Sampath Kumar : கருத்துக்கள் ( 644 )
Sampath Kumar
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
21
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
19
2021
அரசியல் ஸ்டாலினுக்கு முக்கிய பதவி?
1). அடுத்து நடக்க போகும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது BJP Vs பல்வேறு மாநில கட்சிகளுக்கு இடையிலான தேர்தல்.2). காங்கிரஸ் என்பது இதில் மூன்றாவது இடத்திலும் நான்காவது இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வருகின்றனர்.3). மத்திய தேர்தல் என்பதை பொறுத்து வகையில் மக்கள் மனதில் BJP என்பதே முதலில் நினைவில் வரும்.4). மோடி அவர்களை எல்லா மக்களிடமும் எடுத்துச் சென்ற பெருமை உயர்திரு ராகுல்காந்தியை சேரும். 5). அதேப்போல் இன்று தமிழகத்தில் DMKவிற்கு அடுத்த நினைவில் வரும் வகையில் BJP உள்ளது.6). இந்த நிலைமைக்கு தமிழக மீடியாக்கள் மற்றும் BJP யின் எதிர்க்கட்சிகளுக்கு இந்த பெருமை போய் சேரும்.7). BJPயை எதிர்க்கிறோம் என்று அதை வளர்த்து விட்டனர்.8). பாண்டிச்சேரி அதற்கு உதாராணம்.9). தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு உண்டான நன்மைகளை பெற வேண்டும்.10). தமிழகம் இந்தியாவில் மத்திய அரசின் கீழ் வருகிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். நன்றி ஐயா.   15:19:16 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூலை
19
2021
உலகம் காஷ்மீர் மக்களின் தூதராக இருப்பேன் இம்ரான் கான்
1). பாகிஸ்தான் வரலாற்றில் மிக மோசமான நிர்வாகதிறன் பெற்ற பிரதம மந்திரி இம்ரான்கான் தான். அதில் வேறு கருத்துக்கு இடமில்லை.2). தன் ஆட்சி காலத்தில் பாகிஸ்தானை சீனாவிடம் அடகு வைத்த பெருமை இம்ரான்கான் ஒருவரையே சேரும்.3).மேலும் தன் ஆட்சி காலத்தில் சீனாவிடம் மற்றும் அல்லாமல் எல்லா நாடுகளுடன் பணத்திற்காக பாகிஸ்தானை கையேந்த வைத்த பெருமை இம்ரான்கானை சேரும்.4). தனது சகோத்துவ brotherhood நாடுகளுடன் பகைமையை ஏற்படுத்திக் கொண்ட பெருமை இம்ரான்கானை சேரும்.5). பாகிஸ்தானை இருபது ஆண்டுகளுக்கு பின்னே எடுத்துச் சென்ற பெருமை இம்ரான்கானை சேரும்.6). பாகிஸ்தான் எப்பெழுதும் தான் முஸ்லிம்கள் நாடுகளின் தலைவன் என காட்டிக் கொண்டு பழைய பழமைவாத போக்கினை கடைப்பிடித்து வருகிறது.7). Orginal முஸ்லிம் நாடுகளான வளைகுடா நாடுகள் பழமைவாத போக்கிலிருந்து நவீன யுகத்திற்கு மாறிக்கொண்டு இருக்கின்றனர்.8). ஆனால் அந்த நாடுகளின்‌ வழித்தோன்றல் நாடான பாகிஸ்தான் இன்னும் எல்லாவற்றை இழந்தும் கையேந்தும் நிலையிலிருந்தும் இன்னும் பாடம் கற்றுக் கொள்ள வில்லை.9). இத்தனை பேசும் இம்ரான்கான் உய்கூர் முஸ்லிம்களை ( Uyghur muslims) சீனா நடத்தும் விதத்தை எதிர்த்து கேள்வி கேட்க திறன் இல்லை.10). ஏன் பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ள pakistan occupied Kashmirல் சுதந்திரமாக சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் அங்கு வாழும் மக்கள் இந்தியாவுடன் இணைய விருப்பமா அல்லது பாகிஸ்தான் உடன் பணியாற்ற விருப்பமா என்று இம்ரான்கானால் கருத்து கணிப்பு மற்றும் தேர்தல் நடத்த முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி இது.11). இம்ரான்கான் பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதை விடுத்து ஆக்கப்பூர்வமாக பாகிஸ்தானை முன்னேற்ற முனைய வேண்டும்.12). பாகிஸ்தானை விட்டு அயல் நாடுகளுக்கு வேலை செல்லும் முஸ்லிம் சகோதரர்கள் திரும்பி தங்கள் நாட்டுக்கு வருவதில்லை. வெளிநாடுகளில் நிரந்தரமாக செட்டில் ஆகி விடுகின்றனர். ஏனெனில் பாகிஸ்தானின் நிலைமை தற்பொழுது அந்தமாதிரி சூழ்நிலையில் உள்ளது. நன்றி ஐயா.   14:51:15 IST
Rate this:
0 members
0 members
18 members

ஜூலை
14
2021
பொது ஒன்றியம் - கொங்கு நாடு விளையாட்டுக்கு முடிவு என்ன?
