இதில் அரசாங்கத்தின் தவறு எதுவும் இல்லை. மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பயணிகள் பஸ்ல் இடம் பிடிப்பது போலெ நடந்து கொள்வது சற்று கஷ்டமாக உள்ளது.
11-ஜன-2021 09:57:56 IST
விவசாயி என்பதில் பல வகை படுத்தலாம் சிறு, குறு, பெரு போல. இப்போது போராட்டத்தில் உள்ளவர்கள் பெரு விவசாயியாக தான் இருக்க முடியும். இதிலும் வரி விதிப்பை மேற்படி வரிசையில் அமுல் படுத்த வேண்டும். வசதி படைத்த பெரும்பாலான விவசாயிகள் பல வசதிகளை அனுபவிகின்றனர். இதை அரசு கவனிக்க வேண்டும்.
08-ஜன-2021 12:59:54 IST
குறிப்பாக தமிழ் நாடு அரசியலில் தூய வழியில் ஆட்சி பிடிப்பது அவ்வளவு சாத்தியமில்லை. ரஜினி சாரின் முடிவு அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் நல்லதே. அவரின் நண்பருக்கு இப்போதே, பழம் தின்று ஏப்பம் விட்ட பல அரசியில் பெருச்சாளிகள் தனிப்பட்ட வகையில் தாக்கி கொண்டேவுள்ளனர். வாழ்க நீடுழி ரஜினி சார்.
29-டிச-2020 13:00:13 IST
குறிப்பாக தமிழ் நாடு அரசியலில் தூய வழியில் ஆட்சி பிடிப்பது அவ்வளவு சாத்தியமில்லை. ரஜினி சாரின் முடிவு அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் நல்லதே. அவரின் நண்பருக்கு இப்போதே, பழம் தின்று ஏப்பம் விட்ட பல அரசியில் பெருச்சாளிகள் தனிப்பட்ட வகையில் தாக்கி கொண்டேவுள்ளனர். வாழ்க நீடுழி ரஜினி சார்.
29-டிச-2020 13:00:13 IST
ஆதார் கார்டை வைத்து மட்டும் தங்களின் ஓட்டை போடலாம் என சட்டம் கொண்டு வந்தால் நல்லது. மற்றும் ரெண்டே காட்சிகள் இருக்க வேண்டும் அப்போது தான் இந்த ஜாதி கூட்டம் எல்லாம் ஒழியும். ஒட்டு போட்ட மக்களுக்கு அவர்களுடைய உறுப்பினர் சரியாக வேலை செய்யவில்லை எனில் அவரை டிஸ்மிஸ் செய்ய தேவையான உரிமை வேண்டும். இதையும் இதில் இடம்பெற செய்யணும்.
22-டிச-2020 11:47:24 IST
நீங்க எது சொன்னாலும் மக்கள் ஒத்துக்கிட்டே ஆகணும், அதனாலே ரயில்களை பழையபடி அனைத்தையும் ஓடவிடுங்க. லாபநஷ்டம் சொல்ல ஒன்றும் கார்பொரேட் இல்லை. மக்கள் நலனை காப்பதும் தேசப்பற்று தான்.
19-டிச-2020 10:49:10 IST
பிக் பாஸ் கேம் ஆரம்பித்து விட்டார் கமல் சார். கூட்டணி பற்றி ரஜினி பாபா முடிவு செய்யமாட்டார் அது மேல்மட்டது வேலை. பாவம் திராவிட காட்சிகள் அவர்களுக்குள் போட்டி போட்டுக்கொள்ளட்டும். சபாஸ் சரியான போட்டி.
16-டிச-2020 17:35:56 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.