Elango : கருத்துக்கள் ( 1174 )
Elango
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
4
2021
அரசியல் பொத்தி பொத்தி வளர்த்தாலும் உதயநிதி தலைவராக முடியாது
மக்கள் தேர்ந்தெடுத்து எம்எல்ஏ ஆக்கிவிட்டார்களே ?? நமக்கு அதற்கு வக்கில்லையே ?? இதில் வீடியோ தொல்லை வேறு   22:37:08 IST
Rate this:
2 members
0 members
2 members

ஆகஸ்ட்
22
2021
பொது மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் ஜனாதிபதி உத்தரவு
இவருக்கு பெரிய மாநிலத்தின் ஆளுநர் பதவியாவது தந்திருக்கலாம், எப்படியும் வாழ்த்துக்கள்...   14:06:29 IST
Rate this:
6 members
1 members
2 members

ஆகஸ்ட்
22
2021
பொது மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் ஜனாதிபதி உத்தரவு
இவருக்கு பெரிய மாநிலத்தின் ஆளுநர் பதவியாவது தந்திருக்கலாம், எப்படியும் வாழ்த்துக்கள்...   14:06:29 IST
Rate this:
6 members
1 members
2 members

ஆகஸ்ட்
22
2021
பொது இது உங்கள் இடம் ஊழல் ஒழிப்பு தொடரட்டும்!
சரி இந்த யோக்கியர்களை ரோடு அமைக்க எவ்வளவு செலவு செய்ய இதுவரை எவ்வளவு வசூல் என்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய சொல்லவும்...   14:00:14 IST
Rate this:
6 members
0 members
4 members

ஆகஸ்ட்
21
2021
பொது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம்
இன்னும் பத்து வருடம் நல்லா புலம்பிக்கொண்டே இருக்கனும் முதலில் பாஜகவை எதிர்த்து பேச சொல்லும் பார்ப்போம்.....   06:03:46 IST
Rate this:
2 members
0 members
4 members

ஆகஸ்ட்
17
2021
அரசியல் அர்ச்சகர் நியமன விஷயம் குறைகளை ஆதாரத்தோடு சொல்லுங்கள்!
ஆதாரமா?? ஏதாவது போட்டோ ஷாப் செய்து வதந்தி வேண்டுமானால் பரப்புவார்கள்.... இறை நம்பிக்கை உடன் முறையாக கற்று தேர்ந்தவர்களை நியமனம் செய்யுங்கள், கோயில்களை சீர்திருத்த வேண்டும், 97 சதவீதம் மக்கள் உங்கள் பின்னால் இருப்பார்கள் பயம் வேண்டாம்....   07:52:05 IST
Rate this:
24 members
0 members
4 members

ஆகஸ்ட்
18
2021
முக்கிய செய்திகள் அர்ச்சகர்கள் நியமனம் ஆகம விதிகளை மீறிய செயல்!
அப்போது இந்துக்கள் ஒன்றினைவோம் என்று சொல்வதெல்லாம் பொய்யா கோப்பால் ?? நூல் போட்டால் தான் இந்துவா ??? இப்படி செய்ய வேண்டியது, அப்புறம் மதம் மாற்றுகிறார்கள் என்று புலம்ப வேண்டியது... பிராமணாள் கடல் தாண்ட கூடாது என்று கூட சாஸ்திரம் சொல்கிறது, நமக்கு ஏற்றார் போல மாற்றி கொள்ள வில்லை ??? காலத்திற்கு ஏற்ப மாறவில்லை என்றால் இந்து மதம் மெல்ல சாகும் (கிறிஸ்தவர்கள் பைபிளை தமிழில் மாற்றி இந்து பழக்க வழக்கங்களை ஏற்று கொள்வதால் தான் நிறைய பேர் மாறுகிறார்கள்). முதலில் பாஜகவை எதிர்க்க சொல்லுங்கள் பாரப்போம்....   07:45:16 IST
Rate this:
58 members
1 members
17 members

ஆகஸ்ட்
17
2021
பொது தமிழ் முறை அர்ச்சகர்கள் பொறுப்பேற்பு பாரம்பரியமாக பூஜை செய்தவர்கள் கண்ணீர்
அப்போ ஹிந்துக்கள் ஒன்றினைவோம் என்று சங்கிகள் சொல்வதெல்லாம் என்ன கோபால் ??? இவர்களுக்கு.ஓட்டு போட.மட்டும் நாம் வேண்டும் ஆனால் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை ??? (தெய்வ பக்தி உள்ள முறையாக. பயிற்சி பெற்றவர்களை நியமிப்பது தவறே இல்லை)   06:36:18 IST
Rate this:
34 members
0 members
5 members

ஆகஸ்ட்
17
2021
அரசியல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா? ஸ்டாலினை எச்சரிக்கிறார் சாமி!
அய்யோ எறியுது மாலா பேனை ஐந்தில் வை....   06:29:13 IST
Rate this:
13 members
0 members
12 members

ஆகஸ்ட்
16
2021
அரசியல் காங்.,கில் இணைகிறாரா நடிகர் சிவகுமார்?
இன்னும் ஒரு கோஷ்டி உருவாகும்... வேறு என்ன ??   07:23:32 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X