Sampath Kumar : கருத்துக்கள் ( 634 )
Sampath Kumar
Advertisement
Advertisement
Advertisement
மே
3
2021
அரசியல் ராணுவ உதவி கேட்டு டில்லி அரசு கடிதம்
1). நமது தலைநகர் டெல்லி அதாவது இந்திரபிரஸ்தா என்பது தோராயமாக 31 million மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு கிராமம் என்பதே சாலச்சிறந்தது.2). மக்கள் அங்கே வெகு நெருக்கமாக சுகாதார வசதிகள் இன்று வாழ்கின்றனர்.3). one of the oldest city and number of times destroyed   15:09:34 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
10
2021
பொது தினமலர் இயக்குனர் எல்.ஆதிமூலத்திற்கு ‛கேம் சேஞ்சர் விருது
எல். ஆதிமூலம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள். தினமலர் குழுமத்திற்கு வாழ்த்துக்கள். நன்றி ஐயா   08:32:28 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
9
2021
அரசியல் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் பிரதமருக்கு ராகுல் கடிதம்
1). சோனியா காங்கிரஸ் நாட்டிற்கு ஒரு பெரிய கொரோனோ வைரஸ் என்று சொன்னால் மிகையாகாது.2). நிஜ கொரோனோ வைரஸ் உடன் இந்த சோனியா காங்கிரஸை நாட்டை விட்டு ஒழிகிறிதோ அன்றுதான் நமக்கு உண்மையான சுதந்திரம்.3). கொரோனோ ஊசி போட சொல்லி அரசாங்கம் கேட்டு கொண்டபோது அது சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை கேட்டு வதந்திகளை பரப்பி நாட்டு மக்களை திசை மாற்றியது இந்த எதிர்கட்சிகள்.4). இன்றும் மக்களிடையே ஒருவித கொரோனோ தடுப்பூசி மீது வெறுப்புணர் இருப்பது இந்த எதிர்கட்சிகளால்தான்.5). மோடி ஊசி எடுக்கும் வரை அவரை திட்டுவது.‌ அவர் ஊசி எடுத்துக்கொண்ட பின் அவரை வேறுவிதமாக விமர்ச்சிப்பது.6). இத்தனை பேசும் ராகுல்காந்தி கொரோனோ தடுப்பூசி அறிமுக படுத்திய உடன் ஏன் எடுத்து கொண்டு மக்களையும் ஊக்குவிக்கவில்லை.7). காரணம் பிணம் தின்னும் கழுகுகள் மாதிரி பிண அரசியல் பண்ண வேண்டும்.8). தன் சகோதரிக்கு கொரோனோ வந்தவுடன் தெரிகிறது ஊசியின் அருமை என்பது ராகுலின் உள் மனத்திற்கு நன்கு தெரியும்.9). Suppose மோடி விஷம் உடம்பிற்கு கெடுதல் என்று சொன்னால் அதற்கு எதிர்வினையாக விஷத்தை குடிக்க முயலும் அறிவுஜீவிகள்.10). பெரும்பாலான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசு ஒன்றும் petticoat congress கிடையாது. ராகுல் மத்திய அரசாங்கத்திற்கு எது செய்ய வேண்டும் என்று சொல்ல அருகதை கிடையாது. ஏன் அவரால் ஒரு ஆஃபிஸ் பாய் வேலையை கூட திறம்பட செய்ய முடியாது.11). பூமியை படைத்த இறைவனுக்கு நன்றி. நாடுகளை நாம் நமது இஷ்டப்படி ஏற்படுத்தி கொண்டோம். இவ்வுலகில் வாழும் எல்லா மனிதர்களும் உயிர்களும் இறைவனால் படைக்கப்பட்டவை. எல்லா உயிர்களும் இவ்வுலகில் தரித்துக் உயிர் வாழ உரிமை உண்டு.12). நாம் அதாவது பாரதம் கொடுக்கும் நிலையில் உள்ளோம். மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசி கொடுத்து நம் மற்ற நாட்டு சகோதர சகோதரிகளுக்கு நம்மால் இயன்ற உதவி செய்வோம். 13). இத்தாலி சோனியா கான்கிராஸ் குடும்பத்திற்கு மனிதாபிமானம் பற்றி தெரியாது. தெரிந்து இருந்தால் நாம் இலங்கையில் நமது ரத்த சொந்தங்களை இழந்து இருக்க மாட்டோம்.14). மனிதராக வாழ்ந்து மனிதாபிமானம் வளர்ப்போம். மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசி கொடுத்து உதவுவோம். பாரத தேசத்தின் புகழ் பட்டொளி வீசி பரவட்டும். வாழ்க பாரதம்.நன்றி ஐயா.   17:12:45 IST
Rate this:
1 members
0 members
12 members

