Sampath Kumar : கருத்துக்கள் ( 1470 )
Sampath Kumar
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
26
2023
அரசியல் ராகுல் விவகாரத்தால் எதிர்கட்சிகளுக்கு கூடுதலாக 100 இடங்கள் கிடைக்க வாய்ப்பு சத்ருகன்சின்ஹா
இன்று இந்தியாவில் உள்ள எல்லா தரப்பு பிரச்சனைகளுக்கும் காங்கிரசு மற்றும் நேரு இந்திரா குடும்பத்தினர் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாக அமைந்து உள்ளனர் என்று கூறினால் மிகையாகது.1).தற்போது உள்ள சூழ்நிலைகளை பார்த்தால் காங்கிரஸ் இல்லாத இந்தியா நன்றாக வளரும் என்பதைவிட காங்கிரசு இல்லாத கூட்டணி மற்றும் அந்த கட்சிகளின் தனிதன்மையான வளர்ச்சிக்கு காங்கிரசு அழிந்தால்தான் சாத்தியமே என்பது நிதர்சனமான உண்மை.2). தகுதி இல்லாத வாரிசு ஒன்றை தலைவர் பொறுப்பில் அமர்த்தினால் என்ன ஆகும் என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியை ஞாபகப்படுத்துகிறது.3). பூவோடு சேர்ந்து நாரும் மணமப்பது போல் ராகுல் தான் அழிவது மட்டுமில்லாமல் காங்கிரசு கட்சிக்கு திவசம் பண்ணி விட்டார் என்று சொன்னால் மிகையாகாது.4). நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று சொன்னது ராகுலின் உச்சபட்ச தெணாவெட்டு மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்த்தின் மீது அவர் கொண்டுள்ள நிலைப்பாட்டை காட்டுகிறது.5). மேல்முறையீட்டில் இதுபோல் செய்யமாட்டேன் என்று பகிரங்கமாக எழுத்து பூர்வமாக மன்னிப்பு கேட்டால் நீதிமன்றம் தண்டனை காலத்தை குறைக்க வழி உள்ளது. அரசியல் எதிர்காலமும் தப்பும்.6). இதன் மூலம் மோடி எதிர்க்கிறேன் என்று அரசியல் செய்தால் பிஜேபி இதன் மூலம் ஆதாயம்தான் அடையும்.7). ஏனெனில் இது டிஜிட்டல் உலகம். தற்பொழுதே பெரும்பாலான மக்கள் ராகுலின் பதவி பறிப்பு எதற்காக என்பதை தெரிந்து கொண்டு விட்டார்கள்.8). பிஜேபி செய்யும் அரசியல் தேசியம் மற்றும் டெவலப்மென்ட் அரசியல். மக்கள் இதனை பெரிதும் அங்கீகரித்து முழுமனதாக ஆதரவு பிஜேபிக்கு வழங்கி உள்ளனர்.9). மேலும் எல்லா தட்டு மக்கள்‌, சமுதாயம் மற்றும் மதத்தினரின் வளர்ச்சிக்கு பிஜேபி உறுதுணையாக உள்ளது.10). காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் இதனை உணராமல் மோடி எதிர்க்கிறோம் என்று தேசியம் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டால் வரும் தேர்தலில் பிஜேபி கூட்டணி 400 இடங்களுக்கு மேல் பெற்று விடும் என்பதை உணரவேண்டும்.11). ராகுல் இதனை உணர்ந்து மேல் முறையீடு செய்து நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு எழுத்துப்பூர்வமாக கேட்டு தனது அரசியல் வாழ்க்கை மற்றும் காங்கிரசு கட்சியின் எதிர் காலத்தை காக்க வேண்டும்.   21:18:04 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
25
2023
அரசியல் ராகுலின் எம்.பி., தகுதியை நீக்கிய சட்டப் பிரிவை எதிர்த்து... முறையீடு!
