ALL INDIAN BJP : கருத்துக்கள் ( 236 )
ALL INDIAN BJP
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2020
அரசியல் சூர்யா ஒரு தற்குறி ஜீவஜோதி சாடல்
நீட் தேர்வு என்பது ராணுவ பயிற்சியை விட கடினமான ஒன்றும் கிடையாது படித்து தேர்வெழுதி தேர்ச்சிபெறுவோம் என்று எண்ணம் உள்ளவன் மட்டும் மருத்துவராவதுற்கு ஆசைப்படுங்கடா முடியலைன்னா வேற கோர்ஸ் எடுத்து படிங்கடா எதுக்குடா தமிழ்நாட்டில் மட்டும் நீட்டுக்கு விலக்கு கேக்குறீங்க ஏன் உன் சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளை சார்பாக இலவசமாக பயிற்சி கொடுக்கச்சொல்லு அதைவிடுத்து மோடி அரசை குறை சொல்லுவது குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதற்கு சமம்   09:10:32 IST
Rate this:
8 members
0 members
11 members

ஆகஸ்ட்
22
2020
பொது ஒரு எலியால் நிகழ்ந்த தீ விபத்து ரூ.ஒரு கோடி மதிப்பிலான பொருள் நாசம்
மொத்த அலுவலகமும் தீக்கரையாகின அனால் இந்த வீடியோ மட்டும் எப்படி கணினியில் இருந்தது எங்கயோ இடிக்குதே?   15:49:52 IST
Rate this:
3 members
0 members
8 members

ஜூலை
31
2020
சம்பவம் இந்து கடவுள்கள் குறித்து அவதூறு இயக்குனர் வேலு பிரபாகரன் கைது
இது ஆடி மாதம் என்பதினால் விடுமுறை விட்டாச்சு   09:51:42 IST
Rate this:
2 members
0 members
16 members

ஏப்ரல்
28
2020
சினிமா தஞ்சை கோவில் சர்ச்சை - ஜோதிகா கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம் : சூர்யா...
மதங்களை கடந்து மனித நேயமே முக்கியம் அப்புறம் எதற்கு மாறின.   10:23:04 IST
Rate this:
0 members
0 members
10 members

ஏப்ரல்
13
2020
பொது 9ம் வகுப்பு மாணவி பலாத்காரம் 8 சிறுவர்கள் கைது
இந்த பெண் நல்லவளாக இருந்திருந்தால் பலாத்காரம் நடந்த அன்றே பெற்றோரிடம் சொல்லியிருக்க வேண்டும்..   18:59:14 IST
Rate this:
9 members
0 members
18 members

ஏப்ரல்
13
2020
பொது நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரை
அப்படி ஒரு சந்தோஷம்.   18:46:22 IST
Rate this:
1 members
0 members
0 members

ஏப்ரல்
6
2020
பொது சீன அதிபருக்கு கடிதம் எழுத வேண்டியது தானே? கமலை விமர்சித்த காயத்ரி
10 ரூபாய் கொடுத்து விளக்கு என்னை வாங்கி விளக்கு ஏற்றுவதற்கு வசதியில்லாத மக்களிடத்தில் உன் அற்ப சுகத்திற்க்காக நடிகையை க பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சிகளை முண்டியடித்தது பார்க்க ரூபாய் 500 செலவு செய்து பார்க்க மட்டும் பணம் இருக்கிறதா விளக்கேற்ற மட்டும் சொல்லவில்லை எங்கள் தலைவர் மொபைலில் மற்றும் டார்ச் லைட்டிடல் ஒளி ஏற்ற சொன்னார் அது தெரியுமா உனக்கு. கமல் அறுபது அப்படினு ஒரு விழா வைத்தியே அதனின் செலவு எவ்வளவு தெரியுமா அந்த பணத்தை ஏழைமக்களுக்கு உதவி செய்திருக்கலாம் அல்லவா. கட்சி ஆரம்பித்து இத்தனை நாட்கள் ஆகுது ஒரு வார்டு உறுப்பினர் கூட ஜெயிக்க முடியவில்லை நீயெல்லாம் ஒரு ஆளு உன் கட்சிஎல்லாம் ஒரு கட்சியா....   11:11:07 IST
Rate this:
3 members
1 members
36 members

ஏப்ரல்
4
2020
பொது கொரோனா நெருக்கடியால் மோடிக்கு சவால்! அசைக்க முடியாத தலைவராகலாம் என கருத்து
இந்தியா என்ற ஒரு ஜனநாயக நாட்டில் இனி பிரதமர் நரேந்திர மோடிதான் அவருடைய வாழ்நாள் முடியும்வரை பிரதமர் பதவி வகிக்க போகிறார் என்பது கடவுளின் வரம் இதை யாராலும் தடுக்க முடியாது. வாழ்த்துகள்.   10:26:56 IST
Rate this:
32 members
0 members
8 members

ஏப்ரல்
4
2020
Rate this:
41 members
0 members
16 members

மார்ச்
29
2020
அரசியல் இதிலும் அரசியலா? பா.ஜ., - ஆம் ஆத்மி கருத்து வேறுபாடு
திருட்டு தியமுகவில் இருந்துகொண்டு ஏன் கருத்து போடுற.   16:46:30 IST
Rate this:
6 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X