Santhosh V : கருத்துக்கள் ( 16 )
Santhosh V
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
15
2019
அரசியல் கலாம் மண்ணில் களம் காணும் கமல்
கமல்.... தமிழகத்தின் புதிய நம்பிக்கை. அவரை பயன் படுத்தி கொள்வது மக்களுக்கு நல்லது. காமராஜர் , சிவாஜிக்கு கொடுத்த தோல்வியை கமலுக்கு கொடுத்தால் நஷ்ட படுவது மக்கள்தான். மக்களே கமலுக்கு ஓரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். சிறப்பான செயல்பாடுகளால் தமிழகம் நிட்சயம் மேம்படும். மக்கள் திமுக , அதிமுக இரண்டையும் பார்த்துவிட்டார்கள் கருணாநிதி ஜெயலலிதா அவர்கள் ஆட்சி எப்படி என்றும் பார்த்தாகிவிட்டது ஒரு வித்தியாசமாக மக்கள் நீதி மையத்திற்கு சான்ஸ் கொடுத்தால் என்ன தவறு. எத்தனை நாளைக்குத்தான் இட்லி வடை சாப்பிடுவது ஒரு வித்தியாசமாக ருசியாக வேறு எதையாவது சாப்பிடலாமே.....   19:55:44 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

ஜூன்
8
2018
அரசியல் சகிப்புத்தன்மையே நம் நாட்டின் பலம் ஆர்.எஸ்.எஸ்., விழாவில் பிரணாப் பேச்சு
சகிப்புத்தன்மை என்பது கிருஷ்ணர் காலத்தில் இருந்தே இருக்கிறது , மஹாத்மா காந்தி கூட சகிப்புத்தன்மை உடையவர் தான். மொத்தத்தில் இந்தியா முழுவதுமே சகிப்புத்தன்மைக்கு பேர் போனது . இந்தியாவே உன் மாற்று பெயர் சகிப்புத்தன்மையா , அல்லது சகிப்புத்தன்மைஏ உனது மாற்று பெயர் இந்தியாவா .   17:34:10 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
27
2018
பொது ஐ.பி.எல் 3-வது முறையாக சென்னை அணி சாம்பியன்
ஹைதெராபாத் ஹைய்யாக பறக்க வேண்டியது சென்னை எனும் சூறாவளி இதன் இறக்கைகளை அடித்து உடைத்து நொறுக்கி ஒரு ஓரத்தில் உட்கார வைத்துவிட்டது . ஐயோ பாவம் ஹைதெராபாத் , சென்னையுடன் ஆட தெரியாமல் ஆடி நன்றாக சூடு போட்டுக்கொண்டது . தேவையா ஹைதெராபாத். ஹைதெராபாத் 3 முறை சென்னை கூட ஆடி 3 முறையும் தோக்கணுமா இதை விட கேவலம் , அவமானம் வேறு எதுவுமே இருக்க முடியாது . ஆட தெரியாம ஆடி ஏன்யா உயிரை வாங்குறீங்க டீம் ஓனர்க்கு பயங்கர அவமானம் , என்ன பண்ணபோறாரோ ........   00:38:27 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

மே
27
2018
பொது ஐ.பி.எல் 3-வது முறையாக சென்னை அணி சாம்பியன்
.......ஆரம்பத்திலிருந்தே சென்னை சூப்பராக விளையாடியது . ஹைதெராபாத் சொதப்பலோ சொதப்பல் பைனல் வந்து ஆடத்தெரியாமல் ஆடி இப்படி படு மட்டமாக , கேவலமாக , சென்னையிடம் முகத்தை தொங்க போட்டு தோற்றது .   00:30:14 IST
Rate this:
1 members
1 members
4 members
Share this Comment

மே
27
2018
பொது ஐ.பி.எல் 3-வது முறையாக சென்னை அணி சாம்பியன்
ஆட தெரியாமல் ஆடி தோற்றுப்போனது ஹைதெராபாத் , 3 முறை சென்னை அணி மீது படையெடுத்து தோற்றுப்போனது. பௌலிங்கி மிகவும் அருமை என்று சொல்லக்கூடிய ஹைதெராபாத் இன்று திக்கி திணறி திசை தெரியாமல் நின்றது . சென்னை வாட்சன் சூறாவளி அடித்து நொறுக்கியது. பாவம் ஹைதெராபாத் ...... திக்கு தெரியாத காட்டில் திசை மாறிப்போனது .......  裸   00:24:03 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
27
2018
பொது ஐ.பி.எல் 3-வது முறையாக சென்னை அணி சாம்பியன்
ஆட தெரியாமல் ஆடி தோற்றுப்போனது ஹைதெராபாத் , 3 முறை சென்னை அணி மீது படையெடுத்து தோற்றுப்போனது. பௌலிங்கில் மிகவும் அருமை என்று சொல்லக்கூடிய ஹைதெராபாத் இன்று திக்கி திணறி திசை தெரியாமல் நின்றது . சென்னை வாட்சன் சூறாவளி அடித்து நொறுக்கியது. பாவம் ஹைதெராபாத் ...... திக்கு தெரியாத காட்டில் திசை மாறிப்போனது .......   00:18:49 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

மார்ச்
12
2018
பொது சிறுவர் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை
ஐதராபாத் போக்குவரத்து போலீசார் க்கு ஒரு சல்யூட் . விபத்து நிச்சயம் குறையும்   12:47:23 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
13
2018
அரசியல் ரூ.1000 கோடி சொத்து பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன்
இவ்வளவு பணமும் அவங்களே வெச்சுக்கறதை விட கொஞ்சமாவது தானம் பண்ணனாலோ அல்லது ஏதாவது கிராமம் தத்து எடுத்துக்காட்டு அதுல செலவு பண்ணா உண்மையிலேயே சந்தோஷ படலாம் பெருமை படலாம் . சுயநலமா எனக்கே எல்லாமே வேணும்னு இருந்த யாருக்கும் எந்த பயனும் இல்ல   07:40:15 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
அரசியல் ஒப்பந்தம் செய்து கிராமங்கள் தத்தெடுப்பு கமல்
திரு காளிராஜ் அவர்களே , கை சுத்தமா என்று கேட்கிறீர்கள்..... , கமல் பல வருடங்களாக வருமான வரி தவறாமல் கட்டி வந்ததற்கு மத்திய அரசு விருது கொடுத்து கௌரப்படுத்தியிருக்கிறது . அது மட்டும் இல்லாமல் செய்தி தாளில் வருமான வரி விளம்பர படுத்தியிருக்கிறது . இதற்க்கு மேல் என்ன நிரூபணம் கை சுத்தம் என்று .....இந்த விஷயத்தில் கமலை எந்த அரசியல் வசதியுடன் ஒப்பிடவே முடியாது . எந்த அரசியல்வாதி வரி கட்டியதாக சரித்திரம் சொல்லுங்கள்.   20:08:48 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
அரசியல் ஒப்பந்தம் செய்து கிராமங்கள் தத்தெடுப்பு கமல்
இதை உங்களால் நிரூபிக்க முடியுமா... ஆதாரம் உண்டா .....   18:17:38 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X