sasikumar : கருத்துக்கள் ( 38 )
sasikumar
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2020
அரசியல் தமிழகத்தில் இருண்ட ஆட்சி நீடிக்க பாஜ விருப்பம் ஸ்டாலின்
இருண்ட ஆட்சினா என்னன்னு உங்க கடைசி ஆட்சில மக்கள் தெரிந்து கொண்ட னர்....11-18 மணி நேர மின்சார துண்டிப்பு. 10 வருடமா உங்க ஆட்சி இல்ல..மக்கள் நிம்மதி...   13:58:24 IST
Rate this:
0 members
0 members
16 members

செப்டம்பர்
28
2020
அரசியல் மரண தண்டனை போன்றது விவசாய சட்டம் ராகுல்
உங்களைப் போன்ற பித்தலாட்டகார்ர்களுக்குத் தானே.... மரணதண்டனை அல்ல தூக்குதண்டனை....   13:50:03 IST
Rate this:
0 members
0 members
15 members

செப்டம்பர்
26
2020
சிறப்பு கட்டுரைகள் மதம் மாற்றுதல் ஏமாற்று வேலை!
மிக அருமையான பதிவு... மிக்க நன்றி ஐயா....   07:22:52 IST
Rate this:
0 members
0 members
9 members

செப்டம்பர்
19
2020
சிறப்பு பகுதிகள் ஈ.வெ.ரா.,வின் பிராமண எதிர்ப்பு ஏன்?
விஸ்வகுல பிராமணர்கள் யார்?? அவர்கள் இந்நாட்டிற்கு செய்தவைகள் என்ன என்று கூறமுடியுமா??? கோவில்களை வடிவமைத்தவர்கள் யார்?? விஸ்வகுல பிராமணர்களை இருட்டடிப்பு செய்தவர்கள் யார் என்று கூறமுடியுமா? விஸ்வகுல பிராமணர்களின் தற்போதைய நிலை என்ன என்று கூறமுடியுமா??   13:07:03 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
10
2020
அரசியல் இ.ஐ.ஏ-2020 வரைவு ஆபத்தானது ராகுல்
ஹாஹாஹா... எதை எல்லாம் எதிர் கட்சிகள் வேண்டாம் எனக் கூறிகிறார்களோ அவை எல்லாம் நம் நாட்டிற்கு நன்மை தரக்கூடியவை...   13:08:53 IST
Rate this:
3 members
0 members
20 members

ஆகஸ்ட்
5
2020
எக்ஸ்குளுசிவ் ராகு காலத்தில் பிரச்னை இல்லை
இராகு காலத்தில் ஒரு செயலை செய்தால் அதே செயலை பல முறை செய்ய வேண்டியிருக்கும்.... எதற்காக செய்தார்கள் என்று புரிந்ததா....   19:30:15 IST
Rate this:
4 members
0 members
2 members

ஆகஸ்ட்
3
2020
அரசியல் இரு மொழி கொள்கை திமுக வரவேற்பு பாஜ., எதிர்ப்பு
இவர் பூர்வீக ஆந்திராவில் உள்ளது...கர்நாடகாவில் உள்ளது... கேரளாவில் உள்ளது... இங்கு மட்டுமே மும்மொழி வேண்டாம்... ஏழைகள் மும்மொழி கற்க்கூடாது அதுதானே??? திராவிடம் பேசும் திருடர்களா??   14:17:34 IST
Rate this:
10 members
0 members
22 members

ஆகஸ்ட்
3
2020
பொது தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும் முதல்வர்
எங்களைப் போன்ற ஏழை மாணவர்கள், ஹிந்தி போன்ற மற்ற மொழிகளை கற்க விடாமலிருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை நன்றாக செய்கின்றார்கள்... ஆட்சியாளர்கள் மற்றும் எதிர்கட்சிகள்... என்று மாறுமோ இந்த நிலை...நம் தமிழ்நாட்டில்...???   14:08:12 IST
Rate this:
2 members
0 members
15 members

ஜூலை
30
2020
அரசியல் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ரூ. 15 கோடி முதல்வர் கெலாட் குற்றச்சாட்டு
பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்களை இவர் சொல்றமாதிரி இப்படி வாங்கிட்டு... பாஜக மேல பழிய போடுறாரு...   22:02:46 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
29
2020
Rate this:
1 members
0 members
35 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X