இப்போது கூட பாதிக்கப்பட்டது ஒரு IPS அதிகாரி என்றவுடன் செய்தி வெளி வருகிறது, இதுநாள்வரை பெண் காவலர்கள் முதல் ஆய்வாளர் வரை இதுமாதிரி அதிகாரிகளிடம் சிக்கி சீண்டலுக்கு உள்ளானோர் யாரும் புகார் கூட அளிக்க முடியாது அப்படி ஒரு கட்டு கோப்பு இந்த அதிகாரிகளிடம் உண்டு . KPS Gill என்ற பஞ்சாப D G P மிஸ், ரூபன் பஜாஜ் என்ற பெண் IPS அதிகாரியிடம் சில்மிஷம் செய்தார் என்று உச்ச நீதி மன்றம் வரை வழக்கு சென்றது . உயர் அதிகாரிகளை சீண்டினால் அது news கீழ் நிலை அதிகாரிகள் என்றால் இதெல்லாம் சகஜமப்பா
25-பிப்-2021 07:31:11 IST
வட நாட்டு முட்டாள்கள் நாங்கள் நாட்டை கொள்ளை அடிப்பது தெரியாமல் , இதுநாள்வரை என் அம்மாவுக்கும், எனக்கும் வாக்களித்து MP ஆக்கி விட்டார்கள் , என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.
25-பிப்-2021 07:04:10 IST
எல்லாமே கேலி கூத்துதான், இப்படித்தான் 2009 இல் நடந்த தேர்தல் மீது நடந்த வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பின் ,முறைகேடு சரியாக நிரூபிக்க படவில்லை என்று ஒரு தீர்ப்பு, அதற்குள் முறைகேடு செய்தார் என்று குற்றம்ச்சாட்டப்பட்டவர் மீண்டும் MP ஆகி விட்டார், இங்கு அடுத்தமாதம் தேர்தல் தேதி அறிவிக்கும் நிலையில் 2019 இல் முடிந்த நீதிமன்ற உத்திரவு படி நடந்த மறு எண்ணிக்கைக்கு இப்போது தாக்கல் செய்ய உத்திரவு, உயர் நீது மன்றம் அறிக்கை அளிக்க கால அவகாசம் வேண்டும், மீதும் இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் வரும் பொது கோடை விடுமுறை வந்து விடும், அதற்குள் அடுத்த தேர்தல் முடிந்து விடும்.நல்ல நீதி மன்ற நடவடிக்கை.
24-பிப்-2021 06:49:03 IST
ராமர் பிள்ளையே ஒரு ஏமாற்று பேர்வழி , அவரையே ஏமாற்றினார்கள் என்பது நம்ப முடியவில்லை , இவரும் அதில் கூட்டாளியாக இருப்பார். மூலிகை எரிபொருள் உரிமம் கொடுப்பதாக ஒரு MP யை ஏமாற்றியவர் இந்த ராமர் பிள்ளை. தற்போதைய பெட்ரோல் விளையால் இவர்து கலப்பட சரக்குக்கு DEMAND அதிகமாக இருக்கும்.
24-பிப்-2021 06:35:17 IST
தற்போது வெளியே சென்றவர்கள் யாருக்கும் மீண்டும் காங்கிரஸ் கட்சி சீட்டு கொடுக்காது என்பது தெரிந்தே வெளி ஏறிவிட்டார்கள் . நான்கரை ஆண்டுகளாக இந்த அதிருப்தியாளர்கள் முடிந்தவரை ஆட்டையை போட்டு கொண்டு இருந்தனர் உள்ளுக்குள் இருந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டே. அடுத்த வரும் தேர்தலில், திரு நாராயணசாமியினால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிந்து விட்டது, அதனால் வெளியேறி தங்கள் சொந்த செல்வாக்கினால் ஜெயித்து மீண்டும் பதவி பெற ஆட்சியை கவிழ்த்து விட்டார்கள்.
