manikandan : கருத்துக்கள் ( 4 )
manikandan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2019
எக்ஸ்குளுசிவ் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளாட்சி அதிகாரிகள் வேடிக்கை
இந்த நாட்டில் ஐம்பது மைக்ரானுக்கும் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை தயாரிப்பதை முற்றிலும் தடை செய்தால் மட்டும்தான் பயன்படுத்துவதை தடுக்க முடியும். அதை விட்டுவிட்டு விற்பதையும் வாங்குவதையும் தடுப்பது மக்களை ஏமாற்றுவதுதான். பிரச்சினையை வேரில் இருந்து சரி செய்ய வேண்டும்.   13:44:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
10
2019
சினிமா தந்தையை எரித்த மகன், கத்தி குத்தி : விஸ்வாசம் ரிலீஸில் அதகளம்...
முதலில் நாம் திருந்த வேண்டும். பின்பு நாடு தன்னால் முன்னேறிவிடும். சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் தான் என்பதை உணர வேண்டும். தேவை இல்லாத கட்டவுட், டாஸ்மார்க் போன்ற விஷயத்தில் இருந்து நாம் திருந்தாவிட்டால், நம்மை காப்பாற்ற கடவுளாலும் முடியாது.   13:51:12 IST
Rate this:
0 members
1 members
17 members
Share this Comment

பிப்ரவரி
1
2018
விவாதம் 2018 மத்திய பட்ஜெட் சிறப்பாக இருக்கிறதா?
MPs & MLAs got salary increment and now the President & Vice president got almost 330% salary increment. We the middle class salaried people not even getting 3% salary increment and this government also looting us in way of income tax. Not even giving 3 lakh IT exemption. The same BJP, assured to give 5 Lakh IT exemption before they came into power. All corporate companies getting loan waive off and we salaried people payment loan pre closure charges with GST. This is democratic India and the politicians are looting us. Totally a waste Budget.   17:01:34 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
1
2018
விவாதம் 2018 மத்திய பட்ஜெட் சிறப்பாக இருக்கிறதா?
When BJP was the opposition party, the same Arun Jaitley said the Income tax exemption should be 5 Lakhs. Even in his 5th Budget, he cannot bring 3 lakhs IT exemption. Shame on his dirty politics.   16:40:09 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X