Nirmal susai : கருத்துக்கள் ( 18 )
Nirmal susai
Advertisement
Advertisement
Advertisement
மே
5
2022
பொது இது உங்கள் இடம் மருத்துவாம்பாடி மக்களுக்கு ராயல் சல்யூட்!
நாட்டில் வேற பிரச்சினைகள் இல்லையா...எத்தனை நாட்களுக்கு இந்த மதத்தை வைத்து பாடை தூக்குவதாக திட்டம்...முதலில் சாதிகளை மாஸ்டர் ஸ்டோர்க் மூலம் அகற்ற பதிவிடவும்....ஜெய் கிந்...பாரத் மாதாகி ஜே...   18:23:45 IST
Rate this:
10 members
0 members
2 members

மார்ச்
11
2022
அரசியல் கூலிப்படையினரை ஒடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
நீதிபதி லோயா வை கொலை செய்ய யார் கூலி கொடுத்தது   12:48:10 IST
Rate this:
5 members
0 members
2 members

மார்ச்
9
2022
கோர்ட் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு
கோட்ஸே வுக்கு மாலை போட இங்கு ஆட்கள் இருப்பது தெரியாதா   15:46:58 IST
Rate this:
11 members
0 members
6 members

பிப்ரவரி
4
2022
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க.,வுக்கு கவர்னர் தக்க பாடம் கற்பிப்பார்!
கவெர்னர்ஸ் மத்திய அரசின் கைப்பாவைகள் ....தற்போதைய ஆளும் நபர் இதற்கு விதிவிலக்கல்ல ....தமிழக மக்கள் பிஜேபி கு பாடம் கற்பித்தாலும் ...புரியாத பிறவிகளாக இருப்பது வேடிக்கை   17:33:39 IST
Rate this:
22 members
0 members
10 members

டிசம்பர்
3
2021
அரசியல் பாபர் வருகைக்கு முன் இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே அசாம் முதல்வர்
இன்னும் கொஞ்சம் முன்னே போனால்...இந்த நில பரப்பில் சமணரும்,புத்தர்களும் இருந்தனர் .இவர்களை அழித்தவர்கள் யார்.. அவர்களை விரட்ட என் வீர வார்த்தைகள் வரவில்லை   11:39:36 IST
Rate this:
18 members
0 members
9 members

நவம்பர்
18
2021
அரசியல் வீடியோ பொருளாதாரம் புரியாமல் ஆட்சி நடத்தும் திமுக
அறிவுசார் கருத்துக்களில் ஈடுபாடு இல்லாத இந்த நபர் பொருளாதாரத்தையெல்லாம் பேசுவது வேடிக்கை..   23:26:32 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
10
2021
பொது நாளை கரையை கடக்குது ஒரு காற்றழுத்த தாழ்வு நவ.,13ல் உருவாகுது இன்னொன்று
முதலில் மனிதர்களை மதிக்க கற்று கொள்ள வேண்டும் ...பிறகு மற்றவைகள்   17:01:51 IST
Rate this:
4 members
0 members
2 members

அக்டோபர்
28
2021
பொது பசுமையான மலைகளை அழிக்கும் மாபாதகம் வேடிக்கை பார்க்கும் அரசுத்துறை அதிகாரிகள் மறைமுக ஆசி?
இந்த கும்பல் கடந்த பத்து ஆண்டுகள் என்ன செய்துகிட்டு இருந்தாங்க ..   16:00:08 IST
Rate this:
2 members
0 members
4 members

அக்டோபர்
22
2021
அரசியல் தமிழக கட்சிகளின் தூக்கத்தை கலைக்கப் போகிறேன் என சொல்லுங்கள். பாராட்டுகள். எனினும், போராட்டம் வேண்டாமே!
மக்களுக்கு மத்திய ஆளும் கட்சியின் (எந்த அரசாக இருந்தாலும்) களவாணி தனம் தெரியும் .இந்தி ..இந்தி..என சொல்லி சமஸ்க்குறத மொழியை வளர்க்கவே ..   11:26:18 IST
Rate this:
9 members
0 members
0 members

ஆகஸ்ட்
18
2021
முக்கிய செய்திகள் அர்ச்சகர்கள் நியமனம் ஆகம விதிகளை மீறிய செயல்!
அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.முதலில் மனிதனை சமமாக மதிக்க பழகவேண்டும்.காலத்திற்கு உகந்த விதத்தில் மக்கள் எண்ணம் மாறவேண்டும்   16:06:20 IST
Rate this:
101 members
2 members
45 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X