ஏப்ரல்
8
2021
பொது தமிழக - கேரள எல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டிய 3 லாரிகள் பறிமுதல்
1).இந்தியாவிலேயே சுயநலவாதிகள் நிறைந்த மாநிலம் கேரளா என்பதில் ஐயமில்லை. 2). இவர்களது தொந்தரவு மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டுவதோடு நின்று விடுவதில்லை.3). மாறாக கேரளாவை ஒட்டிய தமிழ்நாடு எல்லையில் உள்ள மாவட்டங்களில் வாணிபம் கடைகள் மூலம் செய்து தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியாக இடைஞ்சல் தருகின்றனர்.4). நாம் மட்டுமில்லாமல் எந்த பிற மாநிலத்திவர் கேரளாவில் எந்த வியாபாரமும் செய்ய முடியாது.5). நாம் அடுத்த இந்த கேரளாக்காரனை அவர்களது மாநிலத்தில் வியாபாரம் செய்யும்படி ஆவணம் செய்ய வேண்டும். நன்றி ஐயா.   12:37:34 IST
Rate this:
0 members
0 members
29 members

ஏப்ரல்
2
2021
பொது கொரோனா மருத்துவமனையில் சச்சின் அனுமதி
கொரோனாவிலிருந்து விரைவாக நலம்பெற வாழ்த்துக்கள்.   22:40:18 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
2
2021
அரசியல் உதயநிதியின் அடுத்த உளறல் மோடி மீது அபாண்டம் - பலர் கண்டனம்
1). வளர்ப்பு சரியில்லாத பால்டாயல் குடிக்கிற Incubator பயல்.2). தற்பொழதை கலநிவரத்தின்படி AIADMK  Alliance 137 இடங்களிலும் DMK alliance  96 இடங்களிலும் மற்றும் தினகரன் 1 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிகிறது. 3). இத்தகை சூழ்நிலையில் உதயநிதி வெற்றி பெற வாழ்த்துக்கள். 4). உதயநிதி வெற்றி பெறா விட்டால் அதன் பின்விளைவுகளை சிந்தித்து செயல்பட வேண்டும்.5). தந்தை ஸ்டாலினுக்கு களநிலவரம் நன்கு தெரியும். அதனால் மத்திய அரசை ஒருமையில் விமரிசனம் செய்வது இல்லை.4). நாவடக்கம் தேவை. நன்றி ஐயா.   22:37:06 IST
Rate this:
1 members
0 members
15 members

மார்ச்
31
2021
அரசியல் தோற்கப்போகும் கட்சிக்கு பழனிசாமியை முதல்வராக அறிவித்த பன்னீர்செல்வம் புத்திசாலி ஸ்டாலின்
1). எடப்பாடியார் Atleast தற்சமயம் முதல்வராக உள்ளார்.2). ஸ்டாலின் கனவில் தான் முதல்வராக முடியும்.3). தற்பொழதைய தொகுதி நிலவரப்படி AIAADMK Alliance- 130 தொகுதிகள், DMK allaince- 103 தொகுதிகள் மற்றும் தினகரன் - 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது.4). போகின்ற போக்கை பார்த்தால் AIADMK Alliance - 135 to 140 தொகுதிகளையும், DMK alliance 95 to 100 தொகுதிகள் மற்றும் ஒரு தொகுதி தினகரனுக்கு கிடைக்கும் நிலையில் உள்ளது.5). துரை முருகன் சொன்ன மாதிரி ஸ்டாலின் DIrect மற்றும் Straightஆக பிரதமர் prime minister ஆக பிரகாசமான எதிர்காலம் தெரிகிறது.6). ஒட்டுமொத்த பெண் வாக்காளர்கள் மற்றும் இந்துக்கள் இந்த முறை DMK Allianceக்கு நல்ல வாழ்நாள் பாடம் கற்பிப்பார்கள்.7). We are waiting for election. நன்றி ஐயா.   17:01:04 IST
Rate this:
1 members
0 members
18 members

மார்ச்
31
2021
அரசியல் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு தற்காலிகமானதா? நிரந்தரமானதா? சிதம்பரம் கேள்வி
1). ஆடு நனைக்கிறதே என்று ஓநாய் அழுத்ததாம்.2). இது AIADMK அரசு மற்றும் PMK கட்சிகளின் பிரச்சினை.3). Congress and DMK கட்சிகளை சாப்பிடற பந்திக்கு கூப்பிடவில்லை. பொறகு இதை பத்தி என்ன இவர்கள் பேச வேண்டி கிடக்கு.4). தமிழக சட்டப்பையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு அது கவர்னர் ஒப்புதல் அளக்கப்பட்டால் அது நிரந்திர சட்டமே.5). இது எல்லா டுபாக்கூர் வக்கீல்களுக்கும் தெரியும்.6). முதலில் உங்க Congress and DMK கட்சிகளை ஆதரிக்கும் சிறுபான்மையினருக்கு உரிய குறைந்தபட்சம் 50 தொகுதிகளாவது அடுத்த தேர்தலில் தருவதற்கு முயற்சி பண்ணுங்கள்.7). தற்பொழுது காங்கிரஸ் இரண்டு Two States மட்டுமே தன் அதிகாரத்தின் கீழ் வைத்து உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் ராஜஸ்தானும் கைவிட்டு போய் விட்டால் பஞ்சாபில் தனி குடித்தனம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 8). அதேபோல் சிதம்பரம் தன் மீது உள்ள வழக்குகளில் வெற்றி பெற்று தான் ஒரு நிரபராதி என முதலில் நிருப்பிக்கட்டும். நன்றி ஐயா.   16:43:49 IST
Rate this:
4 members
0 members
12 members

