Krish : கருத்துக்கள் ( 438 )
Krish
Advertisement
Advertisement
Advertisement
மே
8
2021
பொது தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு பஸ்கள் ஓடாது 24 ம் தேதி வரை அமல்
அரசியலால் பதவி பெற்றவர்களுக்கு ' ஏ சி வசதி படைத்த வெளி நாட்டு ஆடம்பர கார்கள் , ஆனால் இலவசம் 'என்று அறிவிக்கப்பட்ட பஸ்களோ சாதாரண பஸ்களுக்கு மட்டுமே ,இது சாதாரண பெண்களுக்கு . பால் விலையை ஏற்றி அதில் கன்ஸசன் , இதுதான் முதல் நாள் சாதனை   18:11:39 IST
Rate this:
1 members
0 members
9 members

மே
7
2021
அரசியல் எது மூன்றாவது பெரிய கட்சி? சீமானுடன் முட்டி மோதும் அழகிரி!
அழகிரி அவர்களை : உங்கள் கோரிக்கையும் , சீமானை எச்சரித்ததையும் பார்த்தபின் சிரிப்பு அடக்கமுடியவில்லை. நீங்கள் அகில இந்திய கட்சி . ஒரு மாநில கட்சியிடம் பிச்சை கேட்டு , அந்த திராவிட முன்னேற்ற கட்சியின் தயவினால் வென்றீர்கள் . ஆனால் சீமான் 'தனித்து நின்றார் , காசு கொடுக்கவில்லை , எல்லா தொகுதியிலும் நிற்க தில்லு இருந்தது . மேலும் சீமான் பேச்சு வசீகரமான , உணர்வுபூர்வமான , உண்மை தமிழர்களை திரும்பி பார்க்க வைத்தது .சீமான் யாரையும் அடிமையாக்கவில்லை , இளம் வயது புது தலைமுறை வோட் டர்கள் சீமானை ஒரு விடி வெள்ளியாக கருதி ,அவர்பின் நின்றனர் . எங்கே , அழகிரி அவர்களே : காங்கிரஸ் புது எம் எல் ஏக்கள் ராஜினாமா செய்து மறுபடியும் தனியே தி மு க உதவியின்றி ' ஒரு சீட்டாது வெல்லுங்கள் ' பார்க்கலாம் . உங்கள் சீட்டுகள் தி மு க போட்ட பிச்சை   12:56:52 IST
Rate this:
0 members
0 members
16 members

மே
6
2021
அரசியல் புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு!
இன்றைய தினம் தமிழகத்தில் விடியல் தினம் . அண்ணல் காந்தி அடிகள்போன்று ஒரு அப்பு அற்ற ,சுயநலம் அற்ற , இந்துக்களின் மூட பண்டிகைகளான தீபாவளி , தமிழ் வருட பிறப்பு , தசரா போன்றவற்றை வாழ்த்து தெரிவிக்க உபயோகமற்றது என்று கருதும் உண்மை மதச்சார்பு உள்ள , தூய தமிழன் , குழந்தை மனம் கொண்ட 'ஒரு காமராசாரைப்போன்ற தியாக செம்மல் பச்சை தமிழர் பதவியேற்ட்க்கும் நாள் .   06:32:18 IST
Rate this:
3 members
0 members
5 members

மே
4
2021
அரசியல் ஊடக துறையினர் முன்கள பணியாளர்கள் ஸ்டாலின்
ஸ்டாலின் வெற்றியில் ஹீரோ ' ஊடகங்கள் தான் ' ,ஏன் என்றால் உண்மையற்ற செய்திகள் , மக்களை ஊசி கெடுதல் என்று சொல்வது பிறகு அது கிடைக்காமல் மக்கள் அவதி என்று சொல்வது , திறம்பட ஆட்சி செய்த் பழனி ஐயாவை ஏதோ 'ஒரு வட்ட தலைவர் போல் காட்டியது , மற்றும் ஏதோ தி மு க தமிழகம் தமிழர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரே கட்சியாக சித்தரிப்பது போன்றவை இந்த ஊடகங்கள்தான் .   14:06:48 IST
Rate this:
1 members
0 members
16 members

மே
2
2021
அரசியல் " இனித் தமிழகம் வெல்லும்!- அதை நாளைய தமிழகம் சொல்லும் "- ஸ்டாலின்
தி மு க வெற்றிபெற இரவு பகல் பாராமல்,கொரானாவையும் கண்டு கொள்ளாமல் பாடு பட்ட கோடானு கோடி உடன் பிறப்புகளுக்கு நன்றி வாழ்த்துக்கள். ஆனால் பணம் , பதவி , அதிகாரம் எல்லாம் எங்கள் குடுபத்துக்கே .உடன் பிறப்புகள் மீண்டும் உங்களை சந்திப்பேன் அடுத்த தேர்தல் போது .   19:37:53 IST
Rate this:
1 members
0 members
12 members

