Yezdi K Damo : கருத்துக்கள் ( 517 )
Yezdi K Damo
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
28
2021
கோர்ட் பட்டாசு குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் விளக்கம் மக்கள் உயிருடன் விளையாட வேண்டாம் என அறிவுறுத்தல்
திரு ஜெகன் அவர்களே , விவசாயத்திற்கு ஆளே கிடைக்கவில்லை என்று கத்தி ,கதறி ,கெஞ்சி கேட்கிறார்கள் . ஏன் சிவகாசியை சேர்ந்தவர்கள் விவசாய தொழிலாளிகள் ஆககூடாது ?. பட்டாசுகள் சீனர்களின் கண்டுபிடுப்பு . விவசாயம் ,கல்தோன்றா மண்தோன்றா காலத்து தமிழர்களின் பிறப்புரிமை . உனக்கு சோறு முக்கியமா ,சங்கம் முக்கியமா ?????????????   11:35:55 IST
Rate this:
7 members
1 members
1 members

அக்டோபர்
28
2021
அரசியல் பாக்., வெற்றியை கொண்டாடினால் உ.பி.,யில் தேச துரோக வழக்கு பாயும்
இந்த விஷயத்தில் நான் திரு யோகிஆதித்யநாத்தை ஆதரிக்கிறேன் .   11:26:06 IST
Rate this:
0 members
0 members
9 members

அக்டோபர்
29
2021
உலகம் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி
ஸ்ரீ ராமனின் கால்பட்டவுடன் எப்படி கல்லாய் இருந்த அகலிகைக்கு சாபவிமோசனம் கிடைத்ததோ ,அதுபோல் நம்மவரின் காலடி தடயம்பட்டவுடன் இத்தாலிய நாடு புண்யபூமியாகிவிடும் . ஓம் ஸ்ரீ மோடியாய நமஹ .   11:22:21 IST
Rate this:
2 members
1 members
3 members

அக்டோபர்
29
2021
முக்கிய செய்திகள் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் ஆர்.எஸ்.எஸ்., செயற்குழுவில் கண்டனம்
முகப்புத்தகத்தில் இது போன்ற கருத்தை எழுதினால், முதல்முறை எச்சரிக்கை வரும், இரண்டாவது முறை நாம் தடை செய்யப் படுவோம்.   11:07:05 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
28
2021
அரசியல் மோடியின் இடத்திற்கு ராகுல் வர முடியாது பிரசாந்த் கிஷோர்
பிரஷாந்த் கிஷோருக்கு காசுதான் கடவுள் .   13:24:18 IST
Rate this:
0 members
0 members
12 members

அக்டோபர்
28
2021
அரசியல் சீனாவின் புதிய நில எல்லை சட்டம் மத்திய அரசு கண்டனம்
கர்நாடக முதல்வர் ஏதாவது கண்டனம் தெரிவிச்சிருக்கான்னு தேடி பாரும்மா அன்பு தங்கையே .   11:59:26 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
27
2021
பொது 1 டி.எம்.சி., பாலாற்று நீர் கடலில் கலந்து வீணானது
தம்பி ஆங்கிலத்துக்கும் இலக்கண விதிகள் என்று ஒன்று இருக்குன்னு தெரியுமா ,தெரியாதா ?   11:55:56 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
28
2021
உலகம் இலங்கையில் ஒரு நாடு ஒரே சட்டம் அமல்படுத்த சிறப்பு குழு தமிழர்களுக்கு இடமில்லை
தமிழர்கள் புத்திசாலிகள் ,ஆனால் ஒற்றுமை இல்லாதவர்கள் .   11:44:07 IST
Rate this:
1 members
0 members
12 members

அக்டோபர்
27
2021
அரசியல் ராம ராஜ்ஜியத்தை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி அமித்ஷா பேச்சு
அதாவது முன்னவர் ஸ்ரீ ராமன் என்ன பண்ணார்ன்னா ,பிரச்சினைகளை தன தலையில் சுமந்து பதினான்கு வருடங்கள் காட்டில் கால்நடை பயணமாக சுத்திகிட்டு இருந்தார் . இப்போ இருக்கும் நம்மவர் என்ன பண்ணார்ன்னா , கள்ள நோட்டை ஒழிக்கிறேன்னு பொது மக்களை அலையவிட்டார் . அதுமட்டுமா கொரோனா முதல் அலையில் எல்லோரையும் நடக்கவிட்டார் . பெட்ரோல் விலை ஏற்றத்தை கொஞ்சம்கூட கண்டுக்காம ஒட்டு மொத்த பொது ஜனங்களையும் நடக்கவிட போகிறார் . இதுதான் முன்னவருக்கும் ,நம்மவருக்கும் உள்ள வித்தியாசம் . அதுபோக பல ஒற்றுமைகளும் உண்டு . அதை மதிப்பிற்குரிய அண்ணன் ஜெய்ஹிந்த்புரம் தெள்ளத்தெளிவாக எழுதிவச்சிருக்கார் பாருங்க .   09:43:14 IST
Rate this:
4 members
0 members
1 members

அக்டோபர்
27
2021
முக்கிய செய்திகள் பெரியாறு அணைப்பிரச்னை விஸ்வரூபம் தமிழக அரசியல்வாதிகள் கப் சிப்
ஆலோலம் மட்டுமா பாடுவாங்க ,செண்டை மேளத்தோட கதகளியே ஆடுவாங்க பாருங்க நம்ம தள பக்கோடாஸ் .   13:50:38 IST
Rate this:
2 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X