1).ராகுலின் பொறுப்பற்ற பேச்சுக்கு மற்றும் நடத்தைக்கு இந்த தண்டனை சரியானது தான்.2).அதேசமயம் சூரத் கோர்ட்டில் அப்பொழுதே இளவரசர் ராகுல் மன்னிப்பு கோரியிருந்தால் இந்த தண்டனையில் இருந்து தப்பித்து இருக்கலாம்.3).அதேசமயம் அவதூறாக பேசியதற்கு இரண்டு வருட சிறை தண்டனை என்பது டூ மச் தான். இது அதிகபடியான தண்டனை தான்.4). இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இந்த பிரிவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு ,லஞ்சம் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் அரசியல் பிரிநிதிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கலாம்.5). மேல் முறையீட்டில் 18 அல்லது 20 மாதங்கள் சிறை தண்டனை கொடுத்து அடுத்து வரும் 2029 தேர்தலில் ராகுல் போட்டியிட ஏதுவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் நன்றாக இருக்கும்.   19:05:19 IST
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
26
2023
இந்தியா ராகுல் எதற்கும் அஞ்சமாட்டார் பிரியங்கா பேச்சு
1). ராகுல் காந்தியின் வளர்ப்பு சரியில்லை என்பதே சரியான தீர்ப்பாக இருக்க முடியம்.2 ). Gladiator english movie படத்தில் வரும் villain வில்லன் Commodus இளவரசர் Joaquin phoenix உடன் ராகுலின் முகச்சாயல் மற்றும் Character குணாம்சங்கள் அப்படியே சிறிதளவு மாற்றமின்றி ஒத்துப்போகிறது ஏன் என்று தெரியவில்லை.3).Commodus ஒரு பேரசர்க்கு மகனாக இளவரசனாக பிறந்து இருந்தாலும் ஒரு அரசராகுவதற்கு எந்த தகுதியும் இல்லாதவர் என்பதை அவர் தந்தை உணர்ந்து இருந்ததால்தான் Maximus என்ற படைத்தளபதியை அடுத்த ஜனநாயக அரசராக ஆக்க விரும்பினார்.4). இதனால் Commodus பொறமையின் விளிம்பில் அவர் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் கடைசியில் Maximus கையால் இறந்து போகிறார் என்பது கதை.5). இங்கே நமது ராகுல் எந்த தவறையும் செய்யவில்லை.6). தவறு அவரது வளர்ப்பில் உள்ளது.7). வளரும்போதே பாட்டி பிரதமர் பிறகு தந்தை பிரதமர். 8).மேலும் அன்றைய சூழ்நிலையில் காங்கிரஸுக்கு எதிர்கட்சிகளே இல்லை.9). எனவே இளவரசரை இந்தியா நமது சொத்து என்று கூறி வளர்த்து உள்ளார்கள்.10). நிஜம் அதுவல்ல என ராகுல் சிறிதுசிறிதாக உணரும்போதும் மேலும் தனக்கு பிரதமர் நாற்காலி அதாவது தனது குடும்ப சொத்து கிடைக்காது என்றப் உணர்ந்தபோது பித்தம் தலைக்கு ஏறி விட்டது.11). அதாவது தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாத மனநிலை பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இவ்வாறு செய்துள்ளார் என்றும் மேலும் இனிமேல் எந்த தேர்தல் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படமாட்டார் என அவரது தாய் சோனியாகாந்தி நீதிமன்றத்தை அணுகி கேட்டால் அவரது தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். 12). ராகுலின் எல்லா பிரச்சனைக்கு காரணம் வளர்பே என்பது சரியான தீர்ப்பு.13). ஒருவேளை ராகுலின் அப்பா ராஜீவ் காந்தி தற்போது இருந்து இருந்தால் ராகுலை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியை பத்து வருடங்களுக்கு முன்னரே நீக்கி இருப்பார். 14). இனிமேல்தான் காங்கிரஸ் கட்சி வளர்வதற்கு வாய்ப்புள்ளது.   18:55:20 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
17
2023
அரசியல்  சோழியன் குடுமியும், சேது சமுத்திர திட்டமும்!