1). தமிழகம் என்பது சுதந்திரதிற்கு பிறகு உருவானதுதான். அதற்கு முன் தமிழ்நாடு என்ற நாடே இருந்தது இல்லை. ஏன் இலக்கியங்களில் கூட குறிப்பிடப்படவில்லை.2). பண்டைய தமிழ் மக்கள் பல்லவ நாடு சோழ நாடு, பாண்டியநாடு, கொங்கு நாடு, சேர நாடு ஏன் தற்பொழுதைய மைசூர் மற்றும் திருப்பதி வரை வாழ்ந்ததர்கள்.3). சுதந்திரத்திற்கு பின் சென்னையில் மட்டும் வளர்ச்சி திட்டங்கள் பெரிதளவில் அமல்படுத்தப்பட்டது. ஏனெனில் எல்லா ஆட்சியாளர்களும் சென்னையின் வளர்ச்சியை தமிழகத்தின் வளர்ச்சியாக கருதினார்கள்.4). மற்ற எல்லா மாவட்டங்களூம் எதிர்ப்பார்த்த வளர்ச்சி விகிதத்தை எட்டவில்லை.5). மாறாக அத்தி பூத்தார் போல் கொங்கு மண்டலம் தன்னுள்ளே உத்வேகம் பெற்று அரிய வளர்ச்சியை கொண்டுள்ளது. 6). இதற்கு காரணம் கொங்கு மண்டலத்தில் வாழும் மக்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, தேச பற்று, விருந்தோம்பல் உணர்வு, வியாபாரத்தில் உள்ள அபாயத்தை உணர்ந்த துணிந்து Risk எடுத்தல் போன்றவற்றை கூறலாம்.7). மேலும் தங்களுக்கு அரசாங்க வேலை இட ஒதுக்கீடுகள் அடிப்படையில் கிடைக்காது என்பதை உணர்ந்து ஆரம்பத்தில் இருந்தே வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.8). கொங்கு மக்களின் சீரிய நற்பண்புகளால் வியாபாரம் தொடங்க ஏதுவான சூழ்நிலை இந்த மண்டலத்தில் நிகழ்கிறது.9). இங்கு வந்து வியாபாரம் செய்பவர்கள் மற்றும் வேலைக்காக பிற இடங்களில் இருந்து வருபவர்கள் என எல்லோரும் இங்கேயே தங்கி இந்த மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றனர். இது ஒரு தனி சிறப்பாகும்.11). சொல்லப்போனால் ஒரு நாளைக்கு தமிழக அரசாங்கத்தின் வருமானம் ரூபாய் 100 என்றால் அதில் ரூபாய் 40 கொங்கு மண்டலத்தில் இருந்துதான் வருகிறது. 12). கொங்கு மண்டலத்தில் வாழும் மக்களிடம் மட்டும் வாக்கு எடுப்பு நடத்தி அவர்கள் விரும்பினால் தனி மாநிலமாக வழங்குவதில் தவறுகள் இல்லை.13). அதேப்போல தென் தமிழகத்தையும் தனி மாநிலமாக வழங்குவதில் தவறுகள் இல்லை.14). இது நிர்வாகம், மாநில வளர்ச்சி விகிதம், மாநிலத்திற்கான மத்திய அரசாங்கத்தின் மூலம் அதிக நிதி, பரவலான வளர்ச்சி, தென் தமிழகம் மற்றும் சென்னையின் பற மாவட்டங்களின் வளர்ச்சி, கட்டமைப்பு என எல்லாவற்றிலும் புதிய மைல் கல்லை அடைய உதவும்.15). ஏற்கனவே உள்ள DMK, AIADMK, BJP, Communist தான் இங்கும் தேர்தலில் போட்டிய போகிறது. மக்கள் விரும்பும் அரசாங்கம் அமையும். குறிப்பிட்ட மண்டலம் மக்கள் ஒரு கட்சியையும் மற்ற மண்டல மக்கள் வேறு கட்சியையும் தேர்ந்தெடுத்து அம்மண்டல மக்கள் விரும்பும் ஜனநாயக அரசு அமையும்.16). மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதத்தில் இது நிர்வாக சீரம்மைப்புற்கு உதவும். 17). தமிழக பல்லவ சோழ நாடு, தமிழக பாண்டிய நாடு , தமிழக கொங்கு நாடு என நிர்வாக சீர்த்திருத்தங்களாக கட்டமைக்கலாம். நன்றி ஐயா.   11:15:33 IST
Rate this:
1 members
0 members
13 members

ஜூலை
13
2021
அரசியல் இது உங்கள் இடம் கல்வி துறைக்கு திண்டுக்கல் பூட்டு!
