Homer Simpson : கருத்துக்கள் ( 363 )
Homer Simpson
Advertisement
Advertisement
டிசம்பர்
18
2018
பொது தமிழகத்தில் இயந்திரம் மூலம் மருந்து விநியோகம் செய்ய ஏற்பாடு
அந்த மெஷின் வாங்குவதில் ஊழல் நடக்கும். மெஷின் பழுது ஏற்பட்டால் அதை ரிப்பேர் செய்ய தெரியாமல் மாத கணக்கில் போட்டு விடுவார்கள். Total waste of public fund.   23:46:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
10
2018
பொது பள்ளியில் புகைப்பட வருகை பதிவு அமல்
I like to congratulate dinamalar for understanding this comment and publishing for the whole world to enjoy.   05:34:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
10
2018
உலகம் கட்டுடல் கங்காரு குட்-பை
R.I.P Roger. We miss you.   05:22:03 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
10
2018
சம்பவம் நிரவ் மோடி குடும்பத்தினருக்கு கடன் தீர்ப்பாயம், நோட்டீஸ்
OMG, OMG, This is too much. ஓ, இது எலக்ஷன் ஸ்டண்டா. அப்போ சரி. இந்த குஜ்ஜுகலாம் சேர்ந்து என்னமா டகால்டி வேல பண்றாங்கப்பா.   05:19:22 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
28
2018
அரசியல் சபரிமலை நிலவரத்தை ஆய்வு செய்ய நால்வர் குழு அமைத்தது பா.ஜ.,
அய்யப்பன் தெய்வீக பிறவி என்று உறுதி படுத்துவதற்கு வலுவான ஆதாரங்கள் உண்டா??? தயவு செய்து கோபப்படாமல் தெளிவான பதில் எழுதவும்.   13:02:53 IST
Rate this:
16 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
29
2018
பொது கஜா புயல் பாதிப்பு அமைச்சர் நிர்மலா ஆய்வு
சப்ப கட்டு கட்டுவதற்கு உலகம் பூரா பிஜேபி அல்லக்கைகள் தயாரா இருக்காங்க.   12:51:39 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
28
2018
பொது அயோத்தியில் பிரமாண்ட ராமர் சிலையா? உ.பி., அரசுக்கு சாதுக்கள் கடும் கண்டனம்
ஸ்ரீ ராமர் உன்னதமான மானிட பிறவி. அவருடன் சினிமா நடிகன் விஜய் போன்ற ஒரு அற்பமான மானிட பிறவியைய் ஒப்பிட்டு எழுதுவதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.   12:39:21 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
28
2018
பொது அமெரிக்க அதிபரை சந்திக்க மோடி திட்டம் ஜி - 20 மாநாட்டில் முக்கிய பேச்சு
இந்த 4 1 /2 வருஷத்துல ஓஹோன்னு சொல்ற அளவுக்கெல்லாம் நாடு முன்னேறல. இவர் என்னமோ மலையைய் புரட்டி போட்டுட்டுமாரி தோள்ல துண்டை போட்டுக்கிட்டு நானும் ரௌடிதான் ரேஞ்சுக்கு வெளிநாடு கிளம்பிடறார். நமக்குத்தான் தெரியும் இவர் ஒரு ஒப்புக்கு சப்பான்னு.   12:28:58 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
28
2018
பொது பிரதமர் மோடி இன்று அர்ஜென்டினா பயணம்
All my bags are packed, I am ready to go, I am standing here outside you door, …………….cause I am leaving on a jet plane, Don't know when I will be back again. This late 60's song sui for our PM.   12:04:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
28
2018
அரசியல் ரூ.90 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பறிமுதல்
அவசர படாதீங்க ,எல்லோருக்கும் இருட்டுக்கடை அல்வாவும் ,திருப்பதி லட்டும் இலவசமா கிடைக்கும்.   11:46:02 IST
Rate this:
45 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X