்து கொள்கிறோம் சாமி. ஆளை விடுங்களேன். சவூதி மற்றும் எமிரேட்ஸ் அரசாங்கங்கள் கேட்டு கொண்டபோதிலும், திரு இம்ரான் கான் நட்புக்காக என்று சினிமாவில் டைட்டில் போடுவார்கள், அதுபோல நட்புக்காக தான் திரு அபி நந்தனை விடுவித்தார். தமிழ் வாழ்க புகழ் வாழ்க. போதுமா சாமியே?   06:05:43 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
1
2019
பொது பாக்.,கிற்கு அழுத்தம் கொடுத்த உலக நாடுகள்
திருமதி குஷ்பூ சுந்தருக்கு இதெல்லாம் தெரியுமா? மோடி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறாரே? என்ன மாதிரி பாடம்? மற்ற வெளி நாட்டு ஆட்சியாளர்களின் கேலிக்கு ஆளானால் சந்தோசம் போலும்? மனிதர்களுக்கு வாயும் கையும் சும்மா இருக்கவில்லையென்றால் பல் விதமான பிரச்சினைகள் தோன்றக்கூடும் திருமதி குஷ்பூ இது இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு என்று நினைத்து கொண்டார் போலும். கருத்து சொல்லும் முன் கொஞ்சம் யோசனை செய்யவேண்டும். நன்றாக உற்று பார்த்து புரிந்த பின்னர் அந்த கருத்தை எழுதவும் பேசவும் செய்யலாம். இந்த அடிப்படை அறிவு எல்லோருக்கும் இருக்காது என்பதால் இந்த மாதிரி உணர்ச்சி வசப்பட்டு தெளிக்கும் வார்த்தைகளை கண்டு கொள்ளக்கூடாது என்று நமக்கு புரிகிறது மற்றவர்களுக்கு புரியுமா?   13:43:06 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

பிப்ரவரி
27
2019
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
25
2019
பொது ரகசியம் காக்க வேண்டும் ரயில்வே உத்தரவு
பூனை கண்ணை மூடி கொண்டவுடன் உலகமே இருண்டு விட்டது. ராணுவ வீரர்கள் அல்லது பாதுகாப்பு துறையை சேர்ந்த வீரர்கள் அந்த பச்சை நிற உடைகளையும் யாரும் ரயில்வே ஸ்டேஷனில் பார்க்க மாட்டார்கள் ஆகவே யாருக்கும் தெரியாது. ரயில்வே ஊழியர்கள் இதை பற்றி பேச கூடாது வேடிக்கையாக உள்ளதே அப்படி சார்ட்டட் ட்ரிப் இருந்தால் கூட அந்த ரயில் நிற்கின்ற ஸ்டேஷன்களில் யாரும் இறங்க மாட்டார்களோ? நமக்கும் ரகசியத்திற்கும் ரொம்ப தூரம். அதிக பட்சம் டிக்கெட் இல் ஒரு ரூபாய் கூடுவோம் அல்லது எதாவது இன்சூரன்ஸ் திட்டத்தை செயல் படுத்துவோம். மற்றபடி வேறு என்ன செய்ய தெரியும்? ரயிலில் பயணம் செய்கின்ற அனைவருக்கும் எப்பொழுது பாதுகாப்பு கிடைக்க போகிறது? சினிமாவில் மட்டும் தான் இதெல்லாம் நடக்கிறது உலகத்திலேயே இரண்டாவது பெரிய ரயில்வே ஆனால் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்கு பஞ்சம் எதெற்கெடுத்தாலும் காசு பணம் துட்டு தான் நேரத்தை மதிக்காத போக்கு முழு கப் காபி அல்லது டி என்றைக்கு கிடைத்திருக்கிறது? ஓடும் ரயிலில் இருந்து யாரவது பிரபலம் அல்லது அமைச்சர் போன் செய்தல் பொது ரயில்வே கேட்டரிங் கார்பொரேஷன் உடனே வேலை செய்யும். சாதாரண மனிதர்களுக்கு இதெல்லாம் கிடையாது. என்று தீரும் இந்த குறைகள்? ரயில்வே தனது ஊழியர்களுக்கு நிச்சயம் ட்ரைனிங் தரவேண்டும். அப்படியே நாடு பற்று மற்றும் பொது மக்களிடம் எப்படி நடக்கவேண்டும் அவர்களுக்கு எப்படி உண்மையான சேவை கொடுக்க முடியும் என்று உள்ளார்ந்த நினைப்புடன் பணியாற்ற வேண்டும் இதெல்லாம் நடக்குமா? ஒவ்வொரு ஸ்டேஷனில் போஸ்டர் மட்டும் பார்க்கிறேன். போராட்டம் போராட்டம்? மற்றபடி இதுவரை பயணிகளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி ஒரு போஸ்டர் கூட நான் பார்த்ததே இல்லை எதெற்கெடுத்தாலும் நிர்வாகம் தன் தவறு அரசாங்கம் தன் தவறு என்று சொல்லுகிறார்களே இவர்கள் என்ன செய்தார்கள் போராட்டம் ஒன்று தான் வீணாக போன போராட்டத்தால் பொது மக்களுக்கு இழைத்த வசதி குறைவுகள் ஏராளம்   10:05:10 IST
Rate this:
8 members
1 members
10 members
Share this Comment

பிப்ரவரி
24
2019
அரசியல் தேமுதிகவுடன் பேச்சு சுமூகம் ஓ.பி.எஸ்.,
பழம் நழுவி எதிர் வீட்டிலுள்ள பால் பாயசத்தில் விழ போகிறது அண்ணன் அவர்களே அப்போது எதிர் கட்சி தலைவர் திட்டிய மாதிரி நீங்களும் உங்கள் அமைச்சர்களும் தேமுதிக தலைவரை வைய கூடாது சொல்லிப்புட்டேன் அம்புட்டுதேன் வாழ்க வளமுடன்.   09:14:10 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X