Loganathan Balakrishnan : கருத்துக்கள் ( 42 )
Loganathan Balakrishnan
Advertisement
Advertisement
Advertisement
மே
17
2019
அரசியல் ஆட்சி அமைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல்! தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உறுதி
அத்தைக்கு முதலில் மீசை முளைக்கிட்டும்   14:48:52 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
11
2019
அரசியல் மோடியை நீக்க முடிவு செய்த வாஜ்பாய் யஷ்வந்த் சின்கா
உங்களுக்கு சாப்பிட மிக்ஸர் கொடுத்து இருந்தால் ஒன்னும் சொல்லி இருக்க மாட்டீங்க   14:46:27 IST
Rate this:
5 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
19
2019
பொது குறைந்தது ஓட்டுப்பதிவு
இதற்கு காரணம் வெப்பம், மதுரை அழகர் திருவிழா,சித்ரா பௌர்ணமி கிரிவலம் மற்றும் இன்னமும் middleclass,lowclass மக்கள் மட்டும் vote போடுகிறார்கள் highclass மக்கள் வீட்டைவிட்டு வருவதில்லை   12:54:30 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
7
2019
கோர்ட் தேர்தல் முடிவுக்கு காத்திருக்க எதிர்க்கட்சி தலைவர்கள் தயார்!
இதற்கு முன்னாடி சந்திரபாபு ஜெயித்து முதல்வர் பதவியில் உக்காரும்போது நம்பும் போது இப்ப என்ன பிரச்சினை   09:39:21 IST
Rate this:
7 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
5
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
12
2019
சம்பவம் பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்
நாம் எல்லோரும் எத்தனை நாள் இந்த சம்பவத்தை நினைவில் வைத்து கொண்டு இருப்போம் என்று தெரியவில்லை ஆனால் நம்முடைய கலாச்சாரம் மற்றும் ஒழுக்கம் முற்றிலும் கெட்டுவிட்டது இன்னொரு விஷயம் சென்னையில் ஒரு சிறு குழந்தை விஷயத்தில் நம்ம வழுக்கு அறிஞர்கள் பொங்கினார்கள் அவர்களை அடிக்கவும் செய்தார்கள் நாங்கள் இந்த வழக்கை எடுக்க மாட்டோம் என்று கூறினார்கள் ஏன் என்றால் அவர்களிடம் பணம் இல்லை ஆனால் இவர்களிடம் பணம் இருக்கிறது இப்பொழுது அவர்கள் இது மாதிரி குறை வேண்டும்.   19:08:17 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
6
2019
சினிமா ஜாதியை ஒழிக்க விஜய்சேதுபதி யோசனை...
ஜாதி மட்டும் ஒழியனும் ஆனால் உங்களுக்கு எல்லாருக்கும் இட ஒதிக்கீடு மட்டும் வேண்டும்   10:50:45 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
30
2019
அரசியல் ராகுல் - ராவணன் பிரியங்கா , சூர்ப்பனகை
தெனாலி ராமன் கூட ஒத்துக்கொள்ள முடியாது ஏனென்றால் தெனாலி ராமன் புத்திசாலித்தனமான மனிதன்   10:56:43 IST
Rate this:
6 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
25
2019
அரசியல் ஐ.மு.கூட்டணி ஆட்சியில் நடந்த ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முறைகேடு
இதுக்கும் மோடி தான் காரணம் என்று சொல்வார்கள்   12:16:15 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
18
2019
பொது டிராய் உத்தரவு எதிரொலிடி.டி.எச் கட்டணம் குறையுமா? வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பு
இதில் குழப்பம் உள்ளது சந்தா தொகை ரூபாய் 130 தனியாகவும் கட்டண சேனல் தனியாகவும் கொடுக்கும் படி வந்தால் நாம் அதிகமாக கொடுக்க வேண்டி இருக்கும்.   12:56:24 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X