Balakrishnan S : கருத்துக்கள் ( 139 )
Balakrishnan S
Advertisement
Advertisement
ஜனவரி
19
2019
அரசியல் துர்காவாக சித்தரிக்கப்பட்ட மம்தா
கடவுள் இல்லை ...கடவுள் இல்லை... என்று சதா கடவுளைப் பற்றியே நினைக்கும் தி.க. காரர்கள் போல இந்த நெல்லிக்காய் மூட்டை கட்சிகள் எப்போதும் மோடியை பற்றியே பேசி வருவதால், மோடியைப் பற்றி தெரியாதவர்கள் கூட 2019 தேர்தலில் மோடிக்கு கண்டிப்பாக ஓட்டளித்து வெற்றி பெறச் செய்வார்கள்...   06:44:06 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் துர்காவாக சித்தரிக்கப்பட்ட மம்தா
அகிலேஷ் ,மாயா ,மம்தா சந்திரபாபு நாயுடு- இந்த நால்வரின் குணாதிசயங்களையும் மக்கள் எண்ணிப் பார்த்தாலே போதும் ....தானாக முன்வந்து மோடிக்கு ஓட்டு போடுவார்கள்..   06:34:22 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் இந்தியாவை அழிக்க திரண்ட கோமாளிகள் பா.ஜ., தாக்கு
மேற்கு வங்க பாஜக தலைவர் முகுல்ராய் கூறியிருப்பது அற்புதமான கருத்து ...இந்த நெல்லிக்காய் மூட்டை தேர்தலுக்குப் பின் சிதறி கண்டபடி ஓடும் ...ஒரு சில கட்சிகள் ஆட்சியில் அமரப்போகும் பாஜகவின் பின்னே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...   06:26:41 IST
Rate this:
6 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் "பா.ஜ., அரசை அகற்றுவதே இலக்கு" - மம்தா
பாஜகவின் ரத யாத்திரையை எண்ணி வியர்க்கும் மம்தாவிற்கு இந்த கூட்டத்தை ப் பார்த்ததும் வீரம் வந்து விட்டது போலும்... இந்தியாவின் பிரதமர் கனவில் மிதக்கிறார்... மேற்குவங்கத்தில் குறைந்தது 25 சதவீத இடங்களை பாஜக வெல்லப் போகிறது... முதலில் மம்தா 2014ல் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ளட்டும் ....அப்புறம் பிரதமர் கனவு காணலாம்... மோடியிடம் நாலு வருடம் கூட இருந்து கழுத்தை அறுத்து விட்டு வெளியே வந்த சந்திரபாபு நாயுடுவை இந்த மம்தா மிகவும் கவனத்துடன் கண்காணிப்பது ரொம்ப நல்லது..   18:53:52 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
9
2019
அரசியல் சபரிமலைக்கு பெண்களை வரவழைக்க பினராயி திட்டம்?
இந்து மத நம்பிக்கையை தகர்ப்பதில் பினராயி விஜயனுக்கு ஏன் இந்த கொலவெறி...விநாசகாலத்தே விபரீத புத்தி...   06:26:15 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

ஜனவரி
9
2019
அரசியல் யஷ்வந்த் சின்காவிற்கு எம்.பி. சீட் ஆம் ஆத்மி மறுப்பு
உண்ட வீட்டுக்கு துரோகம் நினைக்கும் இவர் அரசியல் அநாதையாய் திரியப் போகிறார்....   06:17:20 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
4
2019
பொது ஆமா... நாங்க கம்யூனிஸ்ட்கள் தான் சபரிமலை தரிசன பெண்கள், சத்தியம்
கம்யூனிஸ்ட்கள் கடவுள் இல்லை என்ற சித்தாந்தம் கொண்டவர்கள்... இருந்து தொலையட்டும்... ஆனால் அவர்கள் தங்கள் சித்தாந்த்தை நிரூபிக்க போலீஸ் உதவியுடன் திருட்டுத்தனத்தை கையில் எடுத்தது கீழ்த்தரமான செயல் இல்லையா..?   07:07:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
3
2019
பொது சபரிமலை ஐதீகம் அழிந்ததே ஐயப்ப பக்தர்கள் வேதனை
திருட்டுத் தனமாக மாறுவேடமிட்டு போலீஸ் உதவியுடன் கோவிலுக்குள் நுழைந்த இரு பெண்களும் முதல்வர் பினராயி விஜயனும் மாபெரும் தவறு இழைத்து விட்டனர்... தெய்வம் எப்போதும் நின்று கொல்லும்... நாமும் பார்ப்போம்...   07:48:41 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
29
2018
கோர்ட் ஹெலிகாப்டர் ஊழல் சோனியா பெயரை குறிப்பிட்ட இடைத்தரகர் மைக்கேல்
மிஷலை Lie detector லே போட்டு எல்லா பதிலையும் video recording பண்ணா தாயும் புள்ளயும் மாட்டிட்டுப் போறாங்க..   22:16:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
23
2018
சினிமா இளையராஜாவுக்கு எதிராக எஸ்.ஏ.சி.,...
இளையராஜா இசையமைத்து அவரே பாடியிருந்தால் மட்டுமே அவர் ராயல்டி கேட்பது நியாயம். குரல் வளமிக்க பாடகர்கள், இசைக் கருவிகளை இயக்கும் கலைஞர்கள் இப்படி பலருக்கும் ஒரு பாடலின் வெற்றியில் பங்குண்டு.ஒரு பாடல் பலரது நாவினில் நர்த்தனம் புரிவது ஒன்றே இசையமைப்பாளருக்கு உண்மை யான வெற்றி. அதை உணராது இப்படி காசுக்காக அலைவது ராஜாவுக்கு அழகல்ல...   07:07:27 IST
Rate this:
6 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X