1). மதுரைக்கு தெற்கே மக்கள் இன்னும் வேலைவாய்ப்பு இல்லாமல் பீகார் மக்கள் போல் சென்னை கோயம்புத்தூர் திருப்பூர் நோக்கி வேலைக்காக அலலைகழிக்கபடுகிறார்கள்.2).அதேபோல் மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்கள் தற்பொழதும் 1990களில் உள்ளனர்.3). ஜல்லிகட்டு போன்ற விளையாட்டுகளை விட்டால் வேறு வேலை கிடையாது.4). மன்னர் மனம் வைத்து இந்த மாவட்டங்களின் தொழில்துறை முன்னேற்றத்துக்கு வழிவகுத்தால் பரவாயில்லை.   09:11:06 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜனவரி
16
2023
அரசியல் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை திமுக எதிர்ப்பு
1). உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடைபெறுகிறது.2).பணம் மற்றும் காலவிரயம் ஆவதை இதன் மூலம் தடுக்க முடியும்.3). நேரு மற்றும் இந்திரா மற்றும் சோனியா காங்கிரசு பலமுறை பல மாநிலங்களை ஆட்சி கலைப்பு செய்ததால் வந்த வினை இது.4). நீதிமன்றம் மற்றும் தேர்தல் கமிஷன் ஒரே தேர்தல் என்பதை நடைமுறை படுத்த வேண்டும்.5). ஒரே தேர்தல் அல்லது மாநில வாரியாக தேர்தல் வைத்தாலும் திராவிட கட்சிகள் திரும்ப வரப்போவது இல்லை .   19:13:36 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
16
2023
அரசியல் ரூ.5 லட்சத்திற்கு கீழ் ஊதியம் பெறுபவர்களுக்கு புதிய வரி இருக்காது நிர்மலா சீதாராமன்
1). ஆண்டிற்கு 8 லட்சம் ரூபாயிற்கு குறைவாக உள்ளவர்களுக்கு குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் என கணக்கிட்டு அதன்படி 10 சதவீத இட ஒதுக்கீடு கல்லூரிகளில் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.2). இங்கே 5 லட்சம் வரை வரி இல்லை அதற்கு மேல் வரி என்பது மேலே சொன்ன கோட்பாடிற்கு எந்த விதத்திலும் பொருந்துவது இல்லை.மக்களை முட்டாளாக்கும் செயல்.3). மாத சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே சரியாக வருமான வரி கட்டுகின்றனர்.   19:05:35 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜனவரி
8
2023
அரசியல் தமிழகத்தில், டாடா குழுமம் முதலீடு
1). கண்டிப்பாக வரவேற்கத்தக்க விஷயம். இந்த விஷயத்தில் டாட்டா குழும தலைவர் மற்றும் தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள். 2). தென் தமிழகம் இந்த மாதிரியான தொழிற்சாலைகள் மூலம் வளர்ச்சி பெறும். வேலை வாய்ப்பு பெருகும். மக்களின் வாழ்வாதாரம் முன்னேறும்.3). சந்திரசேகர் நாமக்கல் மாவட்ட கொங்கு மண்டல விவசாயி.4). தமிழில் பேசாமால் தெலுங்கிலா பேசுவார்.5). மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு தவிர மற்ற மொழிகளில் பேசினால் நமக்கு தெரியாது.‌ஒகே. வணக்கம் தமிழகம் வணக்கம் பாரதம்   09:40:12 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
8
2023
அரசியல் இந்தியா நாடு அல்ல தேசம் காங்., அழகிரி
1). வெளுத்து வாங்குராருங்க நம்ம கவர்னர். KEEP GOING.2). பிறப்பால் மொழியால் நாம் தமிழர்கள், உணர்வால் கலாசாரத்தால் நாம் பாரத தாயின் புதல்வர்கள்.   09:26:47 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
8
2023
அரசியல்  அண்ணாதுரை சொன்ன போது வராத கோபம் இப்போது ஏன்? தி.மு.க.,வுக்கு பா.ஜ., கேள்வி
திராவிட இல்லாத தமிழகம் படைப்போம். நன்றி வணக்கம் தமிழகம், ஜெய் தமிழகம்!!!   09:11:02 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
7
2023
தமிழகம் ஹிந்து பண்டிகைக்கு வாழ்த்து கூறுவாரா முதல்வர் ஸ்டாலின்?
1). என்னங்க போங்க நீங்க.2). டக் டக்னு திரும்ப முடியாதுங்க. 3). மெதுவாக தான் யூ டர்ன் பண்ண முடியும்ங்க.4). இப்பதான் துணைவியார் இணைவியார் என வீட்டிலே சாமி கும்பிடுகிறோம்.5). அவங்க எல்லோரும் சொல்லி இருப்பார்கள். வரும் 2030 இல் வயிற்றில் காவி துண்டு கட்டி காதில் பூ வைத்து நெற்றியில் திருநீறு சந்தனம் குங்குமம் பூசி கழுத்தில் மாலை அணிந்து கஜ கோவிந்தா நமச்சியவா சப்தம் எல்லா மேடை களிலும் நடக்கும். 13). இருக்காதா பின்னே 85 சதவீத வாக்குகள் கண் விழித்துக் கொண்ட தே.14). இது பிஜேபி அதன் தமிழக தலைவர்கள் எல்லோருக்கும் கிடைத்த வெற்றி.15). என்ன 2030 இல் இதுவரை ஒட்டுப் போட்ட சிறுபான்மையினரை திராவிட கட்சிகள் அனாதையாக விட்டுவிடும் என்பதை நினைத்தால் சற்று வருத்தமாக உள்ளது.   15:16:24 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X