VENKATESAN : கருத்துக்கள் ( 31 )
VENKATESAN
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
12
2022
பொது பொதுமக்களின் மகா சங்கமம்! சுதந்திர தின பவள விழா மெல்லோட்டத்தில் பங்கேற்க பேரார்வம்
இது போல சென்னை, மதுரை, போன்ற மாநகர்களிலும் யாரேனும் ஏற்பாடு செய்யலாமே.   18:20:22 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
6
2022
சினிமா பிசாசு 2 : ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சி நீக்கம்...
இந்தாளு பார்க்கிறதுக்காகவே எடுத்திருப்பானோ?   17:57:37 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூன்
27
2022
பொது ஆட்டோ கட்டணம் அரசாணை வருமா?
சில வருடங்களுக்கு முன், இவர்களின் ஆட்டம் சொல்லிமாளாது. மூன்று கிமீ தூரத்திற்கு 60, 70 என்பார்கள். இரவு நேரம் என்றால் | அவர்கள் வாயில் வருவது தான் கட்டணம். தனியன் செயலிகள் வந்த பின் தான் அவர்கள் தங்கள் நிலையை புரிந்து கொண்டார்கள். இப்போது கட்டணத்தை அரசு நிர்ணயித்தாலும், தனியார் செயலிகளின் போட்டியால் அவர்கள் கேட்கும் கட்டணம் கிடைக்காது. நியாயமாக நடந்து கொண்டு தான் ஆகவேண்டும். DIGITAL INDIA   09:51:16 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
17
2022
சிறப்பு பகுதிகள் கோவில் உண்டியல் பணம் யூக பேச்சுகளும், உண்மை நிலையும்...
வங்கிக்கு போவது வரை சரி. அங்கிருந்து ........   09:52:13 IST
Rate this:
0 members
0 members
12 members

மே
16
2022
அரசியல் முதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் தென்னரசு
தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தம் ஏதும் தேவையில்லை. சீர்திருத்தம் என்ற பெயரில், தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் எழுத்துக்களை தங்கள் இஷ்டம்போல் நாசம் செய்வார்கள். 50 வருடத்திற்கு முன்வந்த புத்தகத்தை இன்றைய தலைமுறைகள் படிக்க திணறுகின்றனர். தமிழ் பேச்சு மொழியே எவ்வளவு மாறி இருக்கிறது என்று நமக்கு தெரியாது. கல்வெட்டுக்களை நாம் படிக்க முடியாதது போல இன்றுள்ள ஆவணங்களை வருங்காலம் படிக்க முடியாமல் போவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது.   09:04:04 IST
Rate this:
0 members
0 members
15 members

ஏப்ரல்
18
2022
அரசியல் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே இருப்பது சுமுக உறவே முதல்வர் அறிவிப்பு
இங்கு திரு.சோ அவர்களின் சொல் ஒன்று ஞாபகம் வருகிறது."யாருக்கும் வெட்கமில்லை"   07:06:09 IST
Rate this:
1 members
0 members
1 members

ஏப்ரல்
3
2022
சினிமா காப்பி சர்ச்சையில் சிக்கிய பீஸ்ட் டிரைலர்...
இசையமைப்பாளர் தேவாவிடமிருந்து அனிருத் XEROX மிஷினை வாங்கி, அதை USல் MODIFY செய்து இசையமைப்பது எல்லாருக்கும் தெரியும். இதுல எதுக்கு சர்ச்சை?   09:25:53 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
8
2022
பொது ஜியோ உலக மையம் அறிவிப்பு வெளியீடு
தமிழக தலைநகர் சென்னையிலேயே சில பகுதிகளில் JlO FIBRE சே வையை இன்னும் தரவில்லை. இந்த லட்சணத்தில் உலகமய்யம், இது ஒரு பெரிய சாதனையா?   07:11:41 IST
Rate this:
3 members
0 members
3 members

ஜனவரி
12
2022
அரசியல் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு!
"கலைஞரின் கனவை நினைவாக்கிய மோடி"- முதலமைச்சர் உருக்கம். என்று தலைப்பு தந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.   06:11:06 IST
Rate this:
2 members
0 members
6 members

டிசம்பர்
20
2021
எக்ஸ்குளுசிவ் மோடிக்கு எதிராக அவதூறு விமர்சனம் பிற மாநில போலீஸ் நடவடிக்கை எடுக்கலாமா?
பிரதமர் மோடிஜியை அவதூறு பேசுபவர்களில் யாராவது ஒருவர் மீதாவது வேறு மாநிலங்களில் வழக்கு கொடுத்து தண்டனை வாங்கி கொடுத்து ஒரு முன்மாதிரி ஏற்படுத்தினால் தான், பிரதமரை யாரும் தவறாக பேசமாட்டார்கள். தமிழக பாஜக இதை செய்யவில்லை என்றால் அவர்கள் கட்சி நடத்தி எந்த பிரயோஜனமும் இல்லை. மேலும் சமூக வலைதளங்களில் அவதூறு பேசினால் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம்.   10:02:42 IST
Rate this:
1 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X