மார்ச்
27
2021
அரசியல் இ.பி.எஸ்., பற்றி ஆ.ராசா ஆபாச பேச்சு!
1). ராஜா முன்னாள் மத்திய அமைச்சர் என்பதை மறந்துவிட்டார். தரம் கெட்ட ஒரு தறுதலையின் பேச்சு.2). DMK தலைவர்களிடம் இதைதான் எதிர்பார்க்க முடியும்.3). மாறாக நல்ல மாதிரி பேசி இருந்தால்தான் வியப்பு கொள்ள வேண்டும்.4). கலைஞர் காலத்தில் இந்திரா காந்தி அவர்களை மதுரையில் தாக்கி இரத்த காயம் ஏற்படுத்தினார்கள்.5). அதற்கு கலைஞர் சொன்ன விளக்கம் இங்கு நமக்கு எழுதவே தர்மசங்கடமாக உள்ளது.6). அவரது மகன் தங்கள் தொலைகாட்சியில் வேலை செய்த நபர்களிடம் கொடுத்த தொந்தரவுகள் சொல்லிமாளாது.7). தலைவன் எவ்வழியோ அவ்வழியே தொண்டன். 8). ராஜாவின் பேச்சில் துர்நாற்றம் வீசுகிறது. நெருங்கவே சகிக்க முடியவில்லை.9). எடப்பாடியார் உடனடியாக ஒரு ஸ்ட்ராங்கான வழக்கு பதிவு செய்ய வேண்டும்.10). ஜெயலலிதா அம்மையார் போன்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் வருகின்ற ஜூன் ஜூலை மாதங்களில் ராஜாவை உள்ளே தூக்கி வைத்து நன்கு புடைத்து பாத்துரூம் வைத்தியம் கொடுக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் மக்கள் எடப்பாடியாரை விரும்ப மாட்டார்கள். ஏன் அவரது தாயார் கூட மன்னிக்க மாட்டார்கள்.11). மேடைக்கு வந்து ராஜா பேசும் பொழுது தாய்மார்கள் இந்த தரங்கெட்ட மனிதனை நல்ல முறையில் கவனித்து அனுப்ப வேண்டும்.12). வளர்ப்பு மற்றும் வளர்ந்தவிதம் சரியில்லை. வேறொன்றும் சொல்வதற்கு இல்லை. இவரை எப்படி இவரது குடும்பத்தினர் வீட்டுக்குள் விடுவார்கள்.நன்றி ஐயா.   09:13:09 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
24
2021
அரசியல் தமிழகத்தை சீரமைக்க அனைவரின் உதவி தேவை கமல்
1). உல்லாச நாயகன் கமலுக்கு முதலில் தன்னை சீரமைத்து கொள்ள வேண்டும்.2). பெண்களுக்கு சமுதாய சீர்திருத்தம் செய்வதாக சொல்லும் அவர் முதலில் அவரது ஜந்து மனைவிகளுக்கு ஏதாவது நற்பலனை செய்யட்டும்.3). இது ஒன்றும் சினிமா இல்லை. நல்லவன் போல் நடிப்பதற்கு.4). வானதி சீனிவாசன் பல வருடங்களாக தொகுதிக்கு தான் எம்.எல். ஏ.வாக இல்லாவிட்டாலும் மக்களுடன் மக்களாக பணியாற்றி வருகிறார். தொகுதி மக்கள் வானதி சீனிவாசனை தனது சொந்த சகோதரி போல் மரியாதை செலுத்திகின்றனர். 5). உல்லாச நாயகனுக்கு தன்னை பார்க்க வரும் கூட்டத்தை பார்த்து பயங்கர இருமாப்பு.6). எந்த நடிகர் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும். அதுவும் தாங்கள் வசிக்கும் தெரு வழியே சினிமா நட்சத்திரங்கள் வந்தால் கூட்டம் வரத்தான் செய்யும்.7). மேலும் முதல் முறை கட்சி ஆரம்பித்து விட்டால் இந்த மாதிரி பிரபல்யங்களுக்கு ஒட்டு கிடைக்தான் செய்யும்.8). கமலின் கட்சியில் சீனியராக இருக்கும் நபர் வருமானவரி ஏய்ப்பு செய்கிறார். அதை முதலில் கமல் சீர் அமைக்கப்படும்.9). கமல் மக்களிடம் தன் நடிப்பை காட்ட வேண்டிய அவசியமில்லை. 10). கோவை மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. உல்லாச நாயகனுக்கு சரியான பாடம் புகுட்டுவார்கள். நன்றி ஐயா.   20:17:17 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X