n.palaniyappan : கருத்துக்கள் ( 95 )
n.palaniyappan
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
29
2020
அரசியல் 25 நகரங்களில் சமையல் கூடம் தி.மு.க., ஏற்பாடு
N.Palaniyappan karaikal உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எல்லா அதிகாரமும் கொண்ட அமைப்பாக காவேரி மேலாண்மை ஆணையம் இருக்க வேண்டும். எனதெளிவாக அறிவுறுத்தியுள்ளது.. பிரச்சனை என்றால் சம்மந்தப்பட்டவர்கள் மேலாண்மை ஆணையத்திடம் சொல்லி சரிசெய்துகொள்ள வேண்டும். எல்லா அதிகாரமும் உள்ள ஆணையத்தை முடக்கும் விதமாக மத்திய அரசு ஏதும் செய்து, விவசாயிகள் 30 வருடம் போராடி பெற்றதை அலட்சியம் செய்ய வேண்டாம். உச்சநீதிமன்றம் செய்ய சொன்னதை செய்து அதை நடைமுறை படுதப்படுகிறதா என்பதை மத்திய அரசு கண்காணிக்கப்படுதே நீதியாக இருக்கும் விவசாயிகள் வாழ்வில்.   23:38:39 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
3
2020
பொது மளிகைப் பொருட்களுக்கு தமிழகம் முழுதும் தட்டுப்பாடு! கிடைக்கும் ஒன்றிரண்டின் விலையும் உச்சம்
N.Palaniyappan karaikal வேலை இல்லாமல், வருமானமும் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு பொருட்களின் விலை யேற்றம் மிகுந்த கஷ்டங்களை உண்டாக்கும். அத்வாசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும். விளைவித்தவர்கள் விற்க முடியாமலும், தேவைபடுபவன் வாங்கமுடியாத நிலையில் இருக்கிறான். தேவையானதை அரசு விரைந்து செய்திட வேண்டும்.   07:09:26 IST
Rate this:
0 members
0 members
6 members

பிப்ரவரி
29
2020
சினிமா ஆர்.சுந்தர்ராஜன் நலமாக இருக்கிறார்...
N.Palaniyappan காரைக்கால் திரு.சுந்தர்ராஜன் சிறந்த இயக்குனர், நல்ல நடிகர், சிறப்பாக காமெடியிலும் நடிப்பவர், இறையருளால் அவர் பல்லாண்டு வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.   07:47:04 IST
Rate this:
5 members
0 members
6 members

ஜனவரி
30
2020
சினிமா நடிகர் டி.எஸ்.ராகவேந்தர் காலமானார்...
பழனியப்பன் காரைக்கால் சிறந்த நடிகர் வைதேகி காத்திருந்தார்ல படத்தில் இவரின் நடிப்பு படம் பார்த்தவர்கள் யாரும் எளிதில் மறக்க மாட்டார்கள். திரை உலகம் இவரை இழந்தது வேதனை தருவதாக உள்ளது. அண்ணாரின் ஆன்மா சாந்தியடைப வேண்டுகிறேன்.   20:43:10 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
15
2020
பொது இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது கேரள அரசு கவுரவிப்பு
N.Palaniyappan karaikal. Ilayaraja sir we got most fortune our life. He is one of the best musician in the world. This award is one of the diamond in his crown.   06:35:31 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
8
2020
பொது உலக அமைதியை நிலைநிறுத்தும் இந்தியா ஈரான் தூதர் புகழாரம்
N.Palaniyappan, Karaikal. அமெரிக்கா, ஈரான் நாடுகள் உலகமக்களின் நலன் கருதி தங்களுடைய பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். எந்த மதமும் வன்முறையை எதற்காகவும் தீர்வாக சொல்லவில்லை சினெமன்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனெமன்னும் ஏமாப்புடைத்து. இரண்டு நாடுகளின் பிரச்சனை உலக தனி மனிதனுக்கும் பாதிப்பாக அமைந்துவிடும். ஆகவே நிதானத்தை கடைபிடித்து மனித குலம் செம்மையுற உங்களது வளங்களை மனித குலம் சிறப்படைய கடவுள் கொடுத்துள்ள செல்வவளங்களை பயன்படுத்துங்கள்.   18:33:50 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜனவரி
2
2020
பொது பட்டாசு தொழிலாளி குரூப் 1 தேர்வில் சாதனை
வாழ்த்துக்கள் சகோதரிகளே. நீங்கள் தொட்டுவிடும் தூரம்தான் மாவட்ட கலெக்டர். வெற்றிபெற வாழ்த்துக்கள்.   11:21:31 IST
Rate this:
0 members
0 members
8 members

டிசம்பர்
24
2019
பொது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு என்ன தேவை ஐஎம்எப் யோசனை
N.Palaniyappan karaikal. திருவள்ளுவர் வாக்கின் படி இதை இதனால் இவன் முடிப்பான் என்றாந்து அதை அவன் கண் விடல். அப்போதே தெளிவாக சொல்லிவிட்டார். பொருளாதார மேதைகளின் ஆலோசனை படி நடந்து இந்திய பொருளாதாரம் சிறந்து விளங்க வழிவகை செய்ய வேண்டும்..   18:41:18 IST
Rate this:
1 members
1 members
6 members

டிசம்பர்
19
2019
பொது விவசாய நகைக்கடனுக்கான வட்டி உயர்வு
N.Palaniyappan karaikal Indian economy very low position now. Former financial mr.chidambaram and mr.Monmohan sing release statement . Central government want first preference give to indian economic well position. India is a agricultural country. Mostly all people related with agricultural works. Dont forget this. Save farmer life. Dont destroid farmer life and agriculture. Cauvery delta is full agriculture income. Dont spoil them.   18:09:29 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
16
2019
சினிமா வக்கிரர்களுக்கு கோயிலில் நுழையும் உரிமை எதற்கு? கஸ்தூரி ஆவேசம்...
N.Palaniyappan, Karaikal. ஒவ்வொரு தெய்வத்திர்கும் வணங்கும் முறைகளும், விதிமுறைகளும் பலங்காலமாகவே இருந்து வருகின்றன. அதிலும் ஐயப்பனை வணங்குவதற்கு கண்டிப்பான விரத முறைகளும், நியதிகளும் கடைபிடிக்கவேண்டும். குரு சாமியின் துணைகொண்டு அவர் சொல்கேட்டு நடந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டு ஒரு முனிவர் போல தவம் செய்து ஐயப்பனை காண இடுமுடி கட்டி பாதயாத்திரை சென்று காணும் சாமிகள் ஏராளம். ஆதியிலிருந்து 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே அனுமதிக்கும் வழக்கம் உள்ளது. இதில் மாற்றத்தை கொண்டுவருவது எவ்வகையிலும் ஏற்புடையதாக இல்லை. கட்டுபாடுகளை தளர்த்தி விரதம் மேற்கொண்டு செல்லும் ஐயப்பன் சுவாமிகளை மனம்நோக செய்யவேண்டாம். நீதியரசர்களிடம் வேண்டிக்கொள்கின்றேன்.   18:48:28 IST
Rate this:
1 members
0 members
21 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X