மிகவும் கொடூரமான விஷயம்.. பணம் இல்லை ஊருக்கு போக வண்டி இல்லை. ரோட்டில் இருக்கவேண்டும் . பண மதிப்பிழப்பு போல திட்டமிடாமல் மக்களை நெருக்கடிக்கு ஆளாகி விட்டார்கள் சூழ்நிலை எல்லாம் ஏற்கனவே தெரிந்தாலும் நடவடிக்கை லேட். தொழிலாளர்ளுக்கு குறைந்தபட்சம் ரயில் மூலமா இலவச பயணம் அளித்தால் கூட சமாளித்து இருப்பார்கள். இவர் ஏழை தாயின் மகன் தானா ?
31-மார்ச்-2020 09:37:11 IST
ஊரடங்கு அறிவிப்பதற்கு முன் வெளியூர் தொழிலாளர்கள் ஊருக்கு போக இரண்டு நாள் போக்குவரத்து ஏற்பாடு செய்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.. இப்பொழுது காசு இல்லாமல் நடுத்தெருவில் இருக்கிறார்கள். .சரியான திட்டமிடல் இல்லை . ஏற்கனவே இது தாமதமான நடவடிக்கை
30-மார்ச்-2020 14:20:54 IST
இந்திய அரசியலிலும் கொரோனா புகுந்து ஜனநாயகத்தை அழிக்கிறது. மாநில அரசுகள் கொரோனவால் கவிழ்க்கப்படுகின்றன. இதற்கு மருந்து இல்லை
28-மார்ச்-2020 10:42:58 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.