ஸ்ரீனிவாசன் : கருத்துக்கள் ( 430 )
ஸ்ரீனிவாசன்
Advertisement
Advertisement
டிசம்பர்
5
2018
அரசியல் தேர்தல் வந்தால் ராகுல் சிவபக்தராகிவிடுகிறார் ஸ்மிருதி தாக்கு
அம்மணி, புதுசா ஏதாவது ட்ரை பண்ணுங்க. இல்லாட்டி, 2019ல் மிக மோசமான ஓட்டு வித்தியாசத்தில் அமேதியில் தோற்றுப் போவீர்கள்..!! ராகுல் 2019ல் அசுர வளர்ச்சி அடைந்து விடுவார். நீங்க கடந்த ஐந்து வருஷத்தில் வேஸ்ட் பீஸ் ஆயிட்டீங்க...😎   05:40:01 IST
Rate this:
16 members
0 members
22 members
Share this Comment

டிசம்பர்
5
2018
அரசியல் 2019- தேர்தலில் போட்டியிட மாட்டேன் உமா பாரதி
நல்ல விஷயம்தானே..!! இந்த தள்ளாத வயதில் தோல்வி அடைந்து ரிட்டயர் ஆவதை விட கெத்தா வெட்டி அறிக்கை கொடுத்து மீடியா கவரேஜ் செய்வது பெட்டர்..!! 🤓   03:17:11 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
1
2018
சம்பவம் அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்
இவர் ஒரு தேர்தல் நேரத்து ஏமாற்றுத் தியாகி என்பது வெட்ட வெளிச்சம் ஆகி 5 வருடங்கள் ஓடி விட்டது..!! ஆனாலும் காந்தி குல்லாய் போட்டுக்கொண்டு மீண்டும் ஏமாற்றி விடலாம் என்கிற தன்னம்பிக்கை... சூப்பர்..!!   08:55:52 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
20
2018
அரசியல் "வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா
சுஷ்மா ஜி அவர்கள் அத்வானியின் பரம ரசிகர் மற்றும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். இதுநாள் வரை பல்லைக் கடித்துக் கொண்டு ஆட்சியில் தொடர்ந்தார்..!! இதுதான் மோடி அமித் ஷா கேங்கின் முடிவிற்கான ஆரம்பம் 😎   15:27:52 IST
Rate this:
80 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
13
2018
பொது ரபேல் விமான விலை குறைவு தான் டசால்ட்
வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று இந்தியாவிலே நினைச்சுக்கிட்டு உட்றுவாங்கன்னு சும்மா அடிச்சு விட்றாரு..!! 🤣   15:21:11 IST
Rate this:
82 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., உறுதி
ஓப்பிஎஸ் ஏனிப்படி பீதியில் உளறுகிறார்..! அதிமுக அஸ்தமனம் ஆகும் தேர்தல் தான் வரும் நாடாளுமன்ற தேர்தல்..!! இதில் TTV க்கு டெப்பாசிட் கிடைக்காது என்று கமெண்ட்..!!!   08:59:39 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
2
2018
சம்பவம் மாஜி அமைச்சர் அக்பருக்கு நெருக்கடி மேலும் ஒரு பெண் பாலியல் புகார்
மன்மத லீலை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் வருவது போல அக்பர் நிலைமை ஆகிவிடும் போலிருக்கு..!!   08:17:15 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
2
2018
அரசியல் மோடிக்கே மீண்டும் வெற்றி 50 சதவீதம் பேர் நம்பிக்கை
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..., 2004 பாராளுமன்ற தேர்தலில் அத்வானி "இந்தியா ஒளிர்கிறது" என்று பிரச்சாரம் செய்து இறுதியில் மண்ணைக் கவ்விய விஷயம் ஊரறிந்தது..??   08:15:04 IST
Rate this:
104 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
2
2018
அரசியல் ராகுலுக்கு குழப்பம் நிர்மலா சீதாராமன்
ஹையயோ, இந்தம்மா விலையச் சொல்லாம பண்ற குழப்பம் எதுக்கு..? சரி, கமிஷன் எமௌண்ட் எவ்வளவு..?? நேற்றிலிருந்து பாஜகவின் டாப் ப்ராஸ் பூசி மெழுகிட்டு இருக்காங்க..!!!   07:36:48 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
30
2018
விவாதம் தமிழகத்தில் லஞ்சம் பெருகியுள்ளதா ?
தமிழ்நாடு சுத்தமான மாநிலம்.. எடப்பாடி அரசு சுத்தமான அரசு.. இந்த இரண்டு ஆண்டுகளில் லஞ்ச லாவண்யத்தை முற்றிலும் ஒழித்த பெருமை ஆளும் அதிமுகவிற்கு உண்டு. அம்மா நாமம் வாழ்க..   07:01:46 IST
Rate this:
4 members
1 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X