Thirumalai Daniel : கருத்துக்கள் ( 36 )
Thirumalai Daniel
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
12
2019
பொது வீட்டிற்கே விதிமீறல் ரசீது திட்டம் அமல்படுத்த உத்தரவு
அரசாங்கத்தில் ஜட்ஜ் கிக்கு சம்பளம் போட காசில்லைபோலும் , கஜானாவை நிரப்ப இப்படி ஒரு திட்டமா ? ஹெல்மட் போடாதவனை பிடுச்சிட்டு , கொலை செய்யும் GOVT , போலீசை உட்டுருங்க .   21:23:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
5
2019
கோர்ட் எம்பி ஆக நினைத்த வைகோ கம்பி எண்ண வைத்த வழக்கு
வை கோ தமிழனாக தலை நிமிர்ந்து நிற்கிறார் , தமிழன் என்றொரு இனம் உண்டு , தனியே அதைக்கொரு குணம் உண்டு   15:12:28 IST
Rate this:
25 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
12
2019
உலகம் ஹாங்காங்கிலும் தியானென்மென் தாக்குதல்? உலக நாடுகள் அச்சம்
நீங்கள் சீன போய் வாழலாம் , அப்போது தெரியும்   14:49:00 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
14
2019
அரசியல் அப்துல்லா - முப்தி குடும்பத்தினர் நாட்டை துண்டாட விட மாட்டேன்
காந்தி பூமியில் இதெல்லாம் சாத்தியமில்லை, தமிழ் நாட்டில் இதற்கு இடமில்லை..   14:07:13 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
10
2019
அரசியல் மோடியை எதிர்த்து களமிறங்கும் கர்ணன்
இதுதான் இந்த இந்துத்துவ கட்சிகளின் கொள்கை , உயர்ந்தவன் , தாழ்ந்தவன் என பேதம் பேசும் , இதுதான் பாசிசம் , ஜனநாயகதில் எல்லோரும் சரி நிகர் சமானம் சகோதரே\..   14:29:49 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
பொது பல்வேறு துண்டுகளாகி விடும் இந்தியா!
ஆங்கிலயர் ஆட்சியில் காந்தி செய்தது தேசதுரோகம், அவரையே கொல்ல துடிக்கிற ஓர் கட்சி தான் இன்று ஆட்சி செய்திகொண்டிருக்கிறது, இன்று நடப்பது ஒரு மறைமுக அந்நிய ஆட்சி, ஆதலால் போராட்டங்கள் மீண்டும் ஒரு சுகந்திரத்தை நோக்கி., ஒரு சட்டம் எல்லா காலத்திற்கும் பொருந்தாது, இன்றைய சூழ்நிலை வேறு .., மாநில சுயாட்சி தேவை .. இல்லையேல் ..   14:05:43 IST
Rate this:
17 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
2
2019
அரசியல் வீரமணியை கண்டித்து வீடுவீடாக பிரசாரம் எஸ்.பி.,யிடம் இந்து மக்கள் கட்சி புகார்
சவூதி அரேபியாவில் பஞ்சம் பொழைக்க போன மனோவுக்கு இவ்வளுவு உணர்ச்சி இருக்ககூடாது , இல்லையேல் இந்தியா திரும்பிவந்து இதை சொல்லலாம்   12:15:12 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
2
2019
அரசியல் குடும்ப தலைவி வங்கி கணக்கில் நியாய் திட்ட உதவி தொகை
இந்தியா ஒரு ஆன்மீக பூமி ( அன்பை அடிப்படியாக கொண்ட நாடு ), இதற்க்கு ஆயுதம் , படை தேவையில்லை, ஏழைகளுக்கு வயிறார யுணவு கொடுப்பதுதான் அன்பின் அடையாளம்   15:22:38 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
7
2019
அரசியல் மோடி குறித்து அவதூறு கண்ணையா மீது வழக்கு
தம்பி , நாடு சுகந்திரம் அடைந்து ரொம்ப வருடம் ஆகிவிட்டது , நீங்கள் இன்னும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருப்பது போல் நெனைக்கிறீர்கள்.   14:53:19 IST
Rate this:
2 members
1 members
1 members
Share this Comment

ஜனவரி
30
2019
பொது மோடிக்கு ஓட்டளீப்பதே, எங்களுக்கு நீங்கள் அளிக்கும் பரிசு வைரலாகும் திருமண அழைப்பிதழ்
தூத்துக்குடியை வேதாந்த குரூப்புக்கு அடிமை ஆக்கிவிட்டார் , defence இ அணில் அம்பானிக்கு அடிமை ஆக்கிவிட்டார் , இப்படி கார்போரேட்டுக்கு அடிமை ஆக்குவது தான் மோடி ஜி வேலை ,, கார்பொரேட் எல்லாம் அந்நிய நாடு அடிமை, இந்த அடிமை அரசன் நமக்கு தேவை இல்லை..   13:55:00 IST
Rate this:
10 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X