1). பட்டிமன்றம் என்ற பெயரில் நாகூசும் வகையில் ஒருமையில் ஒருவரை கிண்டல் செய்து ஒரு சாராருக்கு துணையாக பட்டிமன்றம் நடத்துவதில் திண்டுக்கல் லியோனியை மிஞ்சிய நபர் தமிழகத்தில் யாரும் இல்லை. பிழைக்க தெரிந்தவர்.2). முதல் பேட்டியில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதை பற்றி என்ன செய்ய போகிறோம் என்று பேசாமல் பட்டிமன்றம் தோணியில் பேசியதே அவர் எவ்வாறான பாடத்திட்டம் கொண்டு வர போகிறார் என்பது நமக்கு தெரிகிறது.3). அப்படியே உயர்திரு முதல்வர் அவர்கள் பட்டிமன்ற பேச்சாளரை இந்த பதவிக்கு கொண்டுவருவாதாக இருந்து இருந்தால் உயர்திரு சாலமன் பாப்பையா அவர்களை நியமித்து இருக்கலாம்.4). முதல்வர் எடுத்தோம் கவிழ்த்தோம் என இம்மாதிரியான செயல்களை செய்வதை தவிர்க்கலாம்.5). மேலும் திண்டுக்கல் லியோனி அவர்கள் அவரது உள் மனசே சொல்லும் தான் இந்த பதவிக்கு தகுதி அற்றவர் என்று.6). மேலும் ஏகோபித்த மக்களின் எதிர்ப்பால் திண்டுக்கல் லியோனி அவர்கள் தாமாகவே முன்வந்து இந்த பதவியை விட்டு விலகிவிடாலாம். அது அவருக்கும் முதல்வர் அவர்களுக்கும் நன்மதிப்பை உயர்த்தி கொடுக்கும்.7). தவறு செய்தால் அதை மாற்றி கொள்வதில் தவறு இல்லை. நன்றி ஐயா   16:48:47 IST
Rate this:
0 members
0 members
16 members

ஜூலை
13
2021
பொது வரி கட்டுங்க விஜய் டுவிட்டரில் டிரெண்டிங்
1). பொதுவாக சினிமாவில் வில்லனாக இருந்தால் நிஜ வாழ்வில் Heroவாக இருப்பதை பார்த்து இருக்கிறோம் உதரணமாக உயர்திரு நம் நம்பியார் அவர்களை சொல்லாம்.2). மாறாக சினிமாவில் Heroவாக உள்ள நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் துளியும் சம்பந்தம் இல்லாத வேறு ஒரு திசையில் வாழ்கிறார்கள். 3). வரி கட்டுவது, நாட்டு பற்றுள்ள படங்களை எடுப்பது, இளைஞர்களை சமுதாய சிந்தனையுடன் வாழ வழி வகுக்கும் படங்களில் நடிப்பது போன்றவை ஒரு நல்ல கலைஞனுக்கு மேன்மேலும் புகழ் சேர்க்கும். 4). கோர்ட்டின் செயல் பாராட்டத்தக்கது ஆனால் முன் உதாரணமாக ஒரு சில ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தடை செய்த்திருக்க வேண்டும்.‌நன்றி‌ ஐயா.   16:18:41 IST
Rate this:
0 members
0 members
22 members

ஜூலை
13
2021
கோர்ட் " ரீல் ஹீரோவாக இருக்காதீர்கள் விஜய் "- ஐகோர்ட் சூடு
1). இன்றைய இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் விஷயங்கள் மூன்று தான். 2). முதலிடத்தில் சினிமாதான். 2). இராண்டாவது சமூக வலைதளங்கள் 3). மூன்றாவது மேற்கூறிய இரண்டு விஷயங்களால் நேரம் மற்றும் நிஜவாழ்கையின் எதார்த்தம் புரியாமல் எல்லாவற்றையும் நம்புவது. 4). ஜோசப் விஜய் அவர்கள் கோர்ட் அறிவுறுத்தலின் படி தான் வாங்கின இந்த காருக்கு வரி கட்டி தன் மீது உள்ள களங்கத்தை துடைத்து எறிய வேண்டும். நன்றி ஐயா.   15:56:17 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூலை
8
2021
அரசியல் தமிழக பா.ஜ., தலைவரானார் அண்ணாமலை
