R Bramananthan : கருத்துக்கள் ( 5 )
R Bramananthan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
30
2021
பொது புத்தாண்டு நள்ளிரவு கோயில்களில் தரிசனத்திற்கு தடையில்லை அமைச்சர் தகவல்
ஒரு கிறிஸ்தவ பண்டிகை க்கு எதற்கு இந்து கோயில்களில் பூஜை..   14:04:16 IST
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
4
2021
அரசியல் ஹிந்து கலாசாரத்தை தி.மு.க., கெடுக்கிறது
அவங்க பொது விஷயம் பத்தி தான் சொன்னாங்க. நீ எதுக்கு அவங்க சொந்த விஷயம் பத்தி பேச வர ? நீயும் உன் குடும்பமும் யோக்கிய சிகாமணிகள்.   07:39:34 IST
Rate this:
10 members
0 members
11 members

ஜூன்
29
2021
சினிமா அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்...
1990 வருஷ ம் னு நினைக்கிறேன் கெருகம்பாக்கத்தில் உயரமா சுற்று சுவர் கட்டியிருந்தார்கள். அதற்கு முன் வரை செம்பரம்பாக்கம் ஏரி மூலம் நெல் வயல் சுழ்ந்த இடம் கான்க்ரீட் காடாகிவிட்டது.அதற்கு முன் அங்கே அந்த சுற்று பக்கம் தான் கிராமத்து காட்சிகள் படமாகும்.   16:43:50 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
23
2021
சிறப்பு பகுதிகள் தி.மு.க., அரசு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்!
ஒரு திமுக சார்புடைய அதிகாரியின் அபத்தமான கருத்து அவ்வளவே...திமுக ஆட்சியால் ஒன்றும் பெரிதாக மாறிவிடாது...போக போகத் தெரியும்...   11:35:28 IST
Rate this:
5 members
0 members
9 members

மார்ச்
20
2018
சம்பவம் சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
மரணம் யாவருக்கும் உண்டு. பிறந்தால் இறப்பு இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் எப்படி வாழ்ந்தோம் என்பதில் தான் வாழ்ககையின் அர்த்தம். பணம் கோடிகளில். வாழ்க்கை சில வருடங்களில். கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் படித்தும் ஆடுவோர் ஆடுகிறார்கள்.   06:50:50 IST
Rate this:
1 members
0 members
35 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X