v.s.raj : கருத்துக்கள் ( 57 )
v.s.raj
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
6
2019
சம்பவம் என்கவுன்டர் ஏன்? போலீசார் விளக்கம்
உப்பு தின்னா தண்ணி குடிச்சுத்தான் ஆகணும். சீக்கிரமாகவே குடிச்சுட்டாங்க நல்லது   15:36:59 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
28
2019
அரசியல் சந்தர்ப்பவாத ஆட்சி சொல்கிறார் வாசன்
மக்களே பெரும்பான்மையுடன் ஒரு கட்சியை தேர்வு செய்யமுடியாத உங்களுக்கு எது வருகிறதோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அரசியல் kaட்சிகளை குற்றம் சொல்லவேண்டாம்.   20:14:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
15
2019
சிறப்பு பகுதிகள் சும்மா உட்கார்ந்து என்னால் சாப்பிட முடியாது!
அம்மா உங்களை வணங்குகிறேன் தாயி. அரசாங்கம் கொடுக்கிற பணத்தை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். எல்லா முதியோருக்கும் கொடுக்கிற மாதிரிதான். உங்கள் கைச்செலவுக்கு உபயோகமாக இருக்கும். காய், மருந்து துணி வாங்க உபயோகமாக இருக்கும். மற்றவரை அண்டியே இருக்கவேண்டாம். 60 வயதுக்குப்பிறகு ஓய்வுஊதியம் வாங்குவதில்லையா? அது மாதிரிதான். அந்த ஊரில் இருக்கும் யாராவது உதவி செய்யுங்கள்.ஓய்வு ஊதியம் கிடைக்க.   13:10:14 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

நவம்பர்
3
2019
அரசியல் சிவசேனா மனமாற்றம்?
எல்லா கட்சிகளுக்கும் சேர்த்து ஒரு வசனம் - கூடா நட்பு கேட்டைத்தரும் .   16:52:47 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
19
2019
பொது இவர் தான்யா நிஜமான கலெக்டர்! வேலை செய்யாதவர்களை, வெளுத்து வாங்கிய கந்தசாமி
இந்த மாதிரி அதிகாரிகள் தான் நாட்டுக்கு தேவை.   21:05:01 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

அக்டோபர்
10
2019
பொது காஷ்மீர் விவகாரம் சீன அதிபருக்கு இந்தியா பதில்
சீனாவை நம்பாதீர்கள். சீனா பொருட்களை வாங்காதீர்கள். நம் நாட்டு தொழில் வளர, நம் தொழிலாளர்கள் வளர்ச்சியடைய சீன பொருட்களை தவிருங்கள், நம் நாட்டுப் பொருட்களை ஊக்குவிங்கள்.   13:28:47 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
6
2019
பொது நிலவில் சந்திராயன் 50 அம்சங்கள்
பாரதியும், அப்துல் கலாம் ஐயாவும் கண்ட கனவு பலிக்கத்தொடங்கியுள்ளது. இந்தியா வல்லரசு ஆக இதுவும் ஒரு தகுதி. இந்திய விஞானிகளின் மகத்தான சாதனை. நாடே பாராட்ட வேண்டும். உலக நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள் ஏன் சண்டை, உலக மக்கள் முன்னேற்றத்திற்கு எல்லா நாடுகளும் ஒன்று சேர்ந்து விஞ்ஞானத்தை பயன்படுத்தலாமே. ஜெய் ஹிந்த் .   21:10:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
4
2019
எக்ஸ்குளுசிவ் சிறுவாணி அணை கேரளா திடீர் தடை! தமிழக அதிகாரிகளுக்கு தலையணையே துணை!
தூங்கதே தம்பி தூங்கதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே. அன்றே சொன்னார் MGR . இவ்வளவு மழை பெய்தும் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு என்றால் யார் பொறுப்பு. ஞாபகம் வைத்து செயல் படுங்கள். எலெக்க்ஷன் வருகிறது.   18:36:09 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2019
பொது 108 நாள் தொடர வேண்டும் அத்தி வரதர் தரிசன வைபவம்- இல.ஆதிமூலம்
லக்ஷக்கணக்கான மக்கள், பெண்கள் , வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் என, பசி, தூக்கம் இரவு பகல் பாராமல் அந்த 3 (த்ரீ) வினாடி தரிசனத்திற்காக வரிசையில் நின்று மிகுந்த ஆவலுடன் காணும் அந்த முகங்களை பார்த்தீர்களா? இது ஒரு காட்சிப்பொருளாக மக்கள் பார்க்கவில்லை. எங்கள் வீட்டில் ஒருவனாகவும் என்னை காப்பவனாகவும் பார்க்கிறேன். இவரை மறுபடியும் குளத்தில் இறக்குவது என் மனம் நோ கிறது. அவர் மக்களுக்கு தீங்கு செய்யமாட்டார். அத்திவரதரை தினமும் நிரந்தரமாக சேவிக்க விரும்புகிரேன். தமிழ்நாட்டின் ஆன்மீக புரட்சி. முதல்வரும் பட்டாச்சார்யர்களும் நல்ல முடிவை எடுங்கள். இது மக்களின் கோரிkகை.அத்திவரதா மனது வையப்பா. . .   17:42:54 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2019
பொது ஆக.,16 இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு
அத்திவரதரை திரும்பவும் குளத்தில் வைக்காதீர்கள். லக்ஷக்கணக்கான மக்கள் பாசப்பிணைப்போடு அத்திவரதரை சேவித்தார்கள். அன்று ஏதோ படையெடுப்பின் காரணமாக பத்திரப்படுத்தினார்கள். இன்று அந்த நிலை இல்லை. காஞ்சீபுரம் தென் திருப்பதியாக விளங்கட்டும். கடவுளே தினமும் பூஜை செய்ய, பக்தர்களுக்கு காட்சி தர, உரியவருக்கு கட்டளை இடுங்கள். மக்கள் தீர்ப்பு மகா ஈசன் தீர்ப்பு. அனைவரும் உரியவரிடம் குரல் கொடுங்களேன் வரதரை குளத்தில் விடவேண்டாம் என்று.   13:44:33 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X