24-பிப்-2021 06:18:04 IST
க்ரானைட் ஊழலை வெளி கொணர்ந்தார் என்று பேச்சு உள்ளது, இவர் மதுரையில் ஆட்சியராக இருந்த போதுதான் ஒரு மல யே காணாமல் போனது , அது பற்றி இவர் எதுவும் செய்ய வில்லை , பின்னர் விசாரணை என்று வந்தவுடன், ஆட்சியர் அலுவகத்தில் இருந்த கோப்புகள் (granite license சாங்க்ஷன் ) அனைத்தும் எரிக்க பட்டன, அப்போதும் இவர்தன் ஆட்சியர், யார் மீது என்ன நடவடிக்கை எடுத்தார் ? ஒப்பிட்டு பார்க்கும் போது இவர் நல்லவர் அவளவுதான் (Every thing looks greater or smaller only on comparoson - Jonathan Swift )
23-பிப்-2021 06:48:13 IST
தாராள மயமாக்கலின் விளைவு உலக நாடுகளில்ன் மோட்டார் வாகன உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டது, சில car நிறுவனம் ஏற்றுமதி மட்டும் என்று உரிமைக்கு வாங்கி விட்டு பின்னர் உள்ளூர் சந்தையிலும் விற்க தொடங்கியது, அதை தொடர்ந்து வங்கிகள் தங்களுடைய business முன்னேற்றத்திற்கு வாகன உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டு வாகன கடன் அதிகம் வழங்கியதால் முன்பெல்லாம் Cycle அதிகமாக இருந்த கிராம புறங்களிலும் தற்போது பெட்ரோல் வகணங்களின் பெருக்கம் அதிகம் ஆகி விட்டது. நாமும் திருமதி செய்துதான் பெட்ரோல் கொடுக்க வேண்டியுள்ளது, எந்த நாடும் இறக்குமதி செய்து பெட்ரோலை மானியவிலையில் கொடுக்காது , நமக்கு எல்லாம் இலவசமாக அல்லது மானியத்தில் (கருவேப்பில்லை கொசுறு மாதிரி ) வழங்கிய முந்தைய அரசுகளின் செயலால் பயனடைந்தோம் இப்போது நமக்கு பாரமாக தெரிகிறது இந்த விலையேற்றம். அந்நிய செலாவணி DOLLAR மூலம் நடைபெறும் , தற்போதைய DOLLAR மதிப்பில் அரசு விலை நிர்ணயம் செய்கிறது, மாநில அரசு வரியை குறைத்தால் சிறு விலை குறைய வாய்ப்பு உண்டு. இனியும் விலை ஏற்றம் இருக்கும். OPEC நாடுகளின் பொருளாதாரம் எண்ணையை மட்டும் நம்பி இருப்பதால் இது தவிர்க்க முடியாது. அதனால்தான் DUBAI tourist hub ஆகா மாறி வருகிறது. இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் வாகன பெருக்கம் 10 மடங்கு அதிகரித்து விட்டது, அவ்வளவு வாகனத்திற்கு பெட்ரோல் இறக்குமதி செலவு அதிகம். அதிலும் நாம் மற்ற நாடுகளை போல் இல்லாமல் ஒரு மாடம் ரேசெர்வே வைக்கவே விலை அதிகம் கொடுக்க வேண்டி உள்ளது. சில நாடுகளில் இருப்பது போல் தனியாக ஒருத்தருக்கு மட்டும் ஒரு வாகனம் என்று ஓட்டுபவர்களை அதிகம் வரி விதித்து கட்டு படுத்தலாம். CAR , Bike POOLING encourage செய்யலாம். நுகர்வு குறைக்கப்பட்டால் அன்றி விலை ஏற்றம் தவிர்க்க முடியாது.
22-பிப்-2021 11:06:18 IST
பொதுவாகவே நமக்கு நல்லா வேலை செய்பவர்களை பிடிக்காது, அதிலும் இந்த அம்மா FINANCIAL DISCIPLINE கொண்டுவர முயற்ச்சி எடுத்தார், அதெல்லாம் அரசியல் வாதிகளுக்கு பிடிக்காது , தேர்தலில் வாக்குறுதி எந்த கட்சி வந்தாலும் , படி எதையாவது செய்கிறேன் என்று கிளம்பினால் இந்தம்மா BUDGET allocation கேட்பார்கள், அதுதான் தூக்கி விட்டார்கள். நம்ம தமிழ் music தாமரை மலர்ந்த தீரும் என்று தமிழ்நாட்டில் தாமரை இல்லை கூட வர முடியாமல் பொய் விட்டது, அங்கு என்ன செய்வார் என்று பாப்போம்.
22-பிப்-2021 10:42:31 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.