1). தமிழகத்தை இனிமேல் IPS, EPS மற்றும் OPS என்ற வகையில் IPS அண்ணாமலை அவர்கள் வழிநடத்த முனைய வேண்டும். 2). கொங்கு மற்றும் தென் தமிழகத்தில் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் அதிகரிக்க திரு IPS அண்ணாமலை அவர்கள் இலக்கு நிர்ணயம் செய்து வேலை செய்ய வேண்டும். 3). தினசரி வளைத்தலங்களில் சமுதாய முன்னேற்றம், இளைஞர்கள் முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், தமிழக மற்றும் பாரத நாட்டின் முன்னேற்றம் குறித்த பழைய புதிய மற்றும் வருங்கால விமர்சனங்களை திரு அண்ணாமலை அவர்கள் முன்வைக்க வேண்டும். 4). சுருங்க சொன்னால் வலைத்தளத்தில் தினசரி முறையில் Active ஆக இருக்க வேண்டும். 5). தமிழகத்தை நான்கு மண்டலமாக பிரித்து அதாவது பல்லவ மண்டலம் முதலாவது இதில் சென்னை சார்ந்த மாவட்டங்கள் அடங்கும். இதற்காக ஒரு அனுபவம் பெற்ற நபர் மற்றும் ஒரு இளைஞர் ஆகிய இரு நபர் குழு அமைத்து உறுப்பினர் சேர்க்கை மற்றும் மத்திய அரசின் சாதனைகளை திட்டங்களை எடுத்து உரைத்தல் வேண்டும்.6). அதேப்போல சோழ மண்டலம் இராண்டாவது, பாண்டிய மண்டலம் மூன்றாவது மற்றும் கொங்கு மண்டலம் நான்காவது என இருநபர்கள் குழு அமைத்து வாரந்தோறும் கிராம் தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.7). திட்டமிட்ட கடுமையான உழைப்பிற்கு என்றுமே நல்ல பலன் விரைவில் கிடைக்கும். Jai Hind Jai Bharat Jai Tamilan.   14:21:56 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
8
2021
அரசியல் தமிழக பா.ஜ., தலைவரானார் அண்ணாமலை
1). The LION திரு அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள். 2). தமிழக சமுதாயத்தை நல்வழியில் முன்னெடுத்து புதிய modern தமிழகம் படைக்க வாழ்த்துக்கள். 3). குறிப்பாக தற்கால இளைஞர்களை சமுதாய மற்றும் தேச சிந்தனையுடன் வழி நடத்த தங்களால் முடியும். 4). சாதி மதம் பேதமற்ற சமுதாய முன்னேற்ற முயற்சியில் கட்சியை வழி நடத்த வேண்டும். 5). சமுதாய முன்னேற்றத்திற்கான செய்தி கட்டுரைகள் தினமும் தாங்கள் தங்கள் கைப்பட எழுதி வெளியிட வேண்டும்.6). தர்ம வழியில் வெற்றி ஒன்றே குறிக்கோளாக செயல்பட வேண்டும். 7). திராவிட கட்சிகளுடன் எந்த சூழ்நிலையிலும் இனி வரும் காலங்களில் கூட்டணி வைக்க கூடாது. அது சிறிய கவுன்சிலர் தேர்தலாக இருந்தாலும் கூட்டணி வைக்க கூடாது. The Lion The Modern Kamarajar is Annamalai IPS அவர்கள். புதிய பொறுப்புகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள். Jai Hind Jai Bharat Jai Tamilan   22:23:07 IST
Rate this:
1 members
0 members
13 members

ஜூலை
7
2021
அரசியல் தமிழகம் முன்னேறிய மாநிலமாக வர வேண்டும் மத்திய அமைச்சர் முருகன்
திரு எல். முருகன் அவர்களின் புதிய பதவிக்கு வாழ்த்துக்கள். தமிழகத்திலிருந்து சென்றுள்ள தாங்கள் எல்லா மாநிலங்களை நம் தமிழ் மாநிலம் போல் நினைத்து பாரத தாயின் கரங்களை வலுபடுத்துங்கள் என்று வாழ்த்துகிறோம். Jai Hind Jai Bharat Jai Tamilan, நன்றி ஐயா.   22:49:59 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X