1). மதுரைக்கு தெற்கே மக்கள் இன்னும் வேலைவாய்ப்பு இல்லாமல் பீகார் மக்கள் போல் சென்னை கோயம்புத்தூர் திருப்பூர் நோக்கி வேலைக்காக அலலைகழிக்கபடுகிறார்கள்.2).அதேபோல் மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்கள் தற்பொழதும் 1990களில் உள்ளனர்.3). ஜல்லிகட்டு போன்ற விளையாட்டுகளை விட்டால் வேறு வேலை கிடையாது.4). மன்னர் மனம் வைத்து இந்த மாவட்டங்களின் தொழில்துறை முன்னேற்றத்துக்கு வழிவகுத்தால் பரவாயில்லை.
17-ஜன-2023 09:11:06 IST
1). உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடைபெறுகிறது.2).பணம் மற்றும் காலவிரயம் ஆவதை இதன் மூலம் தடுக்க முடியும்.3). நேரு மற்றும் இந்திரா மற்றும் சோனியா காங்கிரசு பலமுறை பல மாநிலங்களை ஆட்சி கலைப்பு செய்ததால் வந்த வினை இது.4). நீதிமன்றம் மற்றும் தேர்தல் கமிஷன் ஒரே தேர்தல் என்பதை நடைமுறை படுத்த வேண்டும்.5). ஒரே தேர்தல் அல்லது மாநில வாரியாக தேர்தல் வைத்தாலும் திராவிட கட்சிகள் திரும்ப வரப்போவது இல்லை .
16-ஜன-2023 19:13:36 IST
1). ஆண்டிற்கு 8 லட்சம் ரூபாயிற்கு குறைவாக உள்ளவர்களுக்கு குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் என கணக்கிட்டு அதன்படி 10 சதவீத இட ஒதுக்கீடு கல்லூரிகளில் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.2). இங்கே 5 லட்சம் வரை வரி இல்லை அதற்கு மேல் வரி என்பது மேலே சொன்ன கோட்பாடிற்கு எந்த விதத்திலும் பொருந்துவது இல்லை.மக்களை முட்டாளாக்கும் செயல்.3). மாத சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே சரியாக வருமான வரி கட்டுகின்றனர்.
16-ஜன-2023 19:05:35 IST
1). கண்டிப்பாக வரவேற்கத்தக்க விஷயம். இந்த விஷயத்தில் டாட்டா குழும தலைவர் மற்றும் தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள். 2). தென் தமிழகம் இந்த மாதிரியான தொழிற்சாலைகள் மூலம் வளர்ச்சி பெறும். வேலை வாய்ப்பு பெருகும். மக்களின் வாழ்வாதாரம் முன்னேறும்.3). சந்திரசேகர் நாமக்கல் மாவட்ட கொங்கு மண்டல விவசாயி.4). தமிழில் பேசாமால் தெலுங்கிலா பேசுவார்.5). மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு தவிர மற்ற மொழிகளில் பேசினால் நமக்கு தெரியாது.ஒகே. வணக்கம் தமிழகம் வணக்கம் பாரதம்
08-ஜன-2023 09:40:12 IST
1). வெளுத்து வாங்குராருங்க நம்ம கவர்னர். KEEP GOING.2). பிறப்பால் மொழியால் நாம் தமிழர்கள், உணர்வால் கலாசாரத்தால் நாம் பாரத தாயின் புதல்வர்கள்.
08-ஜன-2023 09:26:47 IST
1). என்னங்க போங்க நீங்க.2). டக் டக்னு திரும்ப முடியாதுங்க. 3). மெதுவாக தான் யூ டர்ன் பண்ண முடியும்ங்க.4). இப்பதான் துணைவியார் இணைவியார் என வீட்டிலே சாமி கும்பிடுகிறோம்.5). அவங்க எல்லோரும் சொல்லி இருப்பார்கள்.
வரும் 2030 இல் வயிற்றில் காவி துண்டு கட்டி காதில் பூ வைத்து நெற்றியில் திருநீறு சந்தனம் குங்குமம் பூசி கழுத்தில் மாலை அணிந்து கஜ கோவிந்தா நமச்சியவா சப்தம் எல்லா மேடை களிலும் நடக்கும்.
13). இருக்காதா பின்னே 85 சதவீத வாக்குகள் கண் விழித்துக் கொண்ட தே.14). இது பிஜேபி அதன் தமிழக தலைவர்கள் எல்லோருக்கும் கிடைத்த வெற்றி.15). என்ன 2030 இல் இதுவரை ஒட்டுப் போட்ட சிறுபான்மையினரை திராவிட கட்சிகள் அனாதையாக விட்டுவிடும் என்பதை நினைத்தால் சற்று வருத்தமாக உள்ளது.
07-ஜன-2023 15:16:24 IST
1). திருமாவளவன் முதலில் ஒரு நிஜத்தலைவராக தன்னை உருவாக்கி கொள்ள வேண்டும்.2).இதுவரை காங்கிரஸ் திராவிட கட்சிகள் அரசியல் லாபம் மற்றும் ஒட்டுகளாகத்தான் விசிகவை பயன்படுத்துகின்றன என்பதை திருமாவளவன் நன்கு அறிவார்.3).திருமாவளவன் இந்து மதத்திலே இருந்துக் கொண்டு தன் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும்.4). ஏனெனில் மாற்று மதம் மாறினாலும் அங்கேயும் அவர்கள் இதே பிரச்சனை சந்திக்கிறார்கள்.5). திருமாவளவன் பிஜேபியுடன் இணைந்து இந்த வரும் 2024 எம்பி தேர்தலில் வெற்றி பெற்று வலம் வர வேண்டும்.6). அதன் மூலம் 2024ல் அமையும் மத்திய அமைச்சரவையில் திருமாவளவன் மத்திய அமைச்சராக வலம் வர மோடி தலைமையிலான பிஜேபி கண்டிப்பாக உறுதுணை புரியும்.7). இத்தனை வருடம் சும்மா எம் எல் ஏ மற்றும் எம் பி யாக இருந்தவர் மற்றும் தற்பொழது முதிர்ச்சி அடைந்த நிலையில் உள்ள திருமாவளவன் இந்த அரிய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தன் இன மக்களின் வளர்ச்சிக்கு வழிவகை செய்வார் என நம்புவோமாக.
07-ஜன-2023 14:36:04 IST
1). அருமையாக உள்ளதை உள்ளபடி பாடி இருக்கிறார்கள்.2). பல மொழி பல மெட்டுக்கள் பல ராகங்களில் பல்வேறான இசைகளில் இதை டெவலப் செய்து திராவிட புகழை பரப்ப வேண்டும்.
07-ஜன-2023 14:15:03 IST
1).வரும் 2030க்குள் திராவிடம் இல்லாத தமிழகம் படைப்போம். 2).எந்த விலையை வேண்டுமென்றாலும் ஏற்றிக் கொள்ளுங்கள். 3).தமிழக மக்கள் தெளிவு அடைந்து விட்டார்கள்.4). மக்கள் 2024 மற்றும் 2026 ஆக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
07-ஜன-2023 14:11:22 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.