கான் கிராஸ் என்ன இவர்கள் குடும்ப சொத்தா? தி மு க விழும் சரி, கான் கிராஸிலும் சரி ஜன நாயகம் எங்கே? தாத்தா, மகன், பேரன் அடுத்தடுத்த வாரிசுகளுக்கு தான் கட்சி தலைமை/ அல்லது சிம்மாசனம். மக்களும் உணர்வதாக தெரியவில்லை. மக்கள் இவர்களை ஒதுக்க வேண்டும்.
03-மார்ச்-2021 08:23:42 IST
பி ஜே பி ஒரு நல்ல மூன்றாவது அணியாக திகழ வாய்ப்புள்ளது. ஆனால் , தமிழ் நாட்டில் அதற்க்கு களத்தில் வேலை செய்ய சரியான தலைவர்களும் தொண்டர்களும் இல்லாதது துரதிர்ஷ்டமே. திராவிச கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு பிரதமரின் செயல்பாடுகளை இருட்டடிப்பு செய்கின்றன. வேறு வேறு கட்சிகளின் மீடியாக்களும் கண்டு கொள்ளாததால் மக்களிடம் சேர்வதில்லை. தமிழ் மக்களும் குடியில் தள்ளாடிக் கொண்டு எதிர் காலத்தை சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள். படித்தவர்களும் அரசியலில் ஈடு பட மிகவும் தயங்குகிறார்கள். ஆனால் ஒழுக்கமற்றவர்களும் குற்றவாளிகளும்தான் அரசியல் என்றாகிவிட்டது துரதிர்ஷ்டமே.
02-மார்ச்-2021 08:09:10 IST
யாவரும் சமம் என்பதுதான் இந்திய அரசின் அடிப்படை தத்துவம் . ஆனால் இங்கு மதத்தின் அடிப்படையிலும், மக்கள் தொகையின் சதவீத அடிப்படையிலும் ஒதுக்கீடு செய்வது இந்த சமத்துவதையே கேலி செய்வதாகும். தனி நபர்களின் தகுதி அடிப்படையிலேயே முன்னேற வேண்டும். நாம் அறிந்த வரையில் தனி மதமாக குறிப்பிடத்தக்க சதவிகிதத்தில் இருக்கும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்பதே தவறான செயலாகும். காமன் சிவில் கோட் கொண்டு வரப்பட வேண்டியது அவசரம் / அவசியம். ஆனால் இந்த வோட்டு . / சுய னல அரசியல் வியாதிகள் செய்ய அனுமதிப்பார்களா?
01-மார்ச்-2021 08:14:11 IST
இவனுக கொள்கையும், நாடகத்துக்கும் ஒரு எல்லையே இல்லை. தேர்தலுக்காக தங்கள் இந்து மத மறுப்பு/ எதிர்ப்பு கொள்கையை ஓட்டுக்காக தற்காலிக மாக ஒத்தி வைத்துள்ளார்கள் போலும்.
27-பிப்-2021 08:32:54 IST
இந்த பெண் ஒரு மன நல ஆலோசகரை சந்திப்பது நல்லது. ஆனால் அவரும் இவளை அழைத்தால் என்று கூறினால் , என்ன செய்ய முடியும்.? வடிவேலு காமடி தான் நினைவுக்கு வருகிறது.
22-பிப்-2021 09:23:32 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.