Afsaral Ali : கருத்துக்கள் ( 15 )
Afsaral Ali
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
15
2018
அரசியல் முஸ்லிம்கள் ஆதரிக்கணும்!
இது கண்டிப்பாக மிக பெரிய கலவரத்தை வரவழைக்கும் ,அந்த இடத்தில எல்ல இன மக்களும் சென்று பயன்பெறும்படியாக ஒரு மருத்துவமனையோ அல்லது ஒரு பள்ளிக்கூடமோ எழுப்பினால் ,நிகழ்ந்துவிட்ட ஒரு தவறான செயலுக்கு மிக சரியான செயலாக இருக்கும் ,வரலாற்றிலும் இந்த இழிவு நீக்கப்படும் .நன்றி .   12:40:21 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
11
2018
பொது நூலகமாக மாறியது சலூன் படிக்காத மேதையின் சாதனை
ஏன் நாம ரெண்டு பெரும் சேர்ந்து அவர்க்கு சில புத்தகம் வாங்கி தரக்கூடாது? நான் ஈயும் நிலையில் உள்ளேன் ..தாங்கள்? நன்றி .   11:52:10 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
9
2018
அரசியல் துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் மொழியிலே பதில்
சார். இது வேற ,தவறாக நினைக்க வேண்டாம் ,இது அதுக்கும் மேலே , காந்தித்துவம் இன்றைய உலகுக்கு சுதந்திரம் தராது ,மற்றும் எல்லோரும் அன்றைய பிரிட்டிஷ் ஆக இருக்க முடியாது .அவர்கள் அஹிம்சையை மதித்தார்கள் ,இன்றைக்கு மிதிப்பார்கள் .நன்றி .   11:23:02 IST
Rate this:
1 members
0 members
0 members

மார்ச்
10
2018
Rate this:
11 members
0 members
11 members

மார்ச்
9
2018
கோர்ட் கொடிய நோயாளிகளை கருணை கொலை செய்யலாம் சுப்ரீம் கோர்ட்
ஆனால் மருத்துவத்துறை இதை தவறாக பயன்படுத்த முடியாதபடி கடுமையான சட்ட வழி முறை வேண்டும் .   11:29:03 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
8
2018
சினிமா வீட்டு சாவி கொடுக்கும் பெண்களிடம் நாட்டை ஒப்படைக்கலாம் : கமல்...
எல்லாம் சரிங்க அய்யா ஆனால் ஆண் சமுதாயம் அவர்களை அரசியலில் நுழைய முட்டு கட்டை போட்டுவிடுகிறதே ,பின் எப்படி அவர்களால் அரசியல் துறையில் சாதிக்க முடியும் .நன்றி .   19:12:17 IST
Rate this:
2 members
0 members
0 members

மார்ச்
7
2018
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
7
2018
பொது இந்தியா வருவதற்கு தாவூத் இப்ராஹிம் ஆர்வம்
இது வெறும் கண் துடைப்பு   12:49:47 IST
Rate this:
1 members
0 members
3 members

மார்ச்
4
2018
அரசியல் கமல் ஓர் செல்லாக் காசுராஜேந்திரபாலாஜி காட்டம்
தாங்கள் இது வரை எவ்வளவு தூரம் ஓடியுள்ளீர்கள் என்று கூற முடியுமா ? நாட்டை வளர்ச்சியின் பாதையில் அழைத்து செல்ல தங்களின் பங்கை பார்க்கவும் ,நன்றி.   12:45:33 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
8
2018
அரசியல் ரஜினி, கமலால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது
புதியதாக திருத்தும் பணி செய்ய முயற்சிப்பவர்களை கால அவகாசம் கொடுத்து ஊக்குவிக்க பழகுங்கள் அம்மணி,நன்றி.   12:26:54 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X