மே
2
2021
அரசியல் மூன்றாவது கட்சியாக உருவாகிறதா நாம் தமிழர்?
சீமான் அவர்கள் பேச்சு வியக்கத்தக்கது , அவைகள் முன்பு தி மு க தொடக்ககாலத்தில் கூறுவதுபோல மயக்கும் சொற்களோ , பாலான விஷயங்களோ , சினிமாகவற்சி [ எம் ஜி ஆர் ] இல்லாது 'முற்றிலும் 'உண்மைகள் ' அடங்கியது . சீமான் பேச்சு இளஞ்சர்களை அதுவும் தமிழ் இளஞ்சர்களை 'கவரும் சொல் வன்மை மிக்க உண்மை தமிழர்கள் தினமும் நினைப்பது போன்றதே . அவர் கடவுளை ஏற்கிறாரோ இல்லையோ ' புண்பட்டு கிடைக்கும் தமிழ் தாய் ' ஏற்பார் , ஒரு நாள் அவரை அரியணை ஏற்றுவாள் . என்னை கவர்ந்த ஒரு சீமான் பேசும் ஒரு உண்மை ' நாங்கள் வேற்று மொழியினருக்கு எதிரி இல்லை . ஆனால் ஒரு கன்னடக்காரனோ , மலையாளியோ , தெலுங்கனோ தன்னை கனவில் கூட 'திராவிடன் என்று கூறு வதில்லை . கன்னட தேசத்தில் கன்னட காரனையும் , தெலுங்கு தேசத்தில் ஒரு தெலுங்கனையும் , மலையாள தேசத்தில் ஒரு மலையாளியையுமே முதல்வன் ஆக்குகிறான் , ஆள்கிறான் . ஆனால் தமிழகமோ ' தொடர்ந்து தெலுங்கு கன்னட மலையாளிகளால் ஆள படுகிறது ' இப்போது தமிழ் நாட்டில் கூட தமிழன் சரியான 'தமிழில் பேச கூட தெரியவில்லை [ தமிழ் பேசினால் பள்ளிகளில் பைன் விதிக்கிறார்கள் ' என்ன கொடுமை .இந்த அவளை நிலை மாறாதா ?? தமிழ் வேகமாக தமிழகத்தில் சேத்து கொண்டு இருக்கிறது   17:04:47 IST
Rate this:
8 members
0 members
17 members

ஏப்ரல்
29
2021
அரசியல் தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெறும் பரபரப்பு கருத்து கணிப்பு
யார் சொன்னார்கள் 'கடவுள் இல்லை என்று , சமஸ்க்ரித மந்திரங்கள் யாகங்களை வேஸ்டு என்று. நம் தமிழகத்தின் முதல் குடும்பம் செய்த கோயில் சுற்றுகள் பூஜைகள் யாகங்கள் வீண் போகவில்லை   10:21:14 IST
Rate this:
3 members
0 members
10 members

ஏப்ரல்
29
2021
அரசியல் தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெறும் பரபரப்பு கருத்து கணிப்பு
தமிழர்கள் உரிமைக்காக உண்மை போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் ,இளஞ்சர்களை வசுசேகரிக்கும் சீமான் முயற்சியும் தோல்வி ,இதுதான் நம் தமிழகத்தின் ,தமிழனின் விதி , எப்போதும் வேற்று மொழிக்காரர்களால் ஆளப்படுவர் .இப்போதே நம் தமிழ் குழந்தைகள் தமிழ் படிக்க தெரியாது எழுத தெரியாது ,இன்னி அவர்கள் தமிழை அறவே மறந்து போவார் சமஸ்க்ரிதம் , லத்தீன் , போன்று ன்று தமிழும் வேகமாக சாகும் .   10:18:08 IST
Rate this:
3 members
0 members
9 members

ஏப்ரல்
29
2021
அரசியல் தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெறும் பரபரப்பு கருத்து கணிப்பு
தமிழகத்தை கடவுள்தான் காக்கவேண்டும். திருட்டு கூட்டங்கள் கையில் அதிகாரம் ,திருடர்கள் கையில் சாவி   10:11:47 IST
Rate this:
4 members
0 members
17 members

ஏப்ரல்
29
2021
சிறப்பு பகுதிகள் கருணாநிதியிடம் கற்க வேண்டியது நம்பிக்கையே!
தமிழக மக்கள் இல்லை இல்லாய் 'தமிழர்கள் ' சுலபமாக ஏமாற்ற படக்கூடியவர்கள்   